


இலவசமாகப் பாருங்கள்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
விதிமுறைகள் பொருந்தும்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பைலட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 டிசம்பர், 20231 ம 12 நிமிடம்பெரிய வாய்ப்புகள் இல்லாத ஒரு சிறிய ஊரில் சிக்கி் தவிக்கற ஃபிளின் ஃபிஷர், ஒரு சிறந்த வீராங்கனை ஆவார். அவர் தனது மூத்த சகோதரர் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை காப்பாற்ற, ஒரு சாதாரண வேலையில் ஈடுபடுகிறார். சிம் என்ற ஒரு மேம்பட்ட வீடியோ கேமை விளையாட அவளது சகோதரர் உதவி கேட்கும் போது, ஃபிளின் பார்க்க கூடாததை பார்க்கிறாள். அது அவளையும் அவள் குடும்பத்தையும் பேராபத்தில் ஆழ்த்துகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - எம்பதி போனஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 அக்டோபர், 20221 ம 5 நிமிடம்கூலிப்படையினர் குடும்ப வீட்டை சோதனையிடுகின்றனர். பதில்களைத் தேடி, ஃபிளின் ஹெட்செட்டை அணுகுகிறாள். அப்போ, இது ஒரு விளையாட்டு அல்ல, ஆனால் 70 வருடங்கள் எதிர்காலத்திற்கு செல்லும் ஒரு டைம் மிஷின் என்பதை தெரிந்து கொள்கிறார். வில்ஃப் மற்றும் லெவ் உடன் ஒப்பந்தம் செய்து ஏலிடாவைக் கண்டுபிடிக்க உதவ ஃபிளின் ஒப்புக்கொள்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - ஹேப்டிக் ட்ரிஃப்ட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்26 அக்டோபர், 20221 ம 11 நிமிடம்ஃபிளின் மற்றும் வில்ஃப் இணைந்து ஏலிடாவை கண்டுபிடிக்க வேலை செய்கிறார்கள். இதற்கிடையில், பர்டன் ஒரு புதிய அச்சுறுத்தலிருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - ஜாக்பாட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 டிசம்பர், 202358நிமிஃபிளினின் உடல்நிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. வில்ஃப் கிளான்டனில் உள்ள ஃபிளின்னை சந்தித்து, அவர்களது உறவை பலப்படுத்துகிறாள். ஃபிளின் தனது எதிர்காலத்தை பற்றிய உண்மையை தெரிந்துக்கொள்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - வாட் அபவுட் பாப்?
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 டிசம்பர், 202359நிமிஃபிளினின் உயிருக்கு மீண்டும் மிரட்டல் வருகிறது. இதனால் செரிஸை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு அவள் தள்ளப்படுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - ஃபக் யூ அண்ட் ஈட் ஷிட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 டிசம்பர், 20231 ம 1 நிமிடம்லண்டனை அழிக்க விரும்பற நியோபிரிம்ஸுடன் ஏலிடாவுக்கான உறவை, ஃபிளின் மற்றும் வில்ஃப் கண்டுபிடித்தனர் எனபது நமக்கு தெரிந்ததே. இன்ஸ்பெக்டர் லோபீர் லண்டனுக்கு சென்று, ஃபிளின், பர்டன் மற்றும் கான்னரை சந்திக்க அனுமதி கோருகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - தி டூடட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்3 டிசம்பர், 202355நிமிஃபிளின், பர்டன் மற்றும் கான்னர் ஆகியோரை லோபீர் சந்தித்து விசாரணை செய்கிறார். இதற்கிடையில், எல்லாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஷெரிஃப் மற்றும் கார்பெல் பிக்கெட்டை, டாமி தானாக கையாள்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - தி கிரியேஷன் ஆஃப் அ தவுசண்ட் ஃபாரஸ்ட்ஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்30 நவம்பர், 202258நிமிடாமி தன் செயல்களின் வீழ்ச்சியை கையாள்கிறார். ஆஷ் எதிர்பாராத நட்பின் உதவியை நாடுகிறார். ஆர் ஐயின் திருடப்பட்ட தரவு தவறான கைகளுக்கு செல்வதை தடுக்க செரிஸ் போராடுகிறார். எல்லாவை காப்பாற்ற முடியாது என்று லோபீர் ஃபிளினிடம் சொல்கிறார். வில்ஃப் கடந்த காலத்தை பற்றி ஃபிளினிடம் கூறுகிறார். ஜாஸ்பர் முன்னேற பார்க்கிறான். ஏலிடா தன் திட்டத்தை சொல்கிறார். ஃபிளின் தன் உலகத்தை காப்பாற்ற தன் வாழ்க்கையை சூதாடுகிறார்.இலவசமாகப் பாருங்கள்