Prime Video
  1. உங்கள் கணக்கு
1998 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டது

சயின்ஃபெல்ட்

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை பெற்ற செய்ன்ஃபெல்ட் மிகவும் பிரபலமான, அதிக விருதுகளை பெற்ற, நீண்டகாலம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நகைச்சுவைத் தொடராகும்.
IMDb 8.9198912 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - முன்னால் காதலி
    22 ஜனவரி, 1991
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியின் மிக நெருங்கிய நண்பனான ஜார்ஜ் தனது காதலியிடமிருந்து பிரிய ஒரு வழியை கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கிறான். ஆனால் இது தொடர்பாக் புத்தரைபோல் உபேதேசம் செய்த பின்னர் ஜெர்ரியும் அதே பெண்னிடம் அதே சூழலில் சிக்கித் தவிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - பொறுப்பு
    29 ஜனவரி, 1991
    23நிமி
    TV-PG
    தனது அத்தையின் திடீர் மறைவுக்கு தானே பொறுப்பு என நினைக்கிறான் ஜெர்ரி
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - விலையுயர்ந்த உடை
    5 பிப்ரவரி, 1991
    23நிமி
    TV-PG
    எலைனுடன் சேர்ந்து ஷாப்பிங் செல்லும்போது, விலையுயர்ந்த ஒரு கோட்டின்பால் ஈர்க்கப்படுகிறான் ஜெர்ரி. ஆனால் அந்த கோட்டை வாங்கிய பின்புதான் காலம் காலமாக சொல்லப்படும் உண்மை ஜெர்ரிக்கு உறைக்கிறது. ஒரு மனிதனை உருவாக்குவது அவன் அணிந்திருக்கும் உடைகள் அல்ல.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - அலைபேசியின் குறுந்செய்தி
    12 பிப்ரவரி, 1991
    23நிமி
    TV-PG
    ஒரு பெண்ணை இரண்டாவது முறையாக வெளியே செல்ல அழைப்பதற்கு போதிய தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஜார்ஜ் அவளை தொலைபேசியில் அழைக்கிறான். ஆனால் அவளது அழைப்புகளை பதிவு செய்யும் கருவிதான் பதிலளிக்கிறாது. இதனால் கோபமடைந்து அவளை திட்டிவிடுகிறான் ஜார்ஜ். பின்னர் தன் தவறுக்காக வருந்தி, அந்த பெண் அந்தச் செய்தியை கேட்பதற்குய் முன் அதை அழிப்பதற்கு ஜெர்ரியின் உதவியை நாடுகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - குடியிருப்பு
    3 ஏப்ரல், 1991
    23நிமி
    TV-PG
    எலைனுக்கு தன்னுடைய கட்டிடத்திலேயே ஒரு அப்பார்ட்மெண்டை பெற்று தந்தபிறகு அது சரியான முடிவுதானா என யோசிக்கிறான் ஜெர்ரி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - சிலை
    10 ஏப்ரல், 1991
    23நிமி
    TV-PG
    வீடுகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கல்லூரி படிப்பை படித்துவரும் ஒரு நண்பனை ஜெர்ரியிடம் வேலைக்கு சேர்த்துவிடுகிறாள் எலைன். ஒரு சிலை காணாமல் போகும்போது அந்த மாணவன் மீதுதான் ஜெர்ரி சந்தேகம் கொள்கிறான். ஆனால் அந்த சிலையை திரும்ப பெற சரியான வழி எதுவென தெரியாமல் குழம்பி போகிறான் ஜெர்ரி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - பழிவாங்கும் திட்டம்
    17 ஏப்ரல், 1991
    23நிமி
    TV-PG
    தன்னை வேலையை விட்டு நீக்கிய முதலாளியை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் ஜார்ஜ். ஜெர்ரியும், கிராமரும் ஒரு சலவைக்கடை முதலாளி திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகித்து அவருக்கு குறிவைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - இருதய வலி
    24 ஏப்ரல், 1991
    23நிமி
    TV-PG
    எப்போதும் தனது ஆரோக்கியத்தை குறித்து அதீத கவலைப்படும் சுபாவத்தை கொண்ட ஜார்ஜ் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறான். கிராமரின் அறிவுரைப்படி ஒரு மாற்றுமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுகிறான் ஜார்ஜ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - விதிமுறை
    1 மே, 1991
    23நிமி
    TV-PG
    ஜெர்ரியும், எலைனும் தங்களுக்கிடையிலான உறவுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - வளைகாப்பு
    15 மே, 1991
    23நிமி
    TV-PG
    சட்டவிரோத கேபிள் டிவி சேவையை பெற ஜெர்ரியை ஒப்புக்கொள்ளவைக்கிறான் கிராமர், எலைனின் தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஜெர்ரி தனது அபார்ட்மெண்டை அளித்திருக்கும் அதே தினத்தில் திருட்டு கேபிள் டிவி இணைப்பு கொடுக்கும் நபரும் வந்துசேருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - சீன உணவகம்
    22 மே, 1991
    23நிமி
    TV-PG
    முன்பதிவு செய்யாமல் கூட்டம் நிரம்பி வழியும் ஒரு சீன உணவகத்திற்கு செல்லும் ஜெர்ரி, ஜார்ஜ் மற்றும் எலைன் அங்கு அமர இடம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - குற்றவுணர்ச்சி
    25 ஜூன், 1991
    23நிமி
    TV-PG
    தன்னால் உணவக சிப்பந்தி ஒருவன் வேலை இழந்ததால் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகும் ஜார்ஜ், அந்த பாதிக்கப்பட்ட நபருக்கு வேறு ஏதாவது வழியில் உதவ முயற்சி செய்கிறான். இதற்கிடையில், வெளியூரிலிருந்து வந்த தனது முன்னாள் காதலன் ஒருவனுடன் எலைன் ஒரு வாரத்தை கழிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Tom Cherones
தயாரிப்பாளர்கள்
கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
நடித்தவர்கள்
மைக்கேல் ரிச்சர்ட்ஸ்ஜாசன் அலெக்சாண்டர்ஜூலியா லூயிஸ் -ட்ரேஃபஸ்
ஸ்டுடியோ
NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.