Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி விடோ

சீசன் 1
காணாமல் போன தன் கணவனை ஒரு பெண் தேடுகிறாள். அதன் தொடர்ச்சியாக அவள் காங்கோவை அடைகிறாள். அங்கே அவள் தான் நேசித்தவனை பற்றிய உண்மைகளை அறிய முற்படுகிறாள்.
IMDb 6.920198 எப்பிசோடுகள்
X-Ray13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - திரு டகீலா
    28 பிப்ரவரி, 2019
    50நிமி
    TV-MA
    மூன்று வருடத்துக்கு முன் விமான விபத்தில் மரணமுற்றதாக கருதப்பட்ட தன் கணவன் உயிரோடு இருப்பதாக சந்தேகிக்கும் ஒரு விதவையின் வாழ்க்கை சீர்குலைந்து போகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பச்சை சிங்கம்
    28 பிப்ரவரி, 2019
    46நிமி
    TV-MA
    அவள் கணவன் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க, ஜார்ஜியா முதலில் இம்மானுவலோடு இணைந்து வேலை செய்யணும். அவர்கள் ஒன்றாக பீட்டர் பெல்லோவுக்கு பின் இருக்கும் மர்மத்தை வெளியே கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கிடையே, ஏரியலுக்கு பார்வை போனதை பற்றி பியட்ரிக்ஸுக்கு ஆச்சர்யமூட்டும் தகவல் தெரிய வருகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - உயிர் தப்பியவர்கள்
    28 பிப்ரவரி, 2019
    45நிமி
    TV-MA
    மருத்துவ உதவி குழுவோடு ஜார்ஜியா பயணிக்க ஜூடித் ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அந்த பகுதியில் நடக்கும் நிலையற்ற தன்மை அவர்களின் பயணம் தடம் மாறும் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அடிட்ஜா பயங்கரமான பயிற்சியில் பங்கேற்க பீட்டர் வற்புறுத்துகிறான். இதற்கிடையே, ஏரியல் தன் கடந்த கால மிரட்சிகளை எதிர்கொள்ள நேர்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - வைலட்
    28 பிப்ரவரி, 2019
    46நிமி
    TV-MA
    மார்டினும், ஏரியலும் விமான விபத்தோடு தொடர்புடைய ராணுவ உயர் அதிகாரியின் அடையாளங்களை கண்டுபிடிக்க முற்படுகிறார்கள். இதற்கிடையே, ஜார்ஜியா பிடிபடாமல் சுற்றும் பீட்டரை நெறுங்கி ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தி கொள்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - குறிப்புணர்த்தல்
    28 பிப்ரவரி, 2019
    47நிமி
    TV-MA
    கடைசியில் பீட்டரை நேருக்கு நேர் சந்திக்கும் போது, ஜார்ஜியா வில் காணாமல் போனதின் பின் இருக்கும் விஷயங்களை அறிய தீவிர நடவடிக்கை எடுக்கிறாள். ஜூடித் தன் வீட்டுக்கு வந்தது பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வந்தது. ஆனால் அவள் விதியின் எதிர்பாரா திருப்பத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - எட்டுக்காலும் அதன் வலையும்
    28 பிப்ரவரி, 2019
    48நிமி
    TV-MA
    ஜார்ஜியாவும், அடிட்ஜாவும் காங்கோவின் உள் பகுதிக்கு போவது எதிர்பாராத பின்விளைவுகளை உருவாக்குகிறது. இதற்கிடையே, விமான விபத்து பற்றி தெரிந்துகொள்ளும் முயற்சியில், மார்டின் தன்னையும், ஏரியலையும் அஸிக்கிவேயின் ஆபத்தான பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - வில்
    28 பிப்ரவரி, 2019
    46நிமி
    TV-MA
    வில்லை தேடும் ஜார்ஜியாவின் பயணம் அவளை ருவான்டாவுக்கு கொண்டு போகிறது. அங்கே போனதும், தன் கணவருக்கு என்ன நடந்தது என்ற அவளின் நிஜ தேடலுக்கான விடையை அவள் அறிந்தாள். ஆனால் அறிந்ததை எதிர்கொள்ள அவள் தயாராக இல்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - நைஜல்
    28 பிப்ரவரி, 2019
    47நிமி
    TV-MA
    வில்லை பற்றி அறிந்து கூனிக்குறுகிப் போன ஜார்ஜியா கின்ஷாசாவுக்கு திரும்ப போனாள். ஆனால் நடந்துவிட்ட தவறுகளை அவள் திருத்தும் முன்பு, அந்த உண்மை வெளிவராமல் தடுக்க முயன்றவர்களுக்கு எதிராக அவள் போராட வேண்டியிருந்தது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishEnglish [Audio Description]ItalianoDeutschEspañol (España)PortuguêsEspañol (Latinoamérica)Français日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
சாம் டானவன்ஆலி ப்ளாக்பர்ன்
தயாரிப்பாளர்கள்
எலிசா மெல்லர்
நடித்தவர்கள்
கேட் பெகின்சேல்சார்ல்ஸ் டான்ஸ்ஆலெக்ஸ் கிங்க்ஸ்டன்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.