எப்பிசோடுகள்
- சீ3 எ1 - எலெக்ட்ரிக் கேன் ஓப்பனர் ஏற்ற இறக்கம்20 செப்டம்பர், 200922நிமிதனது ஆர்க்டிக் பயணத் தரவுகளை வீரர்கள் சிதைத்ததை அறிந்ததும் ஷெல்டன் அவமானத்துடன் டெக்சாஸுக்குத் திரும்புகிறார் -- பென்னியை சந்திப்பிற்காக லியோனார்டின் நம்பிக்கைகளையும் அச்சுறுத்துகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ2 - The Jiminy Conjecture27 செப்டம்பர், 200921நிமிலியோனார்டும் பென்னியும் ஒரு மோசமான முதல் சண்டையிலிருந்து மீள போராடும், அதே நேரத்தில் ஷெல்டனும் ஹோவர்டும் (சைமன் ஹெல்பெர்க்) ஒரு பூச்சி இனத்தை தீர்மானிக்கும் பந்தயத்திற்காக தங்களிடமிருக்கும் சிறந்த காமிக் புத்தகங்களை வைத்து வாதிடுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ3 - பென்னி நடத்தை மாற்றம்4 அக்டோபர், 200920நிமிபென்னியின் நடத்தையை மாற்ற ஷெல்டன் அறிவியலைப் பயன்படுத்துகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ4 - இந்தியா திரும்புவ்தே தீர்வு11 அக்டோபர், 200921நிமிராஜ் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டும் அல்லது இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ5 - கெஞ்சலும் கொஞ்சலும்18 அக்டோபர், 200921நிமிஷெல்டன் தனது எதிரியான ஸ்டார் ட்ரெக்கின் வில் வீட்டன் (சிறப்பு விருந்தினராக நடிக்கிறார்) உடன் ஸ்கோர் செய்யும்போது, பென்னியை தனது நண்பர்களில் ஒருவராக்க வேண்டுமென்று லியோனார்டிடம் வோலோவிட்ஸ் கெஞ்சுகிறார்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ6 - கால்பந்து கற்றல்1 நவம்பர், 200920நிமிலியோனார்ட் ஒரு பயிற்சியாளரிடமிருந்து கால்பந்து பற்றி கற்றுக்கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ7 - வாக்குவதம்8 நவம்பர், 200920நிமிலியோனார்டும் பென்னியும் செய்யும் வாதம் ஷெல்டனுக்கு அசௌகரியமாக இருக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ8 - ஆபத்தில் பென்னி15 நவம்பர், 200921நிமிபென்னியை காப்பாற்ற ஷெல்டன் வர வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ9 - பழிவாங்குதல் உருவாக்கம்22 நவம்பர், 200919நிமிஎன்.பி.ஆரில் அவமானப்படுத்தப்பட்ட பிறகு, ஷெல்டன் கிரிப்கேவை அழிக்க சபதம் செய்கிறார், அதே நேரத்தில், வோலோவிட்ஸ் பெர்னாடெட் உடனான தனது புதிய உறவை முறிக்க முயற்சிக்கிறார். கேட்டி சாக்கோஃப் விருந்தினர் நட்சத்திரம்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ10 - கொரில்லா பரிசோதனை6 டிசம்பர், 200921நிமிபென்னிக்கு இயற்பியலைப் புரியவைக்க உதவும்போது ஷெல்டன் மிகப்பெரிய சவாலை ஏற்றுக்கொள்கிறார், லியோனார்ட் தனது புதிய காதலியுடன் சுற்றித் திரிவதைக் கணட வோலோவிட்ஸ் பொறாமைப்படுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ11 - தாய்வழி ஒருங்கிணைப்பு13 டிசம்பர், 200920நிமிஅவரது அம்மாவின் வருகையால் லியோனார்டின் காதல் தெரிந்துவிடுமா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ12 - மனச் சுழல்10 ஜனவரி, 201020நிமிஷெல்டனும் கூத்ரபாலியும் ஒரு யுனிவர்சிட்டி மிக்சரில் கலந்து கொள்ளும்போது, பென்னி உளவியலை நம்புவதைக் கண்டு லியோனார்ட் வருத்தப்படுகிறார். டேனிகா மெக்கெல்லர் ராஜை கவர்பவராக நடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ13 - கொள்ளையடிக்கப்பட்ட அபார்ட்மெண்ட்17 ஜனவரி, 201020நிமிஷெல்டன் தனது அபார்ட்மெண்ட் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு சமாளிக்க போராடுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ14 - ஐன்ஸ்டீனின் தோராய மதிப்பீடு31 ஜனவரி, 201019நிமிஷெல்டனிடம் "பிஸிஸிஸ்ட்ஸ் பிளாக்" இருப்பதாக ஒரு கேஸ் உள்ளது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ15 - பெரிய ஹாட்ரான் மோதல்7 பிப்ரவரி, 201021நிமிசுவிட்சர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரியதும் மிக உயர்ந்ததுமான ஹாட்ரான் மோதலைப் பார்வையிட ஒரே ஒரு விருந்தினரை மட்டுமே அழைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது லியோனார்ட், ஷெல்டன் மற்றும் பென்னியில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ16 - காமிக்ஸ் ஜாம்பவான்28 பிப்ரவரி, 201021நிமிகாமிக்ஸ் ஜாம்பவான் ஸ்டான் லீயை சந்திக்கும் வாய்ப்பை ஷெல்டன் இழக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ17 - விலைமதிப்பற்ற செயல்முறை7 மார்ச், 201021நிமிசினிமா அல்லது நட்பு இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ18 - ஷெல்டனின் மேடை பயம்21 மார்ச், 201021நிமிஷெல்டனின் மேடை பயம் ஒரு மோசமான நிலையை அடையச்செய்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ19 - வீட்டனின் மறுநிகழ்வு11 ஏப்ரல், 201021நிமிஷெல்டன் மீண்டும் ஸ்டார் ட்ரெக்கின் வில் வீட்டனை எதிர்கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ20 - இடியாப்ப சிக்கல்2 மே, 201020நிமிலியோனார்டையும் பென்னியையும் மகிழ்விக்க முயற்சிக்கும் ஷெல்டன் ஒரு பொய்யைச் சொல்லி மாட்டிக்கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ21 - திருமணத்திற்கான ஏற்பாடுகள்9 மே, 201021நிமிஜூடி க்ரீர் ஒரு பிரபலமான பெண் இயற்பியலாளராக நடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ22 - பழைய நினைவுகள்16 மே, 201020நிமிலியோனார்டு ஷெல்டனுடன் குடியேறிய நாளை நினைவு கூர்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ23 - சந்திர கிரகணம்23 மே, 201020நிமிஒரு இரவில் லியோனார்டுடன் பென்னி குடிபோதையில் உடலுறவு கொள்கிறார், இது அவரது குழப்பத்தை அதிகப்படுத்துகிறது. இதற்கிடையில், ஹோவர்டும் ராஜும் ஷெல்டனுக்கு சரியான போட்டியாளரை ஆன்லைனில் தேடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- ஆண்ட்ரூ டி. வெய்மன்நிக்கி லோரேபீட்டர் சாகோஸ்ஜேம்ஸ் பர்ரோஸ்டெட் வாஸ்மார்க் சென்ட்ரோவ்ஸ்கிஆண்டனி ரிச்கிறிஸ்டி சிசில்கே லின்வில்ஹோவர்ட் முர்ரே
- நடித்தவர்கள்
- கேலி குகோகுணால் நாயர்சைமன் ஹெல்பெர்க்
- ஸ்டுடியோ
- Warner Bros.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.