Prime Video
  1. உங்கள் கணக்கு

இன்சைட் எட்ஜ்

உலகிiன் மிகப்பெரிய நிகழ்ச்சி:இந்தியாv/sபாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் ,இந்திய கிரிக்கெட்டின் அரசியல் அப்பட்டமானது,அதன் ரகசியங்கள் அவிழ்க்கப்பட்டு,உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டன. பிரச்சினைகள் தீர்ந்தாலும், ஆபத்துகள் குறையல. ஊழலுக்காக விசாரிக்கப்பட்டாலும், டிவி உரிமைகள், ஒப்புதல் ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான போட்டிக்கு தயாராயிட்டாங்க ஆனால் அதிகாரத்தின் விலைக்கு வரம்பு என்ன?
IMDb 7.9202110 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. Inside Edge - Season 3 Trailer
    21 நவம்பர், 2021
    3நிமி
    16+
    Amidst the greatest show on earth: an India v/s Pakistan cricket series, the politics of Indian cricket is laid bare, its secrets unraveled and truths exposed. The stakes have never been higher, even as they are investigated for corruption, battle lines are drawn for TV rights, endorsement deals and the captaincy of the Indian team. But what is the limit to the price of power?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ1 - டமஸ்டிக் கேம்ஸ்
    2 டிசம்பர், 2021
    44நிமி
    16+
    கிரிக்கெட்டில் நடந்த ஊழல்களை விசாரிக்க ராய் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தவான் மற்றும் பைசாப் இடையேயான சண்டைல, ஜரீனா மாலிக் யார் பக்கம் போறதுனு தெரியாம முழிக்கறாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ2 - டெவிலின் நம்பர்
    2 டிசம்பர், 2021
    42நிமி
    16+
    வரவிருக்கும் சர்வதேச தொடர்களுக்கான ஏலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற ஒரு சூழ்ச்சி நடவடிக்கை நடந்து வருகிறது. கடந்த கால சம்பவங்களின் வெட்ட வெளிச்சம் ஆனதுனால, வாயுவும் ரோகினியும் கட்டியெழுப்பிய வாழ்க்கையை அழிக்க அது அச்சுறுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ3 - கேப்டன்ஸ் நாக்
    2 டிசம்பர், 2021
    34நிமி
    16+
    இது வாடியா கோப்பையின் இறுதிப் போட்டி மற்றும் இந்திய அணியின் கேப்டனாக வாயு மற்றும் ரோஹித், இருவரின் ஒருவரை தேர்வாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். மந்த்ரா தனது வாழ்க்கையின் அவசியத்தை உணர்ந்தாள்/. ரோகினி கடந்த காலத்தின் தனது தேடலில் ஆழ்ந்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ4 - டேக் தி லைட்
    2 டிசம்பர், 2021
    41நிமி
    16+
    ராய் கமிஷன் எதிர்பாராத ஒரு ஆதாரத்தின் உண்மைகளின் அடிப்படையில் ஒரு ஆச்சரியமான முடிவுக்கு வருகிறது. வாயுவும் ரோஹித்தும் ஸ்பான்சர்ஷிப் அரங்கில் களத்திற்கு வெளியே சண்டையிடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ5 - ஸ்விங் அண்ட் அ மிஸ்
    2 டிசம்பர், 2021
    39நிமி
    16+
    மந்த்ரா பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்கிறார். ஜரீனாவுக்குதான் வாய்ப்புகள் அதிகம் ஆனால், கடைசி நிமிடத்தில் ஒரு எதிர்பாராத போட்டியாளர் அவருக்கு சவால் விடுகிறார். இந்திய அணி தனது புதிய ஆட்டக்காரர் மீது கோபம் கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ6 - நாட் கொய்ட் கிரிக்கெட்
    2 டிசம்பர், 2021
    50நிமி
    16+
    இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டெஸ்ட், மற்றும் சிறந்த திட்டமிடல்...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ7 - ஸ்டிக்கி விக்கெட்
    2 டிசம்பர், 2021
    40நிமி
    16+
    முடிவு எடுக்க முடியாத சூழல் பத்தின பேச்சுவார்த்தைகள் நடத்தியதால் மந்திரா ஒதுக்கப்படுகிறார். மேட்ச் பிக்ஸிங் திரும்பவும் பிரச்சினையை கிளப்புகிறது, ஆனால் இந்த தடவை வேற சில ஆபத்துகள் வெறும் பணத்தை விட அதிகமா இருக்கு. முந்தைய போட்டியில் இமாத்தின் சிறப்பான ஆட்டத்தால் அவரது மிகப்பெரிய கனவு நிஜமாக போகுது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ8 - டெஸ்ட்
    2 டிசம்பர், 2021
    49நிமி
    16+
    பாக்கிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் பத்தின உண்மை என்னனா, விளையாட்டின் பின்னால் இந்த விளையாட்டை செயல்படுத்தும் சக்திகள் வெளியில் இருந்து குறுக்கீடு செய்யுது . வீரர்கள் எதிரணியுடன் களத்திலும் வெளியிலும் போராட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ9 - காஸில்ட்
    2 டிசம்பர், 2021
    50நிமி
    16+
    இது பழி வாங்கும் நேரம். எப்படியாவது ஜெயிக்கனும்: பரிவோ அல்லது சூழ்ச்சியை பயன்படுத்துவது, பேச்சுவார்த்தையில் அல்லது துப்பாக்கியில்…
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ10 - கிரிக்கெட் இஸ் தி வின்னர்
    2 டிசம்பர், 2021
    59நிமி
    16+
    கடைசி டெஸ்டில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளும் போது, ஜென்டில்மேன் ஆட்டம் அழியும், அந்த அழிவில் இருந்து புதிய கிரிக்கெட் வரிசை உருவாக்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கனிஷ்க் வர்மா
தயாரிப்பாளர்கள்
ரித்தேஷ் சித்வானிஃபர்ஹான் அக்தரமோஹித் ஷாகரன் அன்சுமானகாசிம் ஜக்மாகியா
நடித்தவர்கள்
ரிச்சா சத்தாவிவேக் ஆனந்த் ஓபராயஅமீர் பஷீர
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.