Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

கசின்ஸ் பீச்சுக்கு திரும்பும் நாட்களை பெல்லி எண்ணிக்கொண்டிருக்கிறாள், ஆனால் தன்னை நேசிக்க கான்ராட், ஜெரேமியா போடும் சண்டை மற்றும் சூசன்னாவின் புற்றுநோய் மீள்வது, கோடைக்காலம் மகிழ்வாக இருக்குமா என அவளுக்கு தெரியவில்லை. எதிர்பாராத பார்வையாளர் சூசன்னாவின் வீட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தும்போது, பெல்லி அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டி வருகிறது—அவளது இதயம் யாருக்கு என முடிவு செய்ய வேண்டி வருகிறது.
IMDb 7.320238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - லவ் லாஸ்ட்
    13 ஜூலை, 2023
    57நிமி
    16+
    போன கோடையின் இறுதியில் இருந்த அதே பெண் இல்லை பெல்லி. பள்ளியின் கடைசி நாள் அது, கடினமான வருடத்திற்கு பிறகு, பெல்லி, ஸ்டீவன் மற்றும் டேய்லருடன் நிதானிக்க பார்க்கிறாள், ஆனால் சில விஷயங்களை விட்டுச் செல்வது மிக கடினம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - லவ் சீன்
    13 ஜூலை, 2023
    42நிமி
    16+
    பெல்லி முக்கியான தேடலில் ஜெரமையாவுடன் சேர்க்கிறாள், ஆனால் அவர்களது கடந்த காலத்தின் அழுத்தம் குறுக்கிடும் போல் தோன்றுகையில், கான்ராடுக்கு உதவ அவர்கள் தங்கள் பிளவை குணப்படுத்த ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - லவ் சிக்
    13 ஜூலை, 2023
    48நிமி
    16+
    கோடை வீடு விற்பனைக்கு, ஆனால் பெல்லி, ஜெரமையா மற்றும் கான்ராட் அவ்வளவு சுலபமாக அதை விடுவதாக இல்லை. கான்ராட் ரகசிய திட்டத்தை வைத்திருக்க, பெல்லியும் ஜெரமையாவும் நேரடியான பாதையை முயற்சிக்கின்றனர். ஆனால் ஃபிஷர் சகோதரர்களுடன் கசின்ஸில் இருப்பது, கடந்த வருடத்தின் வலிமிகுந்த நினைவுகளிலிருந்து பெல்லி தப்ப முடியாது என்று அர்த்தம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - லவ் கேம்
    20 ஜூலை, 2023
    50நிமி
    16+
    அன்பு மற்றும் போர்ட்வாக் ஆட்டங்களில் எதுவும் நியாயம். பழைய மற்றும் புதிய நண்பர்களுடன் ஒரு நாள் போட்டி, பெல்லி, கான்ராட் மற்றும் ஜெரமையாவுக்கு பெரும் உணர்ச்சிகளைக் கிளறி, அனைவரையும் பாதிக்கும் பெரிய ஆச்சரியத்திற்கு வழி வகுக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - லவ் ஃபூல்
    27 ஜூலை, 2023
    50நிமி
    16+
    வீட்டுக்குப் போக வேண்டாம், ஆனால் இங்கே தங்க முடியாது. ஜூலியா பெரியம்மா அவர்களைக் கோடை வீட்டிலிருந்து வெளியேற்ற பெல்லி மற்றும் குழு இரவு தெரிந்த இடத்தில் தங்குகின்றனர். ஆனால் இடமாற்றம் எல்லாரையும் தங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - லவ் ஃபெஸ்ட்
    3 ஆகஸ்ட், 2023
    55நிமி
    16+
    கசின்ஸில் அவர்களது நேரம் முடிய, பெல்லி யோசிக்கிறாள்: சூஸானா என்ன செய்வாள்? தெளிவாக பெரிய பார்ட்டி வைப்பாள். ஆனால் அவர்களுக்கு தேவையான முடிவை கொண்டாட்டம் தருமா அல்லது எல்லாருக்கும் புது பிரச்சினைகளை உருவாக்குமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - லவ் அஃபேர்
    10 ஆகஸ்ட், 2023
    57நிமி
    16+
    சில ஹாங்ஓவர்கள் மற்றதை விட மோசம். முதல் நாள் இரவு செய்த தவறுகளை நினைத்தபடி பெல்லி எழுகிறாள். ஆனால் எல்லாத்தையும் சரி செய்ய மிக தாமதமாகி விட்டதா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - லவ் ட்ரையாங்கிள்
    17 ஆகஸ்ட், 2023
    59நிமி
    16+
    வலிமிகுந்த வெளிப்பாடுக்கு பின், பெல்லி, ஜெரமையா மற்றும் கான்ராட் இரவில் நெருக்கமாக தங்க நேரிடுகிறது. உணர்ச்சிகள் பெருக, பெல்லி தன் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை யோசித்து தன் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiहिन्दीPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜெஸ்ஸி பெரட்ஸ்ஜெஃப் சான்எரிகா டன்டன்
தயாரிப்பாளர்கள்
ஜென்னி ஹான்சாரா குசெர்காஜெஸ்ஸி பெரெட்ஸ்மேகன் கிரிஃபித்ஸ்கேப்ரியல் ஸ்டான்டன்பால் லீஹோப் ஹார்ட்மென்மேட்ஸ் ஹேன்சன்வனேசா ரோஜாஸ்ஜென்னி ஸேங்சப்ரினா ஷெரிப்சியோபன் விவியன்நிக்கோல் கொலம்பிரோண்டா எல். மூர்
நடித்தவர்கள்
லோலா டங்ஜாக்கி சுங்ரேச்சல் பிளான்சார்ட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.