சந்தா
எப்பிசோடுகள்
- சீ5 எ1 - கிளைக்கதை ஒன்று3 ஜனவரி, 20151 ம 9 நிமிடம்1924 ஆம் ஆண்டில் புது லேபர் அரசாங்கம் கொண்டு வந்த மாற்றங்கள் நாடு முழுக்க உணரப்படுகிறது, டவுன்டனுக்கு திரும்பினால் மாடியின் கீழும் மேலும் அதே மாற்றங்கள் உணரப்படுகிறது. போர் நினைவுச் சின்னத்திற்கான திட்டங்கள் எதிர்பாராத விதமாக ராபர்டையும் திருமதி ஹியூக்ஸையும் கார்சனுக்கு எதிராக திருப்புகிறது. தேவையற்ற பெண் கவனத்தால் ஜிம்மி சிக்கலில் மாட்ட, தாமஸ் பாக்ஸ்டருக்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ2 - கிளைக்கதை இரண்டு10 ஜனவரி, 201550நிமிஇரவின் வியத்தகு நிகழ்வுகளிலிருந்து வீடு மீண்டு வருகையில் ராபர்ட் மிகவும் கடினமான முடிவை எடுக்கவிருக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ3 - கிளைக்கதை மூன்று17 ஜனவரி, 201550நிமிமேரியின் ரகசிய ஒதுக்கீடு கிட்டத்தட்ட சேதமடைந்த நிலையில், வயலட்டின் விரைவு சிந்தனையால் காப்பாற்றப்படுகிறது. தான் திட்டமிட்டது நடக்காமல் போனதால் ராபர்ட் கோபத்தில் முகம் சிவந்து போகிறான். கிரீன் இறந்த சம்பவத்தை மீண்டும் விசாரணை செய்ய, பழைய காயங்கள் திறக்கப்படுகையில் திருமதி. பேட்மோர் இடிந்து போனாலும் கார்சன் இரக்கமற்று இருக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ4 - கிளைக்கதை நான்கு24 ஜனவரி, 201550நிமிசேரா பண்டிங் இப்போதும் படிகளுக்கு மேலும் கீழும் கிளர்ச்சியை உண்டு பண்ணுகிறாள், ஆனால் இந்த முறை அவள் தன் எல்லையை தாண்டியிருக்க கூடும். டவுன்டனுக்கு திரும்பியதும், தாமஸ் இனம் தெரியாத நோயினால் மிகவும் அவதிப்படுகிறான்; அவன் வெளிக்காட்டுவதற்கு மேலயே அதிக தீவிரமாக இருக்கக்கூடும் என பாக்ஸ்டர் சந்தேகப்படுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ5 - கிளைக்கதை ஐந்து31 ஜனவரி, 201550நிமிசைமன் பிரிக்கர் டவுன்டன்னுக்கு திரும்புகிறான், கோராவுடன் ஓவியத்தை பற்றி விவாதிக்க, ஆனால் இந்த முறை அவனது உரசல் எல்லையை கடந்ததா? பிரான்சன், சேரா பண்டிங்கை பற்றி ஒரு கடின முடிவெடுக்கிறான், பின் ரோஸ் ஒரு அழகான இளைஞனை சந்திக்கிறாள். இசபெல் மெர்டன் துரையை பற்றி தவறான முடிவெடுப்பதை வயலட் டாக்டர் கிளர்க்ஸன் மூலம் நிறுத்த பார்க்கிறாள், ஆனால் திட்டமிட்டது நடக்கவில்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ6 - கிளைக்கதை ஆறு7 பிப்ரவரி, 201550நிமிகடந்த வாரம் நடந்த வாக்குவாதத்தில், ராபர்ட் மற்றும் கோரா உறவில் விரிசல் உள்ளது. மேரி எதிர்பாராத விதமாக தன் காதல் எதிரியை எதிர்த்து நிற்கும் போது பிளேக்கின் சதித்திட்டம் நிறைவேறுகிறது. எடித் சில மோசமான செய்திகளை கேட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்ய, அது மற்றவர்களுக்கு தலை