Prime Video
  1. உங்கள் கணக்கு

ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!

மீண்டும் ஒன்று சேர்ந்த நான்கு தோழிகளும், பெண்களுக்கு என்ன தேவையென்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று உலகிற்கு கூறுகிறார்கள். பெண்கள் ஒன்று சேர்ந்தால் சிறு பிள்ளைகள் தான். பிரச்சனைகள் சிரியதாக இருந்தாலும் சிக்கல்கள் கூடி சிலருக்கு வேடிக்கையாக அமைகின்றன. புதுப்புது தவறுகள் புரிகிறார்கள், ஆனால் ஒருவர் மீது ஒருவரின் ஆழ்ந்த அன்பினால் சமூகத்தின் எதிர்பார்ப்பை மீறி தங்களை முன்நிறுத்தி வாழ்வார்கள்.
IMDb 5.7201910 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. Four More Shots Please! - Season 2 Trailer
    30 மார்ச், 2020
    3நிமி
    18+
    Four girlfriends, separated by a fight, will be reunited by circumstances. They will, once again, face the music of life, love and careers, together because nothing stops them from being the unapologetically flawed women they are. The new season promises to be more bold, sassy, witty and rebellious.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ1 - டுகெதர் ஃபோரெவர்?
    16 ஏப்ரல், 2020
    37நிமி
    18+
    ஒருவருக்கு பிரச்சனை என்றதும், நான்கு தோழிகளும் இஸ்தான்புல்லில் ஒன்று சேருகின்றனர். அவர்களின் நட்பு என்றென்றைக்கும் நிலைக்கும் என உறுதி எடுத்துக் கொண்டு, கடந்த மாதங்களில் அவர்களின் வாழ்வில் நடந்தவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மீண்டும் ட்ரக் பாருக்கு செல்வார்களா? அல்லது வேறு இடத்தை தேர்ந்தெடுப்பார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ2 - லவ் இஸ் எ ஃபோர் லெட்டர் வர்ட் ஃபக் லஸ்ட் ஹேட் லாஸ் ஃபேட்
    16 ஏப்ரல், 2020
    37நிமி
    18+
    தாமினி ரைட்டர்ஸ் ப்ளாக்குக்கும், ஜெவின் உறவுக்கும் இடையே போராடுகிறார். அர்ஜுன் அவர்களின் உறவில் தீவிரமாக இருப்பதாலும், பெண்களை வெறுக்கும் தன் சீனியரை சமாளிக்க வேண்டியதாலும், அஞ்சனா பதட்டமடைகிறார். சமாராவுக்கு ஏற்படும் பிரச்சனையினால், அவரை சந்திக்க உமங் தவிக்கிறார். ஸித்தி தன்னை நிரூபிக்க முயல்கிறார், ஒரு காமெடியனுடன் விவாதத்தில் ஈடுபடுகிறார். அஞ்சனா, உமங்கின் பிரச்சனை தீர்வுக்கு வருமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ3 - ஸ்ப்ரிங் க்ளீனிங்
    16 ஏப்ரல், 2020
    36நிமி
    18+
    பழைய காயங்கள் ஆருகின்றன். சிறிது சிறிதாக சமாராவை தேற்றி, அவருக்கு ஆறுதலாக இருக்க உமங் முயற்சிக்கிறார். அஞ்சனாவின் சீனியருக்கு பெண்கள் மீதான வெறுப்பு எல்லை மீறுவதால், அஞ்சனா வேலையை விட்டு விலகுகிறார். விஜு ஸித்தியை ஏளனப்படுத்துகிறார், ஸ்னேஹா ஸித்திக்கு துணை நிற்கிறார். தாமினி மனதளவில் தெளிவடைந்து எழுத தொடங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ4 - ஹெல் பெண்ட்
    16 ஏப்ரல், 2020
    36நிமி
    18+
    தைரியமும் மன உறுதியும் வெளிப்படும் ஒரு அத்தியாயம். தாமினி தன் புத்தகத்தை முடிக்கிறார், பல்வேறு பதிப்பகங்களை நாடுகிறார். அமித்துடன் தன் முதல் ஸ்டாண்ட் அப்பை ஸித்தி செய்கிறார். புத்திசாலித்தனத்தில் அவருக்கு ஈடான மற்றொரு வக்கீலை அஞ்சனா சந்திக்கிறார், இருவரும் ஈர்க்கப்படுகிறார்கள். உமங்க் சமாராவை பிரச்சனைகளை எதிர்கொள்ள ஊக்குவிக்கிறார். சமாராவும் புதைந்திருந்த சில உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ5 - லவ் இஸ் இன் தி ஏர்
    16 ஏப்ரல், 2020
    37நிமி
    18+
