முத்து வேலை செய்யும் முட்காடு பற்றி எரிய, அவன் வாழ்க்கை வன்முறையை நோக்கிச் செல்லும் என்று உணர்ந்த அவனது தாய் அதை தவிர்க்க முத்துவை மும்பைக்கு ஒரு பரோட்டா கடையில் பணிபுரிய அனுப்புகிறார். குற்றத்தின் வலைப்பின்னலில் சிக்கியதால் முத்துவின் வாழ்க்கைப் பயணம் கடுமையான திருப்பத்தை எடுக்கிறது. தண்ணீரில் மிதக்கும் மரத்தைப் போல, தன் வாழ்க்கை வன்முறையின் தவிர்க்க முடியாத நிலையில் இருப்பதை உணர்கிறான் முத்து.
IMDb 7.32 ம 52 நிமிடம்2022X-RayHDRUHD13+Subtitles Cc