ஒரு சி.பி.ஐ. அதிகாரியாக மறுக்கப்பட்டு, மணம் தளர்ந்து போன இனியன், சாமர்த்தியமான சில பேரை தேர்ந்தெடுத்து ஒரு குள்ளனரிக்கூட்டதிற்கு தலைவன் ஆகிறான். அவர்களின் புத்திசாலித்தனத்தை வைத்து ஒரு சி.பி.ஐ அதிகாரிகளின் 'கும்பலை' உருவாக்குகிறான். கடைசியில் அவர்களோடு, சமூகத்திற்கு எதிரான அவன் தனிப்பட்ட பழிதீர்க்கும் என்னத்தை காண்பித்து, எப்படி காவல்துறையிலிருந்தும் சி.பி.ஐ இடமிருந்தும் தப்புகின்றனர் என்பது கதை.
IMDb 6.32 ம 18 நிமிடம்201816+