Prime Video
  1. உங்கள் கணக்கு

இன்சைட் எட்ஜ்

பிபிஎல்லின் அடுத்த சீசனில், வாயு ராகவன் தலைமையில் மும்பை மேவரிக்ஸ் தங்களது எதிரியான அரவிந்த் வஷிஷ்ட் தலைமையிலான ஹரியானா ஹரிகேனை எதிர்கொள்ள போகிறது. ஆனால் அவர்கள் கிரிக்கெட் உலகத்தை உலுக்கும் ஊழல்களையும் எதிர்கொள்ள வேண்டும். ஜரீனா மாலிக், பாய்சாப் உடன் கூட்டு சேருகிறார். ஆனால் மறைவிலிருந்து இவ்விளையாட்டை கட்டுப்படுத்த முற்படுபவர்கள் இதை அழிப்பதென்ன அச்சுறுத்துகிறார்கள்.
IMDb 7.9201910 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. Inside Edge - Season 1 Recap
    17 நவம்பர், 2019
    6நிமி
    18+
    Watch Season 1 recap of the International Emmy Award Nominee series.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. Inside Edge - Trailer
    17 நவம்பர், 2019
    3நிமி
    18+
    Watch game beyond the game unfold and lead you into the dark world of Powerplay League. Here greed, deceit and domination rule above everything else. Will Bhaisaab reign supreme again? What does Zarina have up her sleeve? Who will be last man standing between Vayu and Arvind?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ1 - போட்டி
    5 டிசம்பர், 2019
    43நிமி
    18+
    பிபில் தொடங்கவிற்கிறது. பாய்சாப் பின்னால் இருந்து இயக்குவதை விட்டு வெளிச்சத்துக்கு வர வேண்டிய நிலை. ஜரினா, ஹண்டா, வாயு, அரவிந்த் ஆகியோர் தங்கள் வாய்ப்பை ஆலோசிக்கிறார்கள். புயல் உருவாகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ2 - பேடல் ஸ்வீப்
    5 டிசம்பர், 2019
    40நிமி
    18+
    பவர்ப்ளே லீக் ஏலம் நடக்கிறது. கிரிக்கெட் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களுக்காக போட்டியிடுகின்றன. ஆனால் திரைக்குப் பின்னால் நடக்கும் சூழ்ச்சிகள் ஏலத்தில் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. பிபிஎல்லின் விதி ஊசலாடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ3 - கழுகுப் பார்வை
    5 டிசம்பர், 2019
    41நிமி
    18+
    உள்துறை அமைச்சரின் அச்சுறுத்தலை சரிக்கட்ட பாய்சாப் ஒரு புதிய அணுகுமுறையை கையாளுகிறார். ஜரீனாவின் ஆசைகளை மிக லாவகமாக தூண்டுகிறார். வாயு தனக்கு எதிரிகள் எதிர் அணிகளில் மட்டும் அல்ல, தனக்கு மிக அருகாமையில் இருப்பதை உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ4 - போலியாட்டம்
    5 டிசம்பர், 2019
    44நிமி
    18+
    மேவரிக்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அரவிந்தின் ஆச்சரியமான ஆட்டத்திற்கு பிறகு, வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதற்காக விசாரிக்கப்படுகிறார்கள். ஜரினா தனது பிரச்சனைகளை கையாள்வதற்கான முயற்சியை மீண்டும் சிந்திக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ5 - காரிருள்
    5 டிசம்பர், 2019
    50நிமி
    18+
    இருளில் பதுங்கியிருக்கும் பழைய எதிரியை பாய்சாப் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் ஜரீனா, வாயு மற்றும் ரோஹினி அனைவரும் மாற்ற முடியாத முடிவை எடுக்க நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ6 - விளிம்பு
    5 டிசம்பர், 2019
    49நிமி
    18+
    பகையின் காரணமாக பாய்சாபின் சாம்ராஜ்யம் அழியும் விளிம்பில் உள்ளது. களத்தில், வாயு நிகழ்காலத்தை வெல்ல தனது தீய குணங்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு அவர் செலுத்த வேண்டிய விலை என்னவென்று அவர் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ7 - யுத்தம்
    5 டிசம்பர், 2019
    48நிமி
    18+
    அரவிந்தும், வாயுவும் கேப்டன்களாக தங்கள் திறமையை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களின் பாதையைத் தடுப்பது அவர்களின் சொந்த அணிகளின் நிர்வாகமே. ஜரினாவின் திட்டங்கள் வெற்றிபெறுகின்றன. ரோஹினி தைரியமாக விளையாட்டில் தங்க முடிவு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ8 - எல்லைக் கோடு
    5 டிசம்பர், 2019
    44நிமி
    18+
    அரவிந்தின் அணிக்கு வெற்றி உறுதியென்னும் சூழ்நிலை. ஜரீனா தனது கெட்ட கனவுகள் உண்மை என்று புரிந்துகொள்ள, அவற்றை சரி செய்ய முடிவெடுக்கிறாள். பாய்சாப் தனது மிக இரக்கமற்ற அவதாரத்தை வெளிப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ9 - ஓநாயும் ஆட்டுகுட்டியும்
    5 டிசம்பர், 2019
    47நிமி
    18+
    காரிருளுக்குள் சிலருக்கு உண்மைகள் புரிய வருகின்றன. ஜரினா தனது பங்கை கோருகிறார். பாய்சாபின் மிக துல்லியமாக தீட்டப்பட்ட திட்டங்கள் தவிடுப் பொடியாகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ10 - சுற்றித் தாக்கு
    5 டிசம்பர், 2019
    58நிமி
    18+
    பிபிஎல் இறுதிப் போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் களத்தில் போட்டியிடுகிறார்கள், யாரை ஆதரிப்பதென்று பார்வையாளர்கள் குழம்ப, பாய்சாப் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா விதமான யுக்திகளையும் கையாளுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கரண் அன்ஷுமனஆகாஷ் பாட்டியாகுர்மீத் சிங
தயாரிப்பாளர்கள்
ரித்தேஷ் சித்வானிஃபர்ஹான் அக்தர
நடித்தவர்கள்
ரிச்சா சட்ஹாவிவேக் ஆனந்த் ஓபராயஅங்கத் பேடி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.