Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

லோஸ் பீஜீஸ்

சீசன் 1
உண்மை சம்பவங்களால் தூண்டப்பட்டு, லோஸ் பீஜீஸ், 80களில் போகோட்டோவில் ஒரு நண்பர் குழுவின் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறது. இத்தொடர் தாவீத் மற்றும் குழுவின் தலைவர்களில் ஒருவனான ஆண்ட்ரியாவின் இளைய சகோதரன் லெயோவின் சாத்தியமற்ற நட்பின் மூலம் ஒரு தலைமுறையின் அடையாளத் தேடலை தொடர்கிறது.
IMDb 7.720238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
முதல் எப்பிசோடு இலவசம்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - என்னை "பொடியன்"னு கூப்பிடாதே!
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 நவம்பர், 2023
    43நிமி
    16+
    வட்டாரத்தின் அசத்தல் டீன் குழுவான லோஸ் பீஜீஸில் இடம் பெறுவது தாவீதின் கனவு. இருந்தும், தாவீத் அந்தக் குழுவில் சேர வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைக்கும் போது, அவன் அவர்களுக்கு பலிகடா ஆகிறான்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - ப்ரெப்பி அல்லது பீஜீ
    2 நவம்பர், 2023
    36நிமி
    16+
    தாவீத் பீஜீஸின் பார்ட்டிக்கு முதல் முறையாகப் போகிறான். ஆனால் லோஸ் பீஜீஸின் எதிரிகளாக அறிவிக்கப்பட்ட லோஸ் பார்பரோஸுடன் தகராறு எழும் போது பார்ட்டி கட்டுப்பாட்டை இழக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - இரட்டை வாழ்க்கை
    2 நவம்பர், 2023
    40நிமி
    16+
    குழுவுக்கு அவன் பற்றுறுதியை நிரூபிக்க எல் இந்தியோ தாவீதை அவன் செல்லும் பள்ளியில் மரியுவானா விற்க சொல்கிறான். பிடிபட்டு வெளிய்ற்றப்படுவோம் என்ற பதட்டத்தில், தாவீத் முதல் முறையாக ஜாயின்ட்டை புகைக்கிறான், அவன் மோசமான போதை நிலையைக் கடக்க ஆண்ட்ரியா உதவுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - கனவு, கனவு, கனவு
    2 நவம்பர், 2023
    43நிமி
    16+
    கடைசியாக தாவீத் லோஸ் பீஜீஸ் உறுப்பினர் ஆகிறான். பள்ளியின் அசத்தலான பெண் மரியானாவிடமிருந்து பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைப்பு வருகிறது. லெயோவால் உந்தப்பட்டு, முதல் முறை உடல் உறவு கொள்ள இது வாய்ப்பு என தாவீத் நினைக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - நீ தயாரா?
    2 நவம்பர், 2023
    37நிமி
    18+
    தாவீத் மனம் நொறுங்கி இருக்கையில், தன் வயது முதிர்ந்த புது நிலையை ஒரு பாரில் கொண்டாட, எல் இந்தியோ லோஸ் பீஜீஸை அழைக்கிறான். ஆண்ட்ரியாவுக்கு தன் நண்பனின் இருண்ட பக்கம் தெரியவருகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஒரு புதிய குடும்பம்
    2 நவம்பர், 2023
    43நிமி
    16+
    பெற்றோரின் விவாகரத்து பிரச்சினை மேலும் வேறு பகுதிக்கு மாற வேண்டியிருக்கும் நிலையில் தாவீத் இருக்கையில் எல் இந்தியோ தன் பணத்தை தண்ணீராக செலவு செய்து கட்டுப்பாடில்லாமல் வாழ்கிறான். அவன் அதீதங்கள் அவனுக்கு போலிஸ் என்ற ஒரு புது எதிரியை பெற்று தருகின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - நாசமா போகட்டும்
    2 நவம்பர், 2023
    40நிமி
    16+
    ஆண்ட்ரியாவுக்கு ஆதரவு தர லோஸ் பீஜீஸ் கல்லூரிகளுக்கு இடையேயான பேண்ட் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். தாவீதிடம் தன் உணர்வுகளைப் பகிர்வது குறித்து ஆண்ட்ரியா யோசிக்கிறாள். போதைப் பொருள் விற்பனையில் வெற்றி மற்றும் கட்டுப்பாடில்லா உபயோகத்தில் வலிமையாய் உணரும் எல் இந்தியோ, தன் மிகப் பெரிய எதிரியைச் சந்திக்க இருக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - பலருக்கு நெருக்கமானவன்
    2 நவம்பர், 2023
    33நிமி
    16+
    எல் இந்தியோவின் மறைவால் கவலை கொண்டு லோஸ் பீஜீஸ் அவனை எங்கும் தேடத் துவங்குகிறார்கள். அவர்கள் கற்பனை செய்ததை விட அதிக எதிரிகள் எல் இந்தியோவுக்கு இருந்திருப்பதை அவர்கள் தேடலின் போது அறிகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
Español [descripción de audio]PortuguêsEspañol
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol [CC]SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஹுவான் ஃபெலிபே கேனோமத்தேயோ ஸ்டில்வெல்பெர்க்
தயாரிப்பாளர்கள்
டேனியல் அயாலா லோபெஸ்டீயகோ அயாலா லோபெஸ்கிளவ்டியா ரோக்காரோட்ரிகோ கரேரோகிறிஸ்டினா இ. எச்சவெரிஆன்னா மரியா பார்ரா விஏஜி ஸ்டூடியோஸ் கொலம்பியா எஸ்ஏஎஸ்
நடித்தவர்கள்
ஹூலியான் சூலுவாகாசாண்டியாகோ ரோட்ரிகஸ்ஃபிரான்சிஸ்கா எஸ்தேவஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.