ஆல் ஆர் நத்திங்: பிரேசிலியன் நேஷனல் டீம்
சீசன் 1
IMDb 7.020205 எப்பிசோடுகள்
X-Ray
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - வெற்றி பெற கடமைஆதரவான சாதனங்களில் காண்க29 ஜனவரி, 202053நிமிபிரேசிலிய அணியிடம் தேவையான திறமை இல்லை என்று விசிறிகளும், பத்தரிகையாளரும் சந்தேகிக்க, ஆட்டக்காரர்கள் தெரெஸோபோலிஸ் வந்தடைகிறார்கள், ஆனால் முக்கிய வீரரான நெய்மார் ஜூனியர் நிலைமை சரியில்லை.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - கூடி விளையாடும் அணி கூடி பிரார்த்திக்கும்30 ஜனவரி, 202054நிமிராசியான நெய்மார் ஜூனியர் இல்லாமல், அணி பொலிவியாவிற்கு எதிரான ஆட்டத்தை எப்படியோ ஜெயிக்க, ரசிகர் கூட்டத்தின் கேலிக்கு ஆளாகிறது. பின் வடக்கில் பிரேசிலின் ஆன்மீக பிரதேசமான பஹியாவிற்கு செல்கிறது வெனிசுலாவிற்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - ஹீரோக்களும் வில்லன்களும்30 ஜனவரி, 202054நிமிபெருவுக்கு எதிரான ஒரு இறுதி குழு ஆட்டத்தில் கட்டாய வெற்றியை அடைந்த பின் பரகுவே உடன் ஒரு கடுமையான கால் இறுதி போட்டியில் கேப்ரியல் ஜீசஸ் கவனத்தை கவர்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - எதிராளிகளின் மோதல்30 ஜனவரி, 202049நிமிகோச் டீட்டின் குழு உறுப்பினர்கள் தங்களை சுதாரித்துக்கொள்ள தொடங்குகின்றனர். ஆனால் இப்போது அவர்கள் கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியை அடைய தங்கள் பழமையான எதிராளியும் பூமியிலுள்ள மிகச் சிறந்த வீரரையும் தோற்கடிக்க வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - உணர்ச்சிகளின் வெளிப்பாடு30 ஜனவரி, 202043நிமிபிரேசில் மிக பெரிய மேடையில் வெற்றிக்கு தயாராகிறது. ஆனால் உள்நாட்டு ரசிகர்கள் இந்த ஆட்டக்காரர்கள் மரக்கான அரங்கில் இறுதி நிலை அடையுமா என்று சந்தேகிக்கின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை தவறான மொழி
- ஆடியோ
- Português Português [Descrição do áudio]
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Français עברית हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Norsk Bokmål Nederlands Polski Português [SDH] Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Felipe BrisoLuiz FerrazDaniel Ramirez-Suarez
- நடித்தவர்கள்
- Neymar Jr.Alisson BeckerThiago Silva
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.