Hand Of God
IMDb 7.4201710 எப்பிசோடுகள்
X-Ray
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ2 எ1 - தூசி அடைகிறது9 மார்ச், 201756நிமிகொலை குற்ற விசாரணையில் இருக்கும் பர்நெல், கேடியை ஒரு மர்ம சாட்சியின் அடையாளத்தை கண்டுபிடித்து வர அனுப்பிகிறார். கிறிஸ்டல் தன் குடும்பத்துடன் ஸ்டாக்டனில் இருக்கிறாள். ஜோஸ்லின் வெளியே போக, பாலும் அலிசியாவும் குழந்தை பெற முடிவெடுக்க, டெஸ்ஸி ஓய்வு பெறுவதை யோசிக்கிறாள். கிறிஸ்டலை மீண்டும் வசீகரிக்கும் முயற்சி செய்யும் பர்நெல் தன்னுடைய புத்தி சுவாதீனத்தை பற்றி தன் நம்பிக்கை இழக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ2 - உன் கனவுகளை என்னிடம் கூறு9 மார்ச், 201747நிமிபர்நெலின் தரிசனங்கள் திரும்பி வர, டாபி அவரை கழுகு போல கண்காணிக்க, பர்நெல் தன் பெயிலை உடைத்து ஒரு பிரபல நரம்பு நிபுணரை பார்க்கிறார். கிறிஸ்டலுக்கு குடும்ப ரகசியங்களும், பிஜேயின் உயிலும் கிடைக்கிறது. போபோ தன் தனிப்பட்ட அரசியல் லட்சியங்களை தேடும் போது மாஜி காதலியை பார்க்கிறான். கேடியும் டெஸ்ஸியும் நெருங்கி வர, அலிசியா இல்லாமல் பால் தடுமாற, செல்வாக்கு இழக்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ3 - திரும்ப முடியாது9 மார்ச், 201754நிமிபர்நெலின் பெயில் விலக்கப்பட, ஜெயிலில் ஒரு புது தொடர்பினால் கஷ்டப்படுகிறார். கிறிஸ்டல் மீண்டும் சன் விசெண்டேக்கு திரும்புகிறாள், ப்ரூக்ஸ் தலைமையகத்திற்கு ஒரு வேலை நேர்முக தேர்வை எதிர் கொள்கிறாள். கேடி, பர்நெலின் வழக்கில் முக்கிய சாட்சியை தன் பக்கம் இழுக்க பார்க்கிறான். போபோ கலவரத்தை முற்றுகையிட, ஹாரிஸ்சிடம் வாக்கு கொடுக்கும்படி கேட்கிறான். ஜோஸ்லின் துக்கத்தினால் மீண்டும் கஷ்டப்படுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ4 - காதல் கடிதம் எழுதவில்லை9 மார்ச், 201749நிமிஒலனாரி வைத்தியரிடம் தான் எடுக்கும் வைத்தியத்தை மறைத்து மனைவியுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முற்படுகிறார் பர்நெல்.ஆனால் கிறிஸ்டலோ தன் புதிய பதவியில் ஆன் வூவுடன் பாத்வாட்டரை விசாரிக்கிராள், பாலுக்கும் அலிசியாவிற்கும் வேறுபாடு வர, பாலுக்கு மதத்தை பற்றிய புதிய நம்பிக்கை வருகிறது. கேடியின் உதவியுடன் டெஸ்ஸி புது மனை போகிறாள். க்லாடுவெல் விசாரணையில் கேடி தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ5 - இப்போது தெரிகிறது9 மார்ச், 201754நிமிகேடியின் திடிக்கிடும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பின், டாபியும் போலீஸ்சாரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர். கிறிஸ்டலும், போபோவும் பெயர் காக்க, பர்நெலை பிரசார ஊடகங்களிடம் போக வலியுறுத்துகின்றனர். சித்த பிரமையை குறைக்க, வைத்தியரின் அனுமதியின்றி பர்நெல் மருந்து எடுத்துக்கொள்கிறார். கிறிஸ்டல் ஒரு ஹெக்கருடன் சேர்ந்து பாத்வாட்டரை மீட்க பார்க்க, ஜோஸ்லின் கடந்த காலத்தை எதிர் கொள்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ6 - நீ என்ன கேட்கிறாய்...9 மார்ச், 201751நிமிசன் விசெண்டே அதிகாரிகள் குற்றச்சாட்டுகளுடன் தீவிரமாக வாதாட, எதிர்பாராத