எப்பிசோடுகள்
- சீ5 எ1 - சிக்கலை கண்டுபிடிப்புகள்19 பிப்ரவரி, 201744நிமிநார்மன் ஒரு சிக்கலான ஒன்றை கண்டுபிடித்தார் என்றாலும், அதையும் தாண்டி காரியங்களை வெளிக்காட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ2 - தவறும் திட்டங்கள்26 பிப்ரவரி, 201744நிமிநார்மனின் தேதி, திட்டமிட்டதுபோல செல்லவில்லை. ரொமெரோவின் பதற்றமானது ஒரு கொதிநிலையை அடைகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ3 - மன்னிப்பை தேடி5 மார்ச், 201743நிமிஒரு திட்டத்திற்காக சிக்குக்கு நார்மன் உதவி செய்கிறார். ரொமேரோ தன்னுடைய அடுத்ததை நோக்கி நகர்கிறார். மன்னிப்புக்கோரும் மனதோடு, நார்மனை வந்துசேருகிறார் மெடிலைன்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ4 - மறைக்கப்படும் ரகசியங்கள்12 மார்ச், 201747நிமிதன்னுடைய ரகசியங்களை தன்னால் காத்துக்கொள்வதற்கான முயற்சியில் தான் நம்பிக்கையாக இருப்பதை, நார்மன் கண்டுபிடிக்கிறார். ரொமேரோ பாதுகாப்பை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ5 - சிதையும் கனவுகள்19 மார்ச், 201745நிமிதன்னுடைய தாயின் நகர்வுகளை ஒன்றுசேர்த்துப்பார்க்கும் முயற்சியை மேற்கொள்கிறார் நார்மன். சீட்டலில் டைலனும், எம்மாவும், ஒரு அவலட்சணமான உண்மையை எதிர்கொள்கிறார்கள். அதே நேரம் சாம்-ன் தோழியான அரியான், நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவை, திடீரென எடுக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ6 - சிறப்பு விருந்தாளி26 மார்ச், 201745நிமிஅந்த மோட்டலில் நார்மன், ஒரு சிறப்பு விருந்தாளிக்கு அறையை ஒதுக்குகிறார். பேரழிவுச் செய்திகளோடு போராடுகிறார் டைலன். சாமும், மேடிலைனும், தங்கள் திருமணத்தில் ஒரு குறுக்குவழியை எதிர்கொள்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ7 - பிரிக்கமுடியாத பந்தம்2 ஏப்ரல், 201742நிமிசிக்கல்கள் மிகப்பெரிய அளவில் பெருகும் நேரத்தில், நார்மனும், தாயும் ஒன்றாய் வருகிறார்கள். ரொமேரோ, தன்னுடைய பழைய நண்பரின் உதவியோடு, மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புகிறார். டைலன் வீட்டுக்கு வருகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ8 - தாயின் அன்பு9 ஏப்ரல், 201745நிமிநார்மனை பாதுகாப்பதற்காக, அந்த தாய், ஒரு கடுமையான அன்பிற்குள்ளாக திரும்புகிறாள். ஷெரீஃப் கிரீனே, ஒரு கொலை தொடர்பான விசாரணையை தொடங்குகிறார். டைலன், தன்னுடைய சகோதரனின் உதவியைப் பெறுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ9 - பார்வை நேரம்16 ஏப்ரல், 201740நிமிநார்மனின் சட்டப் பிரச்சனைகள், மிகவும் மோசமான நிலையை அடைகின்றன. டைலன், தன்னுடைய கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டிருப்பதை கண்டறிகிறார். ரொமேரோ, பழிவாங்கலுக்கான தனது திட்டத்தை செயல்படுத்துகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ10 - மீண்டும் வீட்டில்23 ஏப்ரல், 201744நிமிநார்மன் பேட்ஸ் வீட்டுக்கு வருகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- டக்கர் கேட்ஸ்
- தயாரிப்பாளர்கள்
- Carlton CuseKerry Ehrin
- நடித்தவர்கள்
- வெரா ஃபார்மிகாஃப்ரெட்டி ஹைமோர்மேக்ஸ் தியெரியோட்
- ஸ்டுடியோ
- NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.