Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஆகீ அன் த காக்ரோச்சஸ்

பருவம் 7 வெடிக்கும் பாணியில் திரும்புகிறது, டெக்ஸ்டர் இறுதியில் அவரது பயத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், டெப்ரா ஒரு கொடூரமான கொலைகாரனை மனநிறைவில்லாமல் சாட்சியமளிக்கிறார். இப்போது டெப்ரா அவளுடைய இருண்ட பயணியின் ரகசியம், இரத்தம் பற்றிய அவரது மறுக்க முடியாத தாகம், மற்றும் அவர் சிறுவனாக இருந்த போது அவர்களின் தந்தை ஹாரி (ஜேம்ஸ் ரெமர்) ஊக்கப்படுத்திய குறியீடு ஆகியவைகளை தெரிந்துகொள்கிறாள்.
IMDb 8.6201212 எப்பிசோடுகள்
X-RayTV-MA
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - நீ தானா?
    29 செப்டம்பர், 2012
    55நிமி
    TV-MA
    இதற்கிடையில், டிடெக்டிவ் மைக் ஆண்டர்சன் ஒரு துரதிருஷ்டவசமான ஓட்டத்தில் உள்ளார், க்வின் மற்றும் பாடிஸ்டா திருத்தம் செய்யத் தொடங்குகின்றனர், மற்றும் லாகுர்டா சான்றுகளை கண்டுபிடிக்கிறாள் அது அவளை மூடிய பே ஹார்பர் பட்சர் வழக்கை மறுபரிசீலனை செய்ய தூண்டுகிறது. அது டெக்ஸ்டர் மற்றும் டெப்ரா-விற்கு சிக்கலை உருவாக்குகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ7 எ2 - பதினைந்து வயது குற்றவாளி
    6 அக்டோபர், 2012
    59நிமி
    TV-MA
    உள்ளூர் குற்றவாளி ஒருவர், ஒரு பதினைந்து வயது குற்றவியல் குற்றம் தொடர்பாக புதிய தகவலை வைத்திருக்கும் போது, மியாமி மெட்ரோ இந்த வழக்கின் புதிய ஆதாரங்களை தோண்டியெடுத்து வெளிப்படுத்துகிறார். டெப்ரா டெக்ஸ்டரின் கொலைசெய்யும் போக்கினை குணப்படுத்த முயற்சிக்கும் போது, மைக் ஆண்டர்சனின் வழக்கு உக்ரைனியன் கும்பலுக்கு வழிவகுக்கிறது, மேலும் பழிவாங்கும் லூயிஸ் டெக்ஸ்டரின் வாழ்க்கையில் தலையிடுவதை நிறுத்தவில்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ7 எ3 - பழி வாங்கும் படலம்
    13 அக்டோபர், 2012
    57நிமி
    TV-MA
    உக்ரைனியன் கும்பல் தங்களில் ஒருவனை கொன்றதற்கு பழிவாங்க முற்படுகையில், டெக்ஸ்டர் டெப்ராவை தனது புதிய இலக்கில் கொண்டுவர முயற்சிக்கிறார். கொலைகார கும்பலின் ஸ்ட்ரெப் கிளப்பில் உள்ள ஒரு நடனக்காரருடன் க்வின் நெருக்கத்தை வளர்த்துக்கொள்கிறார் மேலும் லாகர்ட்ட, பே ஹார்பர் பட்சர் வழக்கினை திரும்ப திறக்க உதவுமாறு பாடிஸ்டாவை நியமிக்கிறாள். அவள் பே ஹார்பர் பட்சர் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ7 எ4 - ஓடு
    20 அக்டோபர், 2012
    54நிமி
    TV-MA
    ஒரு கொடூரமான கொலையாளியைக் கைப்பற்றிய பிறகு, மியாமி மெட்ரோவிற்கு விஷயங்கள் தாறுமாறாக போய்க்கொண்டிருக்கின்றன, டெப்ராவை ஒரு தொங்கலில் அனுப்புகிறாள். உக்ரைனியன் கும்பல் பழிவாங்கத் தொடரும் அதே சமயத்தில், அவரது சகோதரியை காப்பாற்றும் முயற்சியில், டெக்ஸ்டர் பூனை மற்றும் எலி என்ற ஆபத்தான விளையாட்டில் நுழைகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ7 எ5 - தேடுதல் வேட்டை
    27 அக்டோபர், 2012
    58நிமி
    TV-MA
    லூயிஸ் அவரது படகில் ஏன் கொல்லப்பட்டார் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கையில், டெக்ஸ்டர் மற்றும் டெப்ராவிற்கு பிறகு யார் ஐசக்கின் படையை நடத்தவேண்டும் என்று டெக்ஸ்டார் முடிவுசெய்யவேண்டும். வெயின் ராண்டல் கொலை வழக்கில் அவரது முன்னணி கூட்டாளியான ஹன்னா மெக்கே-வினால் புதிய வழிகாட்டல்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. அவர் டெக்ஸ்டரால் ரகசியமாக கண்டுபிடிக்கப்பட்டவர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ7 எ6 - குற்றவியல் எழுத்தாளர்
    3 நவம்பர், 2012
    54நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் ஹன்னாவால் மிகவும் சோகமாகி விடுகிறார், டெப்ரா உள்ளூர் குற்றவியல் எழுத்தாளர் சால் ப்ரைஸ் பற்றி அறிகிறாள் அவர் ஹன்னா மீது உள்ள சில சாத்தியமான குற்றச்சாட்டினை தோண்டியெடுத்தவர். பாடிஸ்டா ஒரு புதிய வியாபார வாய்ப்பை பெறும் போது க்வின் அதை மறுக்க முயற்சிக்கிறார் மேலும் டெப்ராவை போல முயற்சிக்கிறாள். பே ஹார்பர் பட்சர் வழக்கை நீட்டிப்பதில் இருந்து லாகர்டாவை அவளால் நிறுத்த முடியவில்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ7 எ7 - புதிய நெருக்கம்
