Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஸோலோஸ்

சீசன் 1
ஸோலோஸ் விசித்திரமானதும், அழகானதும், இதயம் உடைக்கும், நகைச்சுவை மிகுந்தும், அதிசயமான உண்மைகளைக் கொண்டு மனிதனை ஆராயும் ஏழு தொகுப்புகளைக் கொண்ட தொடர். இக்காலத்தின் சிறந்த எட்டு நடிகர்கள் நடித்த இந்த தொகுப்பு, நம் நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தையும் பிணைத்து நாம் தனிமைப்பட்ட நேரங்களிலும் கூட மனித அனுபவத்தின் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்று நிரூபிக்கிறது.
IMDb 6.020217 எப்பிசோடுகள்
HDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டாம்
    20 மே, 2021
    25நிமி
    16+
    பூமியில் தனது காலம் குறைவாக உள்ளதைத் தெரிந்து கொண்ட டாம், சர்ச்சைக்குரிய ஒரு புது தயாரிப்பைத் தன் குடும்பத்துக்காக வாங்குகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பெக்
    20 மே, 2021
    32நிமி
    16+
    விண்வெளியில் அதிவேகமாக எங்கோ அண்டத்தின் ஒரு மூலைக்கு, தொலை தூர மர்ம பிரயாணம் மேற்கொள்ளும் பெக் தன் வாழ்கையில் இத்தருணத்திற்கு அழைத்து வந்த சம்பவங்களை எண்ணிப் பார்க்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஜென்னி
    20 மே, 2021
    24நிமி
    எல்லாம்
    ஒரு காத்திருப்பு அறையில் வெகு நேரம் அமர்ந்திருக்கிறாள் ஜென்னி. தன் நினைவிலிருந்து ஒரு பாகம் காணவில்லை என்று உணர்ந்த அவள், தன்னை அங்குக் கொண்டு வந்து சேர்த்த நிகழ்வுகளை நினைவிற்குக் கொண்டு வர முயல்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஸாஷா
    20 மே, 2021
    24நிமி
    13+
    இருபது வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உலகளாவிய சம்பவத்தினால் வீட்டினுள் அனைவரும் தங்களைப் பூட்டிக் கொள்ளும் நிலையில் இருக்க, ஸாஷா தன் ஸ்மார்ட் வீடே தன்னை வெளி அனுப்ப முயல்வதாகப் பயப்படுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - லெயா
    20 மே, 2021
    30நிமி
    16+
    கால பிரயாணம் செய்ய துடிக்கும் ஒரு தலை சிறந்த பௌதிக நிபுணர், எதிர்பாராத இரண்டு நபர்கள் தன் பாதையில் குறுக்கே நிற்பதை உணர்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - நேரா
    20 மே, 2021
    21நிமி
    16+
    அதிநவீன எதிர்காலக் கருவள சிகிச்சை பெற்ற நேரா, குழந்தை பிறந்ததும் முதலில் பெரு மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் அந்த பிள்ளை ஒரு அசாதாரண குழந்தை என்று சீக்கிரமே உணர்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - ஸ்டுவர்ட்
    20 மே, 2021
    33நிமி
    16+
    ஆட்டோ என்ற இளைஞன், மறதியால் அவதிப்படும் ஸ்டுவர்ட் என்ற முதியவரைத் தேடி அலைகிறான். ஆட்டோ ஸ்டுவர்டிடிற்கு அவர் நினைவுகளை, கருப்பு சந்தையில் வாங்கிய பதிவுகளைக் கொண்டு திரும்பப் பெற உதவி செய்கிறான். ஸ்டுவர்ட்டின் நினைவுகள் திரும்ப, ஆட்டோ ஏன் அப்படிச் செய்தான் என்ற கேள்வி எழுகையில், ஸ்டுவர்ட்டின் அதிர்ச்சியூட்டும் உண்மை உருவம் - இந்தத் தொடரின் ஏழு கதைகளிலும் எதிரொலிக்கும் ஒரு உண்மையாக வெளிப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
சாக் ப்ராஃபடிஃப்பனி ஜான்ஸனஸாம் டெய்லர்-ஜான்ஸன
தயாரிப்பாளர்கள்
டேவிட் வேலலாரா லான்காஸ்டரபிக்ஸி வெஸ்பைசர
நடித்தவர்கள்
உஸோ அடூபாநிகோல் பிஹாரிமார்கன் ஃப்ரீமன
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.