Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஃப்ரீ மீக்

சீசன் 1
இந்த ஆவணத் தொடரானது, ராப் இசையில் முதலிடம் வகிக்கும் மீக் மில்லை, குற்றவியல் நீதி சீர்திருத்தத்தின் சக்தியாக மாற்றியதை, வரலாறு ஆக்குகிறது . மீக், அவரது குடும்பம் மற்றும் சட்ட குழுவினர் அவரது விடுதலைக்காக போராடுகையில், கேமராக்கள் ஃப்ரீமீக் இயக்கத்தின் பிறப்பை பதிவு செய்து, கண்ணியமற்ற போலீசார், பொய்யான ஆதாரங்கள், திட்டமிட்ட ஊழல் மற்றும் உடைந்த நீதி அமைப்பு நிறைந்த வழக்கை மறு விசாரணை செய்கிறது.
IMDb 6.720195 எப்பிசோடுகள்
X-RayUHDTV-MA
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - இரண்டு அமெரிக்காக்கள்
    8 ஆகஸ்ட், 2019
    33நிமி
    TV-MA
    மீக் மில் ஒரு ஹிப்ஹாப் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், ஃபில்லியின் மிகவும் வன்முறை நிறைந்த பேட்டைகளில் சண்டைப் பாடல்களை ராப் செய்பவராக தனது பயணத்தைத் தொடங்கினார். அவரது 19 வயதில், காவல்துறையுடன் ஏற்பட்ட ஒரு வன்முறை சம்பவம், அவரை சிறைக்கு அனுப்பி, நீதி அமைப்பில் அவரை சிக்கவைக்கிறது. அதன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தனது அடுத்த 11 ஆண்டுகளை அவர் செலவிட்டுள்ளார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பொறி
    8 ஆகஸ்ட், 2019
    45நிமி
    18+
    துப்பாக்கி வைத்தல் மற்றும் போதைப்பொருள் வினியோகத்துக்காக மீக்கிற்கு 11 ½ முதல் 23 மாத சிறைவாசமும், 10 ஆண்டு கண்காணிப்பும் விதிக்கிறார் நீதிபதி ஜெனீஸ் ப்ரிங்க்லி. விடுதலையானதும், ரிக் ராஸ் மற்றும் ராக் நேஷனுடன் மீக்கின் இசைத்தொழில் வெற்றியடைகிறது, ஆனால் தொடரும் கண்காணிப்பு மீறல்களால் மறுபடியும் ப்ரிங்க்லியின் நீதிமன்றம் சென்று, சிறை செல்கிறார். இப்போது தப்ப முடியாத பொறியில் அவர் சிக்கியுள்ளார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - அவளது கட்டைவிரலின் கீழ்
    8 ஆகஸ்ட், 2019
    38நிமி
    TV-MA
    கண்காணிப்புடன் போராடும் மீக்கின் சொந்த வாழ்க்கை சீர்கேடு அடைகிறது. போதை அடிமைத்தனத்துடன் போராடியபின் விமான நிலைய மோதலுக்காகவும் இருசக்கர வண்டி சாகசத்துக்காகவும் நீதிபதி ப்ரிங்க்லி அவரை 2-4 ஆண்டுகள் சிறைக்கு அனுப்புகிறார். வழக்கானது இனவெறி அநீதி பதட்டங்களைத் தூண்டியதால் மக்கள் வீதிகளில் போராடுகையில், மீக்கின் வக்கீல்கள் குழு நீதிபதியைப்பற்றி விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - சாக்கடைடெல்ஃபியா
    8 ஆகஸ்ட், 2019
    44நிமி
    TV-MA
    தனியார் துப்பறிவாளர்கள் மீக்கின் முதல் கைதை ஆராய்ந்து புதிய துப்புக்களைக் கண்டுபிடிக்கின்றனர். முன்னாள் காவல் அதிகாரிகள், மீக்கை கைது செய்த அதிகாரியைப் பற்றி அதிரவைக்கும் குற்றச்சாட்டுகளை பகிர்வதால், மீக்கின் விசாரணையில் சமர்ப்பிக்கபட்ட சம்பவ அறிக்கை பொய்யாக இருக்கலாம் என்று துப்பறிவாளர்கள் அறிகின்றனர். மீக்கின் ஆதரவாளர்கள் புதிய நம்பிக்கையை உணர்ந்தாலும், மீக்கை விடுவிக்க புதிய உண்மைகள் போதுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - விடுதலையானேன், சுதந்திரமில்லை
    8 ஆகஸ்ட், 2019
    35நிமி
    TV-MA
    மீக்கின் விதியை நீதிபதி ப்ரிங்க்லி முடிவுசெய்கையில், கிளர்ச்சியாளர்கள் நீதிமன்றத்தை சூழ்கின்றனர். மீக்கின் வழக்கை தள்ளுபடி செய்ய அரசு வக்கீல்கள்கூட வாதிட்டாலும், நீதிபதியின் தீர்ப்பால் புதிய திட்டத்துக்காக வக்கீல்கள் தவிக்கின்றனர். ஒரு மகத்தான தேசிய இயக்கத்துக்கு நடுவே நிற்கும் மீக், தனது சிறைவாச அதிர்ச்சியிலிருந்து மீளப் போராடுவதோடு, நீதி அமைப்பை மாற்றக்கூடிய சகாப்த்ததை உருவாக்க முயற்சிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
இலை ஹோல்ஸ்மனஆரன் சைட்மனஎரின் கேம்பிளமைக்கேல் ஜான் வாரெனபால் சோலோடாரோஃபஐசக் சோலோடாரோஃபஷான் கார்ட்டரடெசிரீ பெரெஸபேட்ரிக் ரியர்டன
நடித்தவர்கள்
Meek Mill
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.