Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

காமிக்ஸ்தான் செம காமெடிப்பா

சீசன் 1
தமிழ் ஸ்டேண்ட்-அப் நகைச்சுவையின் எதிர்காலமாக உயர வேண்டுமென்று வளரும் நகைச்சுவையாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழின் மிகப்பெரும் நகைச்சுவையாளர்களின் மேற்பார்வையுடன் காமிக்ஸ்தான் செம காமெடிப்பாவின் வெற்றி மகுடம் யாருக்குக் கிடைக்குமென்று பாருங்கள்!
IMDb 6.920208 எப்பிசோடுகள்
X-Ray13+

எப்பிசோடுகள்

  1. Comicstaan Semma Comedy Pa - Trailer
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 செப்டம்பர், 2020
    2நிமி
    13+
    Get ready for a laughter ride like no other! Great Tamil stand-up comedians are coming together in a hunt for the best. Judging and mentoring them are comedy pros - Karthik Kumar, Praveen Kumar and Rajmohan. Semma comedy pa!
  2. சீ1 எ1 - புது சரக்கு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 செப்டம்பர், 2020
    40நிமி
    13+
    வயிறு வலிக்க சிரிக்கும்படி அவர்களே சொல்லும்போது எங்கள் நகைச்சுவையாளர்களைப் பற்றி நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்? இது இன்ட்ரோ!
    முதல் எப்பிசோடு இலவசம்
  3. சீ1 எ2 - நில், கவனி, சிரி பிரவீன் உடன்
    10 செப்டம்பர், 2020
    46நிமி
    7+
    வாழ்க்கையே ஒரு காமெடி. தினசரி வாழ்வின் நகைச்சுவையை தோண்டி எடுக்க நமது நகைச்சுவையாளர்களுக்கு பிரவீன் குமார் உதவுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ3 - ட்ரெண்டிங் நியூஸ் கார்த்திக் உடன்
    10 செப்டம்பர், 2020
    47நிமி
    13+
    செய்திகள் சிரிப்பாக இருக்கலாம். சிரிப்பே செய்தியாகவும் இருக்கலாம். இங்கே என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிக்கோங்க! எல்லாம் தெரிஞ்ச கார்த்திக் குமாரோட மேற்பார்வையில் டாப்பிக்கல் காமெடி.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ4 - இயல் இசை நாடகம் ராஜ் மோஹன் உடன்
    10 செப்டம்பர், 2020
    41நிமி
    7+
    சிரிப்பாக நடிப்பதை' நகைச்சுவையாளர்கள் வேற லெவலுக்கு கொண்டு போறாங்க. ஸ்கெட்ச் காமெடி நம்ம ராஜ் மோகன் மேற்பார்வையில்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ5 - கத கேளு பிரவீன் உடன்
    9 செப்டம்பர், 2020
    48நிமி
    13+
    நகைச்சுவையாளர்கள் பழங்கதைகளில் மூழ்கி ஒளிவு மறைவில்லாத சிரிப்பு நிகழ்வுகளை பகிர்கிறார்கள். பிரவீன் குமார் நிகழ்வு சார்ந்த நகைச்சுவை குறித்து நகைச்சுவையாளர்களுக்கு உதவுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ6 - டெரர் தாண்டியும் சிரிப்பு இருக்கு கார்த்திக் உடன்
    9 செப்டம்பர், 2020
    47நிமி
    7+
    கார்த்திக் குமார் நகைச்சுவையாளர்களை தயார் செய்யவே முடியாத பெர்ஃபார்மன்ஸ்க்கு தயார் செய்கிறார் - ‘டெரர் காமெடி’.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ7 - என் கேரக்டரே இது தான் ராஜ் மோஹன் உடன்
    9 செப்டம்பர், 2020
    55நிமி
    13+
    "கண்ணா, நான் யாருன்னு தெரியுதா?" ராஜ் மோஹன் மேற்பார்வையில் நகைச்சுவையாளர்கள் பல தரப்பட்ட வேடங்களில் நகைச்சுவை செய்கிறார்கள், இந்த கடைசிக்கு முன்பான காமிக்ஸ்தான் செம காமெடிப்பா பாகத்தில். உங்களுக்குப் பிடித்த நகைச்சுவையாளர் முதல் 3 பேரில் வருவாரா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ8 - செம காமெடிப்பா!
    9 செப்டம்பர், 2020
    47நிமி
    13+
    இதோ மரண மாஸ் க்ராண்ட் ஃபினாலே! யாரு அந்த மிகச் சிரிப்பான தமிழ் ஸ்டேண்ட்-அப் நகைச்சுவையாளர்?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
அருண் கார்த்திகேயன்கிரீத்தி கோகியா
தயாரிப்பாளர்கள்
அஜய் நாயர்துருவ் சேத்விக்ரம் சிங்ரச்சிதா ஆரியா
நடித்தவர்கள்
கார்த்திக் குமார்பிரவீன் குமார்ராஜ்மோஹன் ஆறுமுகம்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.