    காதலை தவிர்க்க முயன்று, சிக்கலான உறவுமுறையில் பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். தன்னிடம் வருண் ஏன் ஆறுதலை தேடுகிறார் என்று அஞ்சனாவிற்கு புரியவில்லை. அமித்தின் உலகிற்கு ஸித்தி கொண்டு செல்லப்படுகிறாள். கலக்கத்திலிருந்த தாமினி, ஒரு அருமையான திட்டத்துடன் வந்த ஜெஹ்விடம் விடைகளை தேடுகிறாள். மனம் திறந்து தன் காதலை சமாரா வெளிப்படுத்துவாரா, இல்லை மறைவிலேயே இருப்பாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ6 - க்ராஸ்ரோட்ஸ்
    16 ஏப்ரல், 2020
    37நிமி
    18+
    குழப்பங்களும் தீர்மானங்ககளும் நிறைந்த பகுதி. #உமாரா சமூக வலைதளங்களில் பிரபலமாகிறது, ஆனால் உமங்கின் புகழ் சமாராவுக்கு அச்சமூட்டுகிறதா? ஜேவுக்கும் தாமினிக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அடிக்கடி சந்திக்கிறார்கள். ஆனால் தாமினிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸித்திக்கு உறவில் ஒரு வரைபடம் தென்படுகிறது. ஷஷாங்கின் நிறுவனத்தில் வேலை செய்ய, அஞ்சனாவிற்கு அழைப்பு. குழப்பத்தில் இருக்கும் அவர், இதை ஏற்பாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ7 - ஸ்டெப் இண்டு த லைட்
    16 ஏப்ரல், 2020
    37நிமி
    18+
    நாடகம் முடிவதாக இல்லை, குழப்பங்கள்தான் அதிகரிக்கின்றன. அஞ்சனா ஷஷாங்கால் ஈர்க்கப்படுகிறார். அவர்களின் உறவில் சுகம் காண்கிறார். உமங்கும் சமாராவும் ஒன்றாக இருக்கிறார்கள். சித்தி தன் நிகழ்ச்சிக்கு தன் தந்தையை அழைக்கிறார். அதன் மூலம் அவர்களின் உறவு சுமுகமாகுமா? தாமினியால் அவள் வாழ்க்கையை கட்டுக்குள் வைக்கமுடியுமா? இந்த பாகம் ஒரு ஆச்சரியமான திருப்பத்துடன் முடிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ8 - ஹூக்கிங் அப் அண்ட் ப்ரேக்கிங் அப்
    16 ஏப்ரல், 2020
    37நிமி
    18+
    எல்லாம் சரியாக நடக்கும்போதுதான் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். எல்லா வேலைகளையும் சமாராவே திட்டமிடுவதால், உமங் கவலையடைகிறார். ஷஷாங்கும் அஞ்சனாவும் வேலையில் இணைந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் தொடருமா? அமித் உறவை உறுதிப்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார், ஆனால் சித்திக்கு அச்சம் ஏற்படுகிறது. ஏதோ சொல்வதற்காக தாமினி ஜேவை சந்திக்கிறார். உண்மையை சொல்லிவிடுவாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ9 - நாட்ஸ் அண்ட் க்ராஸ்ஸஸ்
    16 ஏப்ரல், 2020
    41நிமி
    18+
    திருமண நிகழ்வுகள் தொடங்குகின்றன, மனப்போராட்டங்கள் உடன். தாமினியின் அதிர்ச்சியால் வார்ஸியும் திருமணத்துக்கு வருகிறார். நிகழ்வுகளில் ஊடகத்தின் ஊடுருவலால் உடைந்து போகிறார் உமங். சித்தி உதய்பூரில் எதிர்பாராத ஒருவரை சந்திக்கிறார். அஞ்சனா சில உண்மைகளை சந்திக்கிறார். திருமணத்தில் நவிளையாட்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மனக்கசப்புகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ10 - த ஒன்
    16 ஏப்ரல், 2020
    44நிமி
    18+
    இந்த கடைசி பகுதி உணர்ச்சிகள் நிறைந்தது. உடைந்த மனங்கள், நொறுங்கிய இதயங்களுக்கு மத்தியில், இந்த பெண்கள் தங்களைத் தேடி கண்டுக்கொள்கிறார்கள். சுஷ்மிதாவின் கோபத்திற்கு அஞ்சனா ஆளாகிறார். சித்தி வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறார், இறுதியில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தாமினிக்கு கர்ப்பத்தில் பிரச்சினைகள் எழுகின்றன. சமாராவும் உமங்கும் கைகோர்க்கிறார்கள், ஆனால் திருமணம் நடைப்பெற்றதா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
நுபுர் அஸ்தானா
தயாரிப்பாளர்கள்
ப்ரித்திஷ் நந்திரங்கிதா ப்ரித்திஷ் நந்தி
நடித்தவர்கள்
சயானி குப்தா, கீர்த்தி குல்ஹாரி, மான்வி கக்ரூ, பானி ஜே, ப்ரதீக் பப்பர, நீல் பூபாளம, லீசா ரே, மிலிந்த் சோமன
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.