Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

பேக் டு தி ராஃப்டர்ஸ்

சீசன் 1
நாம் கடைசியாக ராஃப்டர் குடும்பத்தைப் பார்த்த ஆறு ஆண்டுகளுக்குப் பின் பேக் டு தி ராஃப்டர்ஸின் கதை மீண்டும். டேவும், ஜூலியும் இளைய மகள் ரூபியோடு ஒரு சிற்றூரில் புது வாழ்க்கையை உருவாக்கிய அதே சமயம், மூத்த ராஃப்டர் குழந்தைகள் புது சவால்களைச் சந்திக்க, தாத்தா டெட் தன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கப் போராடுகிறார்.
IMDb 6.920216 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-PG
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கங் பாவ் சிக்கன்
    16 செப்டம்பர், 2021
    47நிமி
    7+
    நகரில் மீண்டும் ஒன்றிணைய நேரும்போது தெரியவரும் மற்ற ராஃப்டர்களின் வாழ்க்கைச் சிக்கல்களால் ஆறு ஆண்டுகளாக நகருக்கு வெளியேயான ஜூலியின் வாழ்க்கை குழப்பத்தில் ஆழ்த்தப்படுகிறது. இதனால் அவர் தன் சிற்றூர் வாழ்வின் சந்தோஷத்தைப் பற்றி சுய பரிசோதனை செய்யும் நிலை ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - எதிர் அலைகள்
    16 செப்டம்பர், 2021
    47நிமி
    13+
    பரடீனாவில் தங்குமாறு வற்புறுத்தும் எண்ணத்துடன் டேவ் ஜூலியை அங்கே அழைத்துச் செல்வதற்கிடையில், தன் சகோதரர்களுடன் நகரத்தில் தங்கும் ரூபி, அடுத்த சுற்றுச்சூழல் சார்ந்த சமூக ஊடக பிரபலமாகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - சிக்கல் மேலாண்மை
    16 செப்டம்பர், 2021
    45நிமி
    13+
    தனது நியூ யார்க் வாடிக்கையாளர்களுள் ஒருவருக்கான இளம் பிரதிநிதியாக ரூபியை நியமிக்க ரேச்சல் வீட்டுக்கு வரும்போது, கர்ப்பமாக வருவதால் அனைவரையும் வியக்க வைக்கிறாள். இதனால் எல்லோரின் வாழ்க்கைகளும் மேலும் சிக்கலாகின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - குடும்பத்தில் மிகச் சீரானவர்
    16 செப்டம்பர், 2021
    43நிமி
    13+
    மற்ற ராஃப்டர்களுடன் ஒப்பிடுகையில், தன் வாழ்க்கை முன்னேறுவதாக பென் நினைக்கிறார். ஆனால் அவரது இன்பமான அறியாமையைக் கிழித்தெறிவதான உண்மையை கேஸ்ஸி மனதில் வைத்திருக்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - அடிபடல்
    16 செப்டம்பர், 2021
    48நிமி
    13+
    சுய-பரிசோதனை மற்றும் ஆறுதலை பரடீனாவில் நல மையத்தில் நேதன் அடைகிறார். இதற்கிடையில், டேவ் உடனான தன் எதிர்காலத்தைப் பற்றிய முடிவை எடுக்கும் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்கிறார் ஜூலி. இணைய கேலிக்காரர்களை ரூபி எதிர்த்து நிற்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - என்னைக் கிள்ளு லின்டா
    16 செப்டம்பர், 2021
    45நிமி
    13+
    பிரிந்து வாழ்வது பற்றி தங்கள் பெற்றோர் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடும் என்பதை இறுதியில் ஏற்றுக்கொள்ளும் பென் மற்றும் நேதன், தங்களது ஆதர்சமான பெற்றோரின் திருமண வாழ்வைக் காப்பாற்ற தீவிரமான நடவடிக்கைகளை முன்வைக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)English Dialogue Boost: Low日本語English [Audio Description]Français
சப்டைட்டில்
தமிழ்العربيةČeštinaDanskDeutschΕλληνικάEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜெரமி சிம்ஸலின் ஹெகார்டிகாதரின் மில்லர
தயாரிப்பாளர்கள்
ஜூலி மெக்கௌரனக்ரிஸ் மார்டின்-ஜோன்ஸ
நடித்தவர்கள்
ரிபெக்கா கிப்னிஎரிக் தாம்சனஹ்யூ ஷெரிடன
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.