ஒருவர் பர்நெலுக்கு சாதகமான ஒரு துப்பு கொடுத்து உதவுகிறார். கிறிஸ்டலும் வில்சனும் பிஜேயின் சாஃப்டு வெரை கைபற்ற ஒரு ஆபத்தான தேடலில் போகின்றனர் பர்நெலின் உதவியால். ஆனால் கிறிஸ்டலுடன் வேறுபட்டு, பொது இடத்தில் பாலுடன் மோத நேரிடுகிறது பர்நெலுக்கு. டெஸ்ஸியும் கேடியும் இன்னும் நெருக்கமாகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ7 - அம்பை செலுத்தும் போது9 மார்ச், 201750நிமிதனிமரமாகிவிட்ட பர்நெல், தன் துக்கத்தை விடுவிக்க முயற்சிக்கிறார். கேடி பர்நெலுக்கு ஒரு செய்தியை கொடுத்து, டெஸ்ஸிக்கு துரோகம் செய்கிறான். ஜோஸ்லின் பர்நெலின் தரிசனங்களில் ஒன்றை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறாள். கிறிஸ்டல் தன் சகோதரியின் வீட்டில் நிழல் தேடி, வில்சனுக்கு நடந்தை அறிகிறாள். பர்நெலுடன் உறவு முறியும் தருவாயில் இருக்கும் பாலையும் போபோவையும், டாபி நெருக்குகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ8 - கடைசியில் மீதம் இருப்பது9 மார்ச், 201757நிமிநம்பிக்கையை திரும்பி பெற்ற பர்நெல், பாலுடனும் டெஸ்ஸியுடனும் உறவுவை புதுப்பிக்கிறார். கேடி சீஃப் டாபியின் மேல் ஒரு கண் வைக்க, கெல்லியை பகைத்துக் கொள்கிறான். கிறிஸ்டலுக்கு பர்நெல் மீது நம்பிக்கை வருகிறது. போலீஸ்சாரின் வற்புறுத்தலில், பிறந்த தினத்தன்று போபோ பர்நெலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ9 - மனிதன் இப்படியும் ஆகலாம்9 மார்ச், 201745நிமி(இந்த பகுதி சாதனத்தின் இடத்தைக் குறிப்பிடும்) பர்நெல் வழக்கு அடுத்து வர, அவரும் கேடியும் புதிய ஆதாரத்தை பயன்படுத்தி, சீஃப் டாபியுடன் பெரம் பேச வேண்டும். கிறிஸ்டல் ஜோஸ்லினிடம் பிஜேயின் கடைசி கடிதம் ஒரு ரகசிய செய்தியை வைத்திருக்கலாம் என்று வலியுறுத்துகிறாள். போபோ தன் விசுவாஸத்தை நேதன் ப்ரூக்ஸ்சுடன் இணைக்கிறான். டெஸ்ஸி தன் சொத்துக்கள் பற்றிய உண்மையை அறிகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ10 - அவன் தான்9 மார்ச், 201759நிமிசன் விசெண்டே போலீஸ்சின் கெட்ட அதிகாரிகளை பர்நெலும் கேடியும் தண்டிகின்றனர், போபோவை துரோகத்திற்கு சாடி, யார் தன் குடும்பத்தின் நாசத்திற்கு காரணமென பர்நெல் அறிகிறார். ஜோஸ்லினும், கிறிஸ்டலும் பிஜேயின் ஆஞ்யையை நிறைவேற்ற பயணிக்கின்றனர். பாலும், பர்நெலும் புதிதாக துவங்குகின்றனர். பர்நெல் நம்பத்தக்கவனல்ல என்று டெஸ்ஸி கேடியிடம் வலியுறுத்துகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High Italiano Deutsch Español (España) Português Español (Latinoamérica) Français 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- மரியோ வான் பீபெல்ஸபீட்டர் மெடகக்றிஸ்டின் மூரசாரா பியா அன்டர்சனஅலி செலிமஸ்டீஃபென் சுர்ஜிகடிம் ஹன்டரகேட் வுட்ஸபென் வாட்கின்ஸ
- தயாரிப்பாளர்கள்
- பென் வாட்கின்ஸமார் ஃபார்ஸ்டரப்ரெயன் வில்கின்ஸரான் பேர்ள்மெனஜிம் டனசாம் எர்னெஸ்டமைகெல் என்ஜெலிஜில்லியன் குக்லெரக்ரேயக் சைபெல்ஸஷெர்னால்ட் எட்வர்ட்ஸஎரிக் லீ
- நடித்தவர்கள்
- Ron PerlmanDana DelanyAndre Royo
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.