Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

டாபென்

சீசன் 1
ஸ்வீடனில் அது தேர்தல் வருடம், ஆளும் கட்சி டிஎஸ்பி வாக்காளர்களின் குறையும் ஆதரவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆர்வம் நிறைந்த பத்திரிக்கை செயலாளர் லிஸா, பிரபலமற்ற பொதுநல அமைச்சகத்தில் பணிபுரிகிறாள் –திடீரென கட்சியின் தேர்தல் அதிகாரி கமின்ஸ்கியிடமிருந்து எதிர்பாராத கோரிக்கை வருகிறது. திடீரென பொதுநல அமைச்சர் ராக்ஸேன் முழு தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கியமாகிப் போகிறாள்.
IMDb 5.720226 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஸ்நுஸ் கேட்
    1 டிசம்பர், 2022
    30நிமி
    16+
    தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளது, பொது நல அமைச்சர் ராக்ஸேன் விக்லன்ட் ஜனநாயக கட்சியின் பிரச்சாரத்தை வழிநடத்த அமர்த்தப்படுகிறாள். எனினும், ஒரு விவாதத்தில் புகையிலை பற்றி பேசி ராக்ஸேன் சீக்கிரமே தடம் புரண்டு போக, திடீரென “ஸ்நுஸ் கேட்” உண்மையாகிப் போகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - தி இன்டர்வ்யூ
    1 டிசம்பர், 2022
    26நிமி
    13+
    பத்திரிக்கையாளர்கள் ராக்ஸேனை சூழ்கின்றனர், லிஸா ராக்ஸேனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வரலாற்றிலுள்ள அரசியல் தவறுகளை நீக்க அனைத்தையும் செய்ய வேண்டும். கமின்ஸ்கி உண்மையாக ராக்ஸேனிடம் என்ன எதிர்பார்க்கிறார் என லிஸா கண்டுபிடிக்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஓஷன் ப்ரைஸ்
    1 டிசம்பர், 2022
    24நிமி
    16+
    தேர்தலுக்காக முதியோரின் வீட்டு வசதி முதல் அரசு வருகைகள்வரை விவாதிக்க வேண்டிய தினத்தில், லிஸா உணர்ச்சி வசப்படக்கூடிய சூழலில் தன்னை காண்கிறாள். பெரிவான் மற்றும் இயான் தொலைபேசி மூலம் வாக்குகள் பெற முயல்கின்றனர், பெரிவான் வேலை நேரத்தை குறைக்க முயல்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஆல்மடேலன்
    1 டிசம்பர், 2022
    33நிமி
    16+
    விஸ்பியில் அரசியல்வாதிகள் வாரத்திற்கு நல்வரவு! ராக்ஸேன் அணிக்கு முக்கியமான விவாதம் உள்ளது, ஆனால் பழைய சக பணியாளரை மகிழ்ச்சியற்ற ஆச்சரியத்துடன் சந்திக்கிறாள். பாறைகள் மற்றும் சட்டமன்ற ஆதரவாளர்களுக்கு இடையே போக விரும்பும் பில்லுக்கு சாகா பயிற்சி அளிக்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - த டிபேட்
    1 டிசம்பர், 2022
    26நிமி
    16+
    தேர்தல் தினம் வருகிறது. இறுதி கட்சித் தலைவர் விவாதத்துக்கான நேரம், எல்லாரும் கேட்கும் கேள்வி – பிரதமர் எங்கே? லிஸாவும் யோசெஃபும் ரகசியங்களை பகிர்கின்றனர், லிஸா கடினமான தேர்வை செய்ய நேரும் போது, அவர்கள் உறவுக்கு சோதனையாகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - தி எலக்ஷன்
    1 டிசம்பர், 2022
    33நிமி
    16+
    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே, பொது நல அமைச்சரோ உச்சத்தில் பார்வையை பதித்து நம்பிக்கையுடன் இருக்கிறாள். ஆனால் டிஎஸ்பி கட்சியில் ஏதோ பிரச்சினை உள்ளது, லிஸா நடைபயிலும் போது பழைய நண்பரை சந்திக்கையில், எதுவும் உள்ளபடி இல்லை என்று தெரிகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
SvenskaSvenska [Ljudbeskrivning]
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenska [CC]తెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
சாரா ஹாக்
தயாரிப்பாளர்கள்
ஆனா கார்ல்ஸ்டென்
நடித்தவர்கள்
சிசெல்லா பென்க்ளாரா ஹாடெல்ராபர்ட் குஸ்டாஃப்சன்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.