Prime Video
  1. உங்கள் கணக்கு

மைட்டி ராஜு

ஆர்யாநகரின் நட்புள்ள சூப்பர்ஹீரோவான தைரியமான,வேகமான மற்றும் அறிவுள்ள மைட்டி ராஜூவைச் சந்தியுங்கள். இந்த சிறு சூப்பர்ஹீரோ செய்ய முடியாத காரியம் எதுவுமே இல்லை. பல கேட்ஜெட்டுகளை கொண்டு மைட்டி ராஜூவும் அவனுடைய பப்பி நண்பன் மோபியும் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க முடியும்.
201852 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - சார்லியின் அரைக்கச்சை
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ஃபிட் கிட்ஸ் போட்டியில் வெற்றி பெற சார்லி ஒரு ஃபிட் பெல்டுடன் தயாராக வருகிறான். ஆனால், பெல்ட் கோளாறாகி சார்லியைக் கட்டுப்படுத்துகிறது. மைட்டி போட்டியின் இடையே வந்து அவனுக்கு உதவுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - நடனம் ஆடுங்கள்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ட்விஸ்ட் மேன் எனும் ஒரு முகமூடி போட்ட கொள்ளையன் ஆர்யா நகரின் அரங்கிற்குள் நுழைந்து எல்லாரையும் நிற்காமல் ஆடச்செய்து அவர்களுடைய பொருட்களை எல்லாம் கொள்ளையடிக்கிறான். இதைக் கண்டு பிடித்த ராஜூ, ட்விஸ்ட் மேனையே நடனமாடச் செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - யார் மைட்டி?
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ராஜூ தான் மைட்டி என சார்லி சந்தேகப்படுவதால், மோபியை மைட்டி போல தோன்ற செய்ய ராஜூ திட்டமிடுகிறான். சார்லியின் சந்தேகத்தைப் போக்கினாலும், மோபியை உண்மையிலேயே ஆபத்துக்கு உள்ளாக்குகிறான். ராஜூ இப்போது மைட்டியாகி தன்னுடைய செல்ல நாயை காப்பாற்ற வேண்டியதாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - சூப்பர் உடை
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ஒரு சிறுவன் ராஜூவின் உடையை தவறுதலாக எடுக்கிறான், அப்படியே மிதக்கத் தொடங்குகிறான். வேறு எந்த அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்னர் ராஜூ தன்னுடைய உடையைப் பெற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - ஹோலி கொண்டாட்டம்
    14 ஆகஸ்ட், 2018
    22நிமி
    எல்லாம்
    இரண்டு குள்ள வேற்றுகிரகவாசிகள் ஆபரணங்களைத் திருடிவிட்டு ஆர்யா நகர் பள்ளிக்குள் மறைந்து கொள்ள நுழைகிறார்கள். அன்று ஹோலியாக இருப்பதால் எல்லாருமே வண்ணங்களைப் பூசியிருப்பதால், ராஜூ அந்தத் திருடர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - ஜாம்பி கூடாரம்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் ஒரு இடத்தில் முகாமிட்டிருக்கிறார்கள். அங்கு திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். குழுவை விரட்டவும் சார்லியை ஆபத்துக்குள்ளாக்கவும் அவர்கள் முயற்சிக்கும்போது மைட்டி அவர்களுடைய உதவிக்கு வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - முட்டாள்கள் தினம்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    அது முட்டாள்கள் தினம், மோபி ராஜூவை முட்டாளாக்க முயற்சிக்கிறது. அவனுடைய முதல் திட்டங்கள் தோல்வியடைகின்றன. மோபி ஏன் கவலையில் உள்ளான என்பதை ராஜூ புரிந்துகொள்கிறான். ஏமாற்றப்பட்டது போன்று அவன் நடிக்கிறான். மோபி அதைக்கண்டு மகிழ்ச்சியடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - மர வீட்டில் கொண்டாட்டம்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    குழந்தைகள் ஒரு மரவீட்டில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சார்லி அதைக் கெடுக்க வருகிறான். அந்த வீட்டையும் அணில்களையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறான். அவர்களை மைட்டியால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - பூனையான சார்லி
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    சார்லியின் ரிமோட் குறும்பு அவனையே பாதிக்கிறது. அவனுடைய குரல் பூனையின் குரலாகிறது. தன்னுடைய ரிமோட்டைத் திரும்ப பெற அவன் ராஜூவின் ஸ்கேட்டீயை எடுத்துச் செல்கிறான். அந்த ஸ்கேட்டீ கோளாறாகி விடலாம் என்று கவலைப்படும் ராஜூ ரிமோட்டை திருப்பிக் கொண்டு வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - காகித பறவை
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ஒரு பறவை ஒரு காகித பறவையாகி, ஆர்யாநகரில் அது தொடும் அனைத்தையும் காகிதமாக மாற்றத் தொடங்குகிறது. ராஜூ அதை தன்னுடைய அப்பாவிடம் கொண்டு வர வேண்டும். ஆனால், அதற்கு அவன் மைட்டியாக மாற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - மூச்சி ஜாயின் மீசை
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    மூச்சி ஜாயின் மீசை காரணமாக ஆர்யாநகர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டது. மைட்டி தன்னுடைய சக்தியையும் யுத்தியையும் பயன்படுத்தி அவரை வசியப்படுத்தி அதை நறுக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - மைட்டி அம்மாக்கள்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ஃபுர்டாலி ஆர்யாநகரில் உள்ள எல்லா அம்மாமார்களையும் கடத்திச் சென்று விடுகிறான். இப்போது குழந்தைகள் அனைவரும் இணைந்து தங்களுடைய அம்மாக்களை மீட்டுக் கொண்டுவந்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - மிஸ் மாயாவின் மாற்றம்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ஆர்யாநகர் மாணவர்கள் தங்களுடைய புதிய வகுப்புத்தலைவியான மிஸ் மாயா எனும் செயற்கை நுண்ணறிவு சிஸ்டத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால், சார்லியும் அவனுடைய தோழர்களும் அதனுடைய கட்டுப்பாடுகளை மாற்றியமைத்ததால், பள்ளிக்கூடமே கடுமையான சிக்கலுக்குள்ளாகிறது. மைட்டிதான் அதைச் சரிசெய்ய வேண்டியதுள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - பட்டங்களின் போட்டி
