Prime Video
  1. உங்கள் கணக்கு
2016 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 3 முறை வென்றது

டவுன்டன் அபே

பெரும் யுத்தம் முடிந்து, எதிர்பார்த்த நிச்சயதார்த்தம் விரைவில் வர, அமைதி இல்லாத டவுன்டன் அபேயில், சமூக மாற்றங்கள், காதல் குழப்பங்கள், தனிப்பட்ட துயரங்கள் அனைத்தும் கம்பீரமான ஆங்கில கிராமத்து வீட்டை கவ்வி கொண்டு இருக்கிறது இந்த மூன்றாம் பரபரப்பான பருவத்தில்.
IMDb 8.7201110 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - கிளைக்கதை ஒன்று
    5 ஜனவரி, 2013
    1 ம 8 நிமிடம்
    13+
    மாத்தியூ மற்றும் மேரியின் திருமணத்திற்காக கோராவின் தாய் டவுன்டன்னிற்கு வருகிறாள், ஆனால் ஜோடியின் கருத்து வேறுபாடு அவர்களை மணமேடை வரை அழைத்து செல்லுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - கிளைக்கதை இரண்டு
    5 ஜனவரி, 2013
    49நிமி
    13+
    டவுன்டனின் எதிர்காலம் நிலையற்று அந்தரத்தில் தொங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - கிளைக்கதை மூன்று
    12 ஜனவரி, 2013
    50நிமி
    13+
    இறுதியாக எடித்தின் முக்கிய நாள் வருகிறது. தனது உற்சாகத்தினால் ஸ்ட்ரால்லனின் வயது ஒரு பொருட்டல்ல என்று குடும்பத்தை நம்பவைக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - கிளைக்கதை நான்கு
    19 ஜனவரி, 2013
    50நிமி
    13+
    பிரன்ஸனின் அரசியல் கருத்துக்கள் அவனை சூடான சூழ்நிலையில் தள்ளுகிறது. சிபிலின் விசுவாசம் வரம்பு வரை சோதிக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - கிளைக்கதை ஐந்து
    26 ஜனவரி, 2013
    50நிமி
    TV-PG
    எடித்துக்கு வந்திருக்கும் அற்புத வாய்ப்பு கருத்துக்களை வேறுபடுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - கிளைக்கதை ஆறு
    2 பிப்ரவரி, 2013
    49நிமி
    13+
    இஸபெல்லின் அன்பான மனப்பாங்கு தனக்கே போட்டியாக திரும்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - கிளைக்கதை ஏழு
    9 பிப்ரவரி, 2013
    50நிமி
    13+
    ஆன்னாவின் பொறுமைக்கு வெகுமதி கிடைத்ததால் டவுன்டன்னுக்கு அன்று மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத இடத்தில இருந்து எடித்தும் புகழைப் பெறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - கிளைக்கதை எட்டு
    9 பிப்ரவரி, 2013
    1 ம 9 நிமிடம்
    13+
    வருட கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால், வீட்டிலும் கிராமத்திலும் உற்சாகம் பொங்குகிறது, மற்றும் ராபர்ட்டின் போட்டி மனப்பான்மை வெளிப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - கிறிஸ்துமஸ் சிறப்பு, பகுதி 1
    16 பிப்ரவரி, 2013
    51நிமி
    13+
    இரண்டு பகுதிகளில் முதல். கிராலி குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் டன்ஈகிள் கோட்டைக்கு வயலட்டின் பேத்தி ரோஸ் அவள் பெற்றோர் ஷ்ரிம்பி மற்றும் சூசனை பார்க்க செல்கையில், விருந்தோம்பிகளுக்கிடையே உள்ள மனஸ்தாபங்கள் தெளிவாக தெரிகின்றது. டவுன்டன்னில் இருந்து வந்தவர்களின் சில வேலையாட்கள் வேற்று குடும்பத்தின் பழக்கங்களை அனுசரித்து போக, குடும்பம் ஒன்று கூடி பாரம்பரிய மேட்டுக்குடி பழக்கங்களான மான்வேட்டை மற்றும்...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - கிறிஸ்துமஸ் சிறப்பு, பகுதி 2
    16 பிப்ரவரி, 2013
    47நிமி
    13+
    இரண்டில் இரண்டாம் பகுதி. கிராலி குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் டன்ஈகிள் கோட்டைக்கு வயலட்டின் பேத்தி ரோஸையும் அவள் பெற்றோர் ஷ்ரிம்பி மற்றும் சூசனை பார்க்க செல்லும் போது விருந்தோம்பிகளின் அழுத்தங்கள் தெளிவாக தெரிகின்றது. டவுன்டன்னில் இருந்து வந்தவர்களின் சில வேலையாட்கள் வேற்று குடும்பத்தின் பழக்கங்களை அனுசரித்து போக, குடும்பம் ஒன்று சேர்ந்து பாரம்பரிய மேட்டுக்குடி பழக்கங்களான மான்வேட்டை மற்றும்...
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Brian PercivalDavid EvansPhilip JohnAndy GoddardCatherine MorsheadMinkie SpiroBrian KellyMichael EnglerBen BoltAshley Pearce
தயாரிப்பாளர்கள்
காரெத் நீயாம்
நடித்தவர்கள்
லாரா கார்மிக்கேல்ஷெர்லி மெக்லெய்ன்டான் ஸ்டீவன்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.