பாஷ்: லெகஸி
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - த ராங் சைட் ஆஃப் குட்பைஆதரவான சாதனங்களில் காண்க5 மே, 202254நிமிஓய்வு பெற்ற டிடெக்டிவ் ஹாரி பாஷ், இப்பொழுது தனி துப்பறிவாளர். அவரை விட்னி வான்ஸ் என்னும் கோடீஸ்வரர் தனது சொந்த வேலை ஒன்றை செய்ய பணியமர்த்துகிறார். தன்னை கொலை செய்ய ஆட்களை அமர்த்தியவன் சுதந்திரமாக செல்ல, “மனி” சாண்ட்லரும் பாஷும் ஒன்று சேர்ந்து நீதியை நிலை நாட்ட முயல்கின்றனர். இன்னமும் வேலையில் பிடிபடாத மேடி பாஷ், ஒரு கடினமான பயிற்சி ஆஃபீஸருடன் இணைக்கப்படுகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - வைராக்கியம்ஆதரவான சாதனங்களில் காண்க5 மே, 202248நிமிஹனி சாண்ட்லர் நீதிமன்றத்திற்கு திரும்பி ஒரு வீடில்லாத மனிதன் தவறாக கொலை குற்றம் சாட்டப்பட, அவனுடைய உரிமைகளுக்காக போராடுகிறாள். பாஷ் கார்ல் ராஜர்ஸின் மீது குறி வைக்க, வான்ஸின் முன்காலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கியமான பாத்திரத்தை சந்திக்கின்றார். மேடியும் அவளது பயிற்சி ஆஃபீசர் ரெய்னா வாஸ்கெஸும் முதல் முறையாக கூட்டாளிகளாக வேலை தொடங்குகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - குப்பியில் தகவல்ஆதரவான சாதனங்களில் காண்க5 மே, 202244நிமிபாஷும் சாண்ட்லரும் கார்ல் ராஜர்ஸை தொடரும்போது எதிர்பாராத விதமாக ரஷ்ய கொள்ளை கும்பலை சந்திக்கின்றனர். தாய் டௌனில் நடந்த ஒரு சிலிர்க்க வைக்கும் கொலை, மேடியை தன் வேலையின் எல்லையை பற்றி யோசிக்க வைக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - இலாடங்களும் கைகுண்டுகளும்ஆதரவான சாதனங்களில் காண்க5 மே, 202249நிமிபாஷ் விட்னி வான்ஸின் முன்னாளை நோண்ட, வேறு சக்தி வாய்ந்தவர்கள் அவருடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றனர். சாண்ட்லர் ஒரு தவறான கைது வழக்கில் ஒருவனுக்காக வாதாடுகிறாள். கார்ல் ராஜர்ஸ் ஒரு புதிய திட்டம் வகுக்கும் நிலைக்கு கட்டாயப்படுத்த படுகிறான். மேடி தன் வேலையினால் வரும் உணர்ச்சிகளுடன் போராடுகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - மாற்றுத் திட்டம்ஆதரவான சாதனங்களில் காண்க12 மே, 202243நிமிவிட்னி வான்ஸின் கதை எதிர்பாராத திருப்பத்தை காண, அது பாஷின் துப்பறிதலை குழப்புகிறது. பாஷும் சாண்ட்லரும் ராஜர்ஸை மாட்டி விட முயல்கின்றனர். மேடி தன் வேலையை வீட்டுக்கு எடுத்து சென்று தவிக்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - சான்றுறுதியின் இணைப்புஆதரவான சாதனங்களில் காண்க5 மே, 202247நிமிகார்ல் ராஜர்ஸ் பாஷையும் சாண்ட்லரையும் மீறி மறுபடியும் நீதியின் பிடியிலிருந்து தப்புவானா? மேடி பாஷ், போலீஸ் எதிர்பார்க்கும் பயத்தை சந்திக்கின்றாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - உங்களில் ஒருவர்ஆதரவான சாதனங்களில் காண்க19 மே, 202242நிமிதீர்ந்தது என்று எல்ஏபிடி நினைத்த கொலை வழக்கை பாஷ் எடுத்துக் கொள்கிறார். டிபார்ட்மென்ட் ஒரு போலீஸை சுட்டவனைப் பின் தொடர மேடி அதில் இழுக்கப்படுகிறாள். சாண்ட்லர் கார்ல் ராஜர்ஸின் விளைவுகளுடன் போராடுகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ8 - இரத்த வாரிசுஆதரவான சாதனங்களில் காண்க19 மே, 202242நிமிவான்ஸ் வழக்கு ஒரு புதிய நிலைக்கு போக, பாஷ் அதிகமாக்கும் அச்சுறுத்தலை சந்திக்கின்றார். ஒரு வாதத்துக்குரிய போலீஸ் சூட்டில் மேடியும் சாண்ட்லரும் மாட்டிக் கொள்கின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ9 - பூனைக்கு பேர் உண்டா?ஆதரவான சாதனங்களில் காண்க26 மே, 202242நிமிவிட்னி வான்ஸின் மரணத்திற்கு உண்மையான காரணம் வெளிவருகிறது. மேடி திரை கிழிக்கும் வழக்கில் முக்கியமான ஒரு உதவி செய்கிறாள். சாண்ட்லர் எல்ஏபிடிக்கு எதிராக வாதாடுகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ10 - எப்போதும்/எல்லா வழிகளிலும்ஆதரவான சாதனங்களில் காண்க26 மே, 202253நிமிவான்ஸ் வழக்கில் அபாயகரமான முடிவை பாஷ் நெருங்குகிறார். தவறான சாவு வழக்கில் சாண்ட்லருக்கு எதிர்பாராது கிடைத்த கூட்டாளியை நெருங்குகிறார். மேடி தன் வேலையில் அளவுக்கு மீறி சிக்கலாக்கிக் கொள்வதன் விளைவை அனுபவிக்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch
- சப்டைட்டில்
- English [CC] Deutsch Español
- இயக்குநர்கள்
- Zetna FuentesPatrick CadyAlex ZakrzewskiSharat RajuHagar Ben-AsherErnest DickersonKate WoodsAdam Davidson
- தயாரிப்பாளர்கள்
- Coltrane LLCEric OvermyerMichael ConnellyPieter Jan BruggeHenrik BastinTom BernardoTitus WelliverZetna FuentesNaomi IizukaBarbara CurryJamie Boscardin MartinMark Douglas
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.