சுற்றுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ7 - கிளைக்கதை ஏழு14 பிப்ரவரி, 201550நிமிஎடித்தின் திடீர் பயணம் ரோசமண்டை டவுன்டனிற்கு வரவழைக்கிறது; அவளது ரகசியம் இறுதியில் குடும்பத்திற்கு தெரிய வருமா? இதற்கிடையில் ரோஸ் ஆட்டிகஸையும் அவன் பெற்றோர்களையும் மகிச்சியுடன் முதல்முறையாக டவுன்டனிற்கு அறிமுகப்படுத்துகிறாள். கீழே டெய்சி மிகவும் படித்து குழம்பியிருப்பதை பார்த்து மொலெஸ்லி வருத்தப்பட்டு அவளை அதில் இருந்து மீட்க திட்டம் தீட்டுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ8 - கிளைக்கதை எட்டு21 பிப்ரவரி, 20151 ம 9 நிமிடம்ரோஸின் முக்கிய நாளுக்காக தயாராகி கொண்டிருக்கும் வேளையில், இரு தரப்பினரது குடும்ப பதட்டங்கள், ஆயத்தப்பணிகளை தடைபடுத்த அச்சுறுத்துகிறது. மேரிகோல்டுடனான எடித்தின் ஏற்பாடு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் அவளும் கோராவும், ராபர்ட்ஸிடம் இருந்து எவ்வளவு காலம் உண்மையை மறைக்க முடியும்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ9 - கிறிஸ்துமஸ் சிறப்பு, பகுதி 128 பிப்ரவரி, 201548நிமிஇரண்டில் முதல் பகுதி. அது கிரௌஸ் பறவைகளின் பருவம், ரோஸின் மாமனார் சின்டர்பி துரை, பிரான்காஸ்டர் கோட்டையை வாடகைக்கு எடுத்து கிராலிகளை வேட்டை விருந்திற்கு அழைக்கிறார். நல்ல விளையாட்டின் போது, அரைக்க, கோடரியுடன் ஒரு சமையல்காரனும், ஒரு இழிவான ரகசியமும் விடுமுறையின் மகிழ்ச்சியை குறைக்கும் அபாயம் தென்படுகிறது. ஒருவரோடு ஒருவர் பரிச்சயமாக குடும்பத்திற்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன,சில புதிய வரவுகளும்..இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ10 - கிறிஸ்துமஸ் சிறப்பு, பகுதி 228 பிப்ரவரி, 201550நிமிஇரண்டில் முதல் பகுதி. அது கிரௌஸ் பறவைகளின் பருவம், ரோஸின் மாமனார் சின்டர்பி துரை, பிரான்காஸ்டர் கோட்டையை வாடகைக்கு எடுத்து கிராலிகளை வேட்டை விருந்திற்கு அழைக்கிறார். நல்ல விளையாட்டின் போது, அரைக்க, கோடரியுடன் ஒரு சமையல்காரனும், ஒரு இழிவான ரகசியமும் விடுமுறையின் மகிழ்ச்சியை குறைக்கும் அபாயம் தென்படுகிறது. ஒருவரோடு ஒருவர் பரிச்சயமாக குடும்பத்திற்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன,சில புதிய வரவுகளும்..இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Brian PercivalDavid EvansPhilip JohnAndy GoddardCatherine MorsheadMinkie SpiroBrian KellyMichael EnglerBen BoltAshley Pearce
- தயாரிப்பாளர்கள்
- லிஸ் ட்ருபிரிட்ஜ்காரெத் நீயாம்நைஜல் மர்ச்சண்ட்
- நடித்தவர்கள்
- ஜிம் கார்ட்டர்டாம் கல்லன்ஜோஆன் ஃபிராக்கட்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.