எப்பிசோடுகள்
- சீ3 எ1 - ஸ்காட் விளைவு18 ஜூன், 201642நிமிமூன்றாவது பருவத்தின் முதன்மை அத்தியாயத்தில், ஆசியாவில் எதிர்பாரா ஆபத்துகள் ஏற்படலாமென ஸ்லாட்டரியும் குழுவும் கண்டறிந்ததால், சாண்ட்லர் சிவப்பு ஃப்ளு வைரஸின் சடுதிமாற்றங்களை ஆய்வுசெய்ய அங்கு அனுப்பப்படுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ2 - சூரிய உதயம்18 ஜூன், 201641நிமிமூன்றாம் பருவத்தின் அடுத்தடுத்த இரண்டு அத்தியாயங்களில், சாண்ட்லர் தனது பழைய குழுவுக்குத் திரும்பி புதிய எதிரியை ஆய்வுசெய்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ3 - உண்மைகள்25 ஜூன், 201642நிமிசாண்ட்லரும் அவரது குழுவும் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆசியாவின் டாட்ஜ் நகரத்திற்கு விரைகின்றனர். அதேநேரம், ஸ்லாட்டரிக்கு அவரது துன்பங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் தெரியவருகின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ4 - ஒருவேளை பேய் அக்கறைப்படும்2 ஜூலை, 201642நிமிசந்தேகப்படும் புதிய எதிரியை சாண்ட்லர் எதிர்கொள்கிறார்; ஸ்லாட்டரி வைரஸ் சடுதி மாற்றத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்கிறார். நிலைமை மோசமடையவே, குடியரசுத்தலைவர் மிச்னருக்கு (மார்க் மோசஸ்) நெருக்கடி அதிகரிக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ5 - இலட்சியம்9 ஜூலை, 201642நிமிசாண்ட்லரின் நிலைமை மோசமடையவே, அவரது இலட்சியம் சிக்கலானதாக மாறுகிறது; குடியரசுத்தலைவர் மிச்னர் பிராந்தியத் தலைவர்களின் நெருக்கடிக்கு உள்ளாகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ6 - நாய் தினம்16 ஜூலை, 201642நிமிசாண்ட்லர் அவரது இறுதிக்கட்டத் திட்டத்தை தயாரிக்கும்போது நெருக்கடி மேலும் முற்றுகிறது, அதேவேளை குடியரசுத்தலைவர் மிச்னர் அவரது பதவியைப் பற்றி எண்ணுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ7 - இருளில்23 ஜூலை, 201642நிமிநாதன் ஜேம்ஸ் மிகபெரும் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்க வேண்டும், அதேநேரம், செயின்ட் லூயிஸில் வெளியான தகவல் குடியரசுத்தலைவர் மிச்னரை மோசமான நிலைக்குத் தள்ளுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ8 - கடல் மாற்றம்30 ஜூலை, 201642நிமிஅமெரிக்கா துயரத்திலிருந்து மீள்கிறபோது, சாண்ட்லர் வைரஸ் சடுதிமாற்றத்தை மேலும் ஆய்வு செய்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ9 - சொர்க்கம்13 ஆகஸ்ட், 201642நிமிஅச்சுறுத்தும் கேள்விகளுக்கு விடைகாண சாண்ட்லருக்கு சிக்கலின் ஒரு நுனி கிடைக்கிறது. காரா வெள்ளை மாளிகையில் சில விஷயங்களைத் தோண்டி எடுக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ10 - விசித்திரக் கட்டளை20 ஆகஸ்ட், 201642நிமிவெள்ளை மாளிகையிலிருந்து ஒரு விசித்திரக் கட்டளை வந்தபோது சாண்ட்லர் கஷ்டமான முடிவெடுக்க வேண்டியதிருக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ11 - மரபு27 ஆகஸ்ட், 201642நிமிசாண்ட்லர் பலமான எதிரியை இறுதிக்கட்டத்தில் நேருக்குநேர் சந்திக்கிறார். காரா அவளது இலட்சியத்தை அடையத் துணைக்கு நிற்கிறவருடன் சேர்ந்து கொண்டாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ12 - தடை3 செப்டம்பர், 201642நிமிஉண்மையில் என்னதான் நிகழ்கிறது என அறிய சாண்ட்லர் அமெரிக்கா திரும்புகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ13 - திரும்பி பார்க்காதே10 செப்டம்பர், 201643நிமிமூன்றாம் பருவ இறுதி அத்தியாயத்தில், அமெரிக்காவுக்கான போராட்டம் முடிவுக்கு வருகிறது மற்றும் சாண்ட்லரின் வாழ்வையே மாற்றுகின்ற சவாலைச் சந்திக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Paul HolahanJack BenderPeter WellerMichael KatlemanSteven KaneSergio Mimica-GezzanBill RoeJonathan MostowBrad TurnerGreg Beeman
- நடித்தவர்கள்
- ட்ரவிஸ் வான் விங்கிள்ஆடம் பால்ட்வின்பிரிகெட் ரேகன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.