Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பர்சன் ஆஃப் இன்டெரெஸ்ட்

இயந்திரத்தின், அறிவியலினால், பல குற்றங்களைத் தடுத்திருந்த போதிலும், இணையத்தில் வருகின்ற சமாரியனைத் தடுக்கும் முயற்சியில், இயந்திரத்தில் எஞ்சியுள்ளவற்றை அழிப்பது, மிக கடினமாக இருக்கின்றது. குழுவானது, இயந்திரத்தின் இன்டெல் இல்லாமல், இயந்திரத்தை மீண்டும் துவக்க முயற்சி செய்து அதன் மூலம், குற்றங்களுக்கு எதிராகப் போராடி, மக்களை காப்பாற்ற, முயற்சி செய்கிறது.
IMDb 8.5201113 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - கேள்விகள்
    2 மே, 2016
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர் இயந்திரத்தில் எஞ்சியுள்ளவற்றை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அதே வேளையில் ரூட், அவரது வாழ்க்கைக்காக எவ்வாறு சண்டையிட்டார் என்பதும் , ஃபுஸ்கோவை பற்றியும், ஐந்தாவது பருவகால தொடரில் என்.ஒய்.பி.டி யினால் கேள்வி கேட்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - கடந்த காலத்தின் பாதிப்பு
    8 மே, 2016
    44நிமி
    TV-14
    இயந்திரமானது, ஃபின்ச் மற்றும் ரூட்டின் கடந்த கால குற்றம் சார்ந்த குணங்களின் அச்சுறுத்தல்களை, மீண்டும் அடையாளங்களைக் கொண்டு துவங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - உண்மையின் வெளிப்பாடு
    9 மே, 2016
    44நிமி
    TV-14
    சமீபத்திய பி.ஒ.ஐ, தனது பழைய சி.ஐ.ஏ யுடன் இணைப்பைக் கொண்டிருப்பதால், அடையாளம் வெளிப்படலாம் என்று ரீஸ் நினைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - 6741
    15 மே, 2016
    44நிமி
    TV-14
    ஷா, தன் கைதிகளைத் தப்பிக்க வைக்கிறாள். ஆனால் அவள் மனநோயாளியாகவும் பொறுப்பற்றவராகவும் செயல்படுவதால்,குழுவினால் அவளின் மனநிலையைப் பற்றி கணிக்க முடியவில்லை
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - மென் பொருள் ஆய்வாளர்
    16 மே, 2016
    44நிமி
    TV-14
    ரீஸ், சமாரியனின் கவனத்தை ஈர்த்த மென் பொருள் ஆய்வாளரான, என்.ஒய்.பி.டி ஆய்வாளரைக் காப்பாற்ற நினைக்கிறார். எலியாவின் கூட்டாளியாக ஃபுஸ்கோ அச்சுறுத்தப் படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - சிறந்த மறுகூட்டமைப்பு
    22 மே, 2016
    44நிமி
    TV-14
    இயந்திரம் , ரீஸ் மற்றும் ஃபுஸ்கோவை சமீபத்திய பி.ஒ.ஐ யை தடுப்பதற்காக,ஒரு திருமணத்திற்கு அனுப்புகிறது. மேலும் , ஃபுஸ்கோ அவரது குழுவுக்கு எதிராக கிளர்ச்சியாளராக மாறுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - ரூட்டின் ரகசிய பயணம்
    23 மே, 2016
    44நிமி
    TV-14
    ரூட், அவரைக் கொல்வது குறித்த தகவலைத் தடுக்கும், சதித்திட்ட கொள்கையை பாதுகாப்பதற்காக, இரகசியமாக செல்கிறார். சமாரியன் ஏஜெண்டுகள் அதை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - பரிணாம மாற்றம்
    23 மே, 2016
    44நிமி
    TV-14
    ஷா உன்மையோடு தொடர்ந்து போராடுகிறார். மிகப் பெரிய வைரஸ் வெடிப்புக்குப் பிறகு , பூமியின் சிதைவினால் ,ரீஸ் மற்றும் ஃபின்ச் ஒரு மருத்துவமனையில் மாட்டிக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - மெல்லிய குரல்
    29 மே, 2016
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபுஸ்கோ, சொந்தத் தொகுதியிலிருந்த ஒரு எதிரியை, அவர்களின் கடந்தகால பி.ஒ.ஐ மற்றும் கொடூரமான குற்றங்களை வைத்து, அவர்களை கைப்பற்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - திடீர் மாற்றங்கள்
    30 மே, 2016
    44நிமி
    TV-14
    100 வது தொடரில், ஃபின்ச் தவறான எண்களின் அடையாளத்தினால் வரும் ஆபத்தை உணர்ந்து , சமாரியன் இயக்கிகளுடன் உள்ள சந்திப்புக்கள் அதிகரித்ததை உணர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - அமெரிக்காவின் ஜனாதிபதி
    6 ஜூன், 2016
    43நிமி
    TV-14
    அமெரிக்காவின் ஜனாதிபதி சமீபத்திய பி.ஒ.ஐ ஆக வரும் போது, குழுவானது தனது சதித்திட்டத்தை அவிழ்த்து விட்டு, ரகசியமாக துப்பறிய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - இறுதி முயற்சி
    13 ஜூன், 2016
    44நிமி
    TV-14
    இறுதியாக சாமாரியனை அழித்து, இயந்திரத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஃபின்ச்,அதிக அரசாங்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - இறுதிப் பணி
    20 ஜூன், 2016
    44நிமி
    TV-14
    தொடரின் இறுதிக் கட்டத்தில்,பி.ஒ.ஐ குழு, இயந்திரத்தை அழிக்காமல் சமாரியனை தடுக்கவும்,மனித குலத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும், இறுதிப் பணியை மேற்கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Chris FisherRichard J. LewisFrederick E.O. ToyeJeffrey G. HuntStephen SurjikStephen WilliamsKenneth FinkHelen ShaverCharles BeesonKevin Bray
நடித்தவர்கள்
ஜிம் கவிஷல்ஏமி ஏக்கர்சாரா சாஹி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.