    10 நவம்பர், 2012
    53நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் மற்றும் ஹன்னா நெறுக்கமாவதால் விஷயங்கள் சூடுபிடிக்கின்றன. மேலும் சால் ப்ரைஸ் இரண்டு நபர்களின் ஈடுபாட்டை கண்டறியும் போது, அவர் பிரத்தியேக கதையை அறிய விரும்புகிறார். ஹன்னாவைப் பற்றிய புதிய ஆதாரங்களை வெளிப்படுத்தும் டெப்ராவிற்கு சால் உதவுகிறார். அதே சமயத்தில் க்வின் தனது காதலியான நாடியாவைக் காப்பாற்றுவதற்கு கேள்விக்குரிய தேர்வுகளை உண்டுபண்ணுகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ7 எ8 - அர்ஜென்டினா
    17 நவம்பர், 2012
    58நிமி
    TV-MA
    டெக்ஸ்டர் ஹன்னாவுடனான தனது உறவைப் பற்றி டெப்ராவிடம் மறைக்க முயற்சிக்கிறார், ஆனால் ஆஸ்டர், கோடி மற்றும் ஹாரிசன் ஆகியோரின்திடீர் வருகை டெக்ஸ்டரின் திட்டங்களை பிடிங்கி வீசுகின்றன. இப்போது சிறையில் இருந்து, ஐசக் டெக்ஸ்டரைப் பின்தொடரும் அவரது முயற்சியை புதுப்பிக்கிறார், அதேசமயத்தில் க்வின் கோஷ்காவுடன் அவரது ஆற்றலை தொடர போராடுகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ7 எ9 - பனிப்போர்
    24 நவம்பர், 2012
    57நிமி
    TV-MA
    டெக்ஸடர் இன்னும் ஐஸக் உடன் தளர்ந்து போயிருக்கிறார், ஆனால் கோஷ்காவின் சகோதரதுவத்தின் ஒரு உள் போராட்டமானது டெக்ஸ்டரின் நன்மைக்காக வேலை செய்கிறது. மியாமி மெட்ரோ ஒரு பாண்டம் ஆர்சோனிஸ்டுக்காக வேட்டையாடுகையில், டெக்ஸ்டர், ஹேனாவுடன் தனது உறவைப் பாதுகாப்பதற்காக அதிக அளவிற்கு செல்கிறார், டெப்ராவிடம் ஆதரவைக் கேட்கிறார், அது டெக்ஸ்டர்க்கு அவளுடைய விசுவாசத்தை கேள்வி கேட்கும்படி செய்கிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ7 எ10 - திடீர் வருகை
    1 டிசம்பர், 2012
    54நிமி
    TV-MA
    ஹன்னாவின் தந்தையின் திடீர் வருகை டெக்ஸ்டரை விழிப்புணர்வுடன் வைக்கிறது, மற்றும் பாண்டம் ஆர்சோனிஸ்ட் குற்றங்கள் மிகவும் பயங்கரமாக உருவெடுக்கின்றன. நாடியாவின் கௌரவத்தை பாதுகாப்பது க்வினை ஒட்டு ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளுகிறது மற்றும் லாகர்டா, பே ஹார்பர் பட்சர் வழக்கில் உதவுவதற்கு முன்னாள் துணைத்தலைவர் மாத்தியூஸ்-ஐ கொண்டுவருகிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ7 எ11 - கொலைகளை நிறுத்த ஒரு கொலை
    8 டிசம்பர், 2012
    58நிமி
    TV-MA
    கிறிஸ்துமஸ் நெருங்குகையில், டெக்ஸ்டர் ஹன்னாவுடனான தனது வாழ்க்கை மற்றும் டெப்ராவுடனான அவரது உறவு ஆகியவற்றை சமப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு தெரியாமல், டெப்ரா ஹன்னாவின் தந்தை கொடுத்த ஒரு குற்றச்சாட்டு என்னவாக இருக்கும் என்பதைப் பின்பற்றுகிறாள். அவரது தாயின் கொன்றவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதை அறிந்த டெக்ஸ்டர் எல்லா கொலைகளையும் நிறுத்த அவனை கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ7 எ12 - வாழ்வதற்கான போராட்டம்
    15 டிசம்பர், 2012
    56நிமி
    TV-MA
    டெக்ஸ்டரின் ரகசியத்தை லாகர்டா நெருங்குகையில், இந்த குழப்பமான பருவத்தின் முடிவில், டெக்ஸ்டர் தன்னை, டெப்ரா மற்றும் அவர் உருவாக்கிய அவரது வாழ்க்கை ஆகியவற்றை காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
John DahlSteve ShillKeith GordonMarcos SiegaErnest R. DickersonRomeo TironeMichael CuestaTony GoldwynS.J. ClarksonStefan Schwartz
தயாரிப்பாளர்கள்
சாரா கேலிட்டன்வெண்டி வெஸ்ட்ஸ்காட் பக்ஜான் கோல்ட்வெயின்மேன்னி கோடோமைக்கேல் சி. ஹால்டிம் ஸ்கால்ட்மான்
நடித்தவர்கள்
டெஸ்மண்ட் ஹாரிங்டன்லாரன் வெலெஸ்ஜேம்ஸ் ரெமர்
ஸ்டுடியோ
Showtime Networks Inc.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.