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    பட்டம் விடும் போட்டியின் போது, சார்லியின் பட்டம் கோளாறாகி பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மைட்டி உதவிக்கு வர வேண்டியதாகிறது. ராஜூ அந்தப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - டையால் ஏற்படும் மாசு
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ஒரு சாய தொழிற்சாலை ஆர்யாநகர் சூழலை மாசுபடுத்தத் தொடங்குகிறது. மைட்டி மட்டுமே அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடியும். இருந்தாலும், வகுப்புத் தோழற்களுடன் அவன் ராஜூவாக பொழுதை கழிக்க சுற்றுலாவும் போக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - சார்லியின் மெய்க்காப்பாளன்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    சார்லி ஒரு மெய் காவலர் வேண்டும் என விரும்புகிறான். மைட்டிதான் சரியானவன் என முடிவு செய்கிறான். மைட்டியைப் பற்றி சார்லிக்கு அதிகமாகத் தெரியக்கூடாது என ராஜூ நினைப்பதால், அவனுடைய மெய் காவலராக இருக்க முடிவு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - நண்பர்களுக்குள் மோதல்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    கோபியும், ஜூலியும் மைட்டியின் மாபெரும் அவதாரம் பற்றி சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களை மீண்டும் நண்பர்களாக்க இடையில் சில குழப்பமான நடவடிக்கைகளுக்கிடையில் ராஜூ மைட்டியின் ஒத்துழைப்பைப் பெறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - பேராசை பெருநஷ்டம்
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ராஜூவின் அணி சிறந்து விளங்கும் ஒரு கிளப்பில் மேதாவிகளாகக் காட்டிக்கொள்ள சார்லியும் அவனுடைய சகாக்களும் சேருகிறார்கள். ஆனால், சார்லி பேராசை வெற்றிபெறும் வழியில்லை என்ற பாடத்தை கற்றுக் கொள்கிறான். மைட்டிதான் அவனைக் காப்பாற்ற வேண்டியதாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - சூப்பர் அப்பா
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    டாக்டர் சுவாமி மீது ஒரு திரவம் பட்டதால் அவர் அதிக பலசாலியாகிறார். சிறுவர்கள் அதை சுட்டிக் காட்டுவதற்குள் அவர் பெரிய குழப்பத்தையே உருவாக்கி விடுகிறார். அதை மைட்டியால் மட்டுமே நிறுத்த முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - தண்ணீர் விளையாட்டு
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    ராஜூவும் அவனுடைய நண்பர்களும் ஒரு வாட்டர் தீம் பார்க்குக்குச் செல்கிறார்கள். ஆனால் அவை சர்விஸ் செய்யப்படாதிருந்ததால், அவர்கள் மிரண்டு போகிறார்கள். அது பெரிய ஆபத்தாகிறது. மைட்டிதான் அவர்களை காப்பாற்ற வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - போலி காவலாளி
    14 ஆகஸ்ட், 2018
    12நிமி
    எல்லாம்
    காவல்துறை நாள் விழாவுக்கு காவல்துறை ஆணையர் கண்ணா போன்று வேடமணிந்து யாதபு வருகிறான். ஆர்யாநகருக்கு இருக்கும் ஆபத்தை உணர்ந்த ராஜூ அதைக் காப்பற்ற மைட்டியாக வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - சீக்கி திருடனா
    14 ஆகஸ்ட், 2018
    22நிமி
    எல்லாம்
    சீக்கி வீட்டுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் இரண்டு கெட்ட நோக்கமுள்ள எந்திர மனிதர்கள் வருகிறார்கள். அந்தக் குடும்ப உறுப்பினர்கள் என்கிறார்கள். அவர்கள் இணைந்து வெளியில் செல்கிறார்கள். சீக்கிதான் திருட்டு வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள். மைட்டியின் உதவியோடு ராஜூ அதைப் பொய் என நிரூபிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - காணாமல் மறைந்த கோபி
    13 அக்டோபர், 2018
    12நிமி
    எல்லாம்
    ராஜூவின் நெருங்கிய நண்பன் கோபி ஒருவகை புதைமணல் காரணமாக காணாமல் போய்விட்டான். மைட்டிதான் அதை சரிசெய்ய வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - மோபியின் புதிய தம்பி
    13 அக்டோபர், 2018
    12நிமி
    எல்லாம்
    மோபி ஒரு புதிய சகோதரனை, ஒரு அணிலைக் கண்டு பிடிக்கிறது. ஆனால், இளம் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வது எப்போதும் சுலபமில்லை என்பதை புரிந்து கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ5 எ25 - திருடன் ரங்கூன்
    13 அக்டோபர், 2018
    12நிமி
    எல்லாம்
    ஜூலியின் சூட்கேஸூம் ரங்கூனின் சூட்கேஸூம் மாறிவிடுகின்றன. அவன் ஒரு கொள்ளையன். அவனுடைய வண்ணமயமான துப்பாக்கியைக்கொண்டு அவர்களைச் சிக்க வைக்கிறான். மைட்டி அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Asit Mahapatra
தயாரிப்பாளர்கள்
Rajiv Chilaka
ஸ்டுடியோ
Green Gold Animation Pvt. Ltd
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.