இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - டில்லி போலீஸ் ரேஸிங் டே17 ஜனவரி, 202435நிமிஇந்தியாவின் தலைநகரமான் டில்லியில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் ஏற்படுகிறது. பரபரப்பும் பயமும் அங்கு வாழும் அனைவரையும் அச்சுருத்தும் போது, அந்த நகரத்தின் அமைதியை நிலை நிறுத்த, அந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பிடிக்கும் பொறுப்பு டெல்லி போலீஸின் கைகளில் விழுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - ஒன் ராங் கால்18 ஜனவரி, 202448நிமிகுஜராத் ஏடிஎஸ் தலைவி தாரா ஷெட்டியின் உதவியுடன், கபீர் மற்றும் விக்ரம் ஆதாரங்களை ஆய்வு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் விசாரணை முட்டுக்கட்டைகளைச் சந்திக்க, அவர்களின் ஏமாற்றம் அதிக்கரிக்கிறது. எதிபாராவிதமாக தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அவர்களின் இருப்பிடத்தைக் டெல்லி போலீஸுக்கு தெரிவிக்க, அவர்களைப் பிடிக்க அது உதவலாம்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - த ஹன்ட்18 ஜனவரி, 202431நிமிதீவிர தேடுதலுக்குப் பிறகு, கபீர் மற்றும் விக்ரம் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். டெல்லி போலீஸ் பயங்கரவாதிகளை கடுமையாக துப்பாக்கி சூட்டினால் எதிர்கொள்ள இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - த கோஸ்ட் இஸ் பேக்18 ஜனவரி, 202449நிமிஜரார், ஜெய்ப்பூர் நகரில் மீண்டும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துகிறான். இது போன்ற பல பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி சாதித்தவன். குண்டுவெடிப்புகளைப் பற்றி அறிந்த கபீர், ஜெய்பூரில் யாருக்கும் தெரியாமல் ஒரு சட்டவிரோத விசாரணையை நடத்துகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - த லாஸ்18 ஜனவரி, 202433நிமிகபீர் மற்றும் போலிசார் கோவாவில் விசாரணைகளை நடத்துகையில், ஒரு திருப்புமுனையை சந்திக்கின்றனர். இதற்கிடையில், ஜராரும் அவன் சகோதரன் சிக்குவும் நகரத்தின் மீது குண்டு வெடிப்பு நடத்த தயாராகிறார்கள். இந்த எபிசோட் முடிவடையும் தருவாயில், நஃபீசாவின் தாயார் குறித்த தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள் ஆக்குகிறது. ஜராரின் உண்மை முகத்தை அறியும் நோக்கில் விசாரணையை முன்னெடுத்துச் செல்கின்றது போலிஸ் ஃபோர்ஸ்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - த ட்ரூத்18 ஜனவரி, 202436நிமிகபீர் தர்பங்காவை அடைந்து, ஜராரின் உண்மையான அடையாளத்தைப் பற்றி நஃபீசாவைவிடம் விவரிக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஃபீசா மயக்கமடைய, கபீர் அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார். ஜராரின் சுய ரூபத்தை அறிந்த நஃபீசா போலீசில் சரணடைந்து ஜரார் பங்களாதேஷில் இருப்பதை வெளிப்படுத்துகிறார். கபீர், தாரா ஷெட்டியுடன் ஜராரை எல்லை தாண்டி பிடிக்க, உள்துறை அமைச்சரிடம் அனுமதி பெற டெல்லி விரைகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - ஹோம் கம்மிங்18 ஜனவரி, 202437நிமிஉள்துறை அமைச்சரின் ஒப்புதலோடு ஜராரைக் கண்டுபிடிக்க கபீர் பங்களாதேஷ் செல்கிறார். ஜக்தாப் மற்றும் ராணாவின் உதவியுடன், ஜராரை ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு, கபீர் இறுதியில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியை கைது செய்து மீண்டும் இந்திய மண்ணிற்கு கொண்டு வருவதில் வெற்றி பெறுகிறான்.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
"Indian Police Force” is an action packed series that follows the harrowing journey of Delhi Police Officer Kabir Malik as he battles an insidious adversary, Zarar, who has chosen the path of terrorism. This cop drama unfolds a thrilling chase, capturing the relentless pursuit of justice and the sacrifices made in the line of duty.
"Indian Police Force” is an action packed series that follows the harrowing journey of Delhi Police Officer Kabir Malik as he battles an insidious adversary, Zarar, who has chosen the path of terrorism. This cop drama unfolds a thrilling chase, capturing the relentless pursuit of justice and the sacrifices made in the line of duty.
"Indian Police Force” is an action packed series that follows the harrowing journey of Delhi Police Officer Kabir Malik as he battles an insidious adversary, Zarar, who has chosen the path of terrorism. This cop drama unfolds a thrilling chase, capturing the relentless pursuit of justice and the sacrifices made in the line of duty.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை புகைப்பிடித்தல் தவறான மொழி
- ஆடியோ
- தமிழ் English Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português Türkçe العربية हिन्दी हिन्दी [ऑडियो विवरण] हिन्दी Dialogue Boost: Medium हिन्दी Dialogue Boost: High తెలుగు ಕನ್ನಡ മലയാളം 日本語
- சப்டைட்டில்
- தமிழ் العربية Čeština Dansk Deutsch Ελληνικά English Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी [CC] Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ரோஹித் ஷெட்டிசுஷ்வந்த் பிரகாஷ்
- தயாரிப்பாளர்கள்
- ரோஹித் ஷெட்டி
- நடிகர்கள்
- சித்தார்த் மல்ஹோத்ராஷில்பா ஷெட்டி குந்த்ராவிவேக் ஆனந்த் ஓபராய்முகேஷ் ரிஷிஸ்வேதா அஷோக் திவாரிமிருணாள் ருச்சிர் குல்கர்னிநிகிதின் தீர்மயாங்க் டான்டன்வைதேஹி பரஸ்ஷுராமிஷரத் கேல்கர்ரிது ராஜ் சிங்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.