எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஒரு இருள் கடவுள் எழுகிறார்29 ஆகஸ்ட், 20191 ம 1 நிமிடம்ஃபேக்களின் மேல் துவேஷம் கொண்ட “அன்ஸீலி ஜேக்” என்கிற மர்மமான கொலையாளியை ரைக்ராஃப்ட் “ஃபைலோ” ஃபிலோஸ்ட்ரேட் துப்பறிகிறான். வின்யெட் ஸ்டோன்மாஸ் டிர்னானாக்லிருந்து உயிர் பிழைத்து, ஒரு புது ஆரம்பம் தேடி பர்கு வந்தடைகிறாள். இமோஜென் ஸ்பர்ன்ரோஸ் தன் புதிய அண்டைவீட்டுக்காரரை சந்திக்கிறாள், கிரிச்சை குறித்த சண்டை பாராளுமன்றத்தில் சூடு பிடிக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - அஸ்லிங்29 ஆகஸ்ட், 201952நிமிஃபைலோ ஒரு மர்மமான ஃபேயின் கொலையை விசாரணை செய்கிறார். டூர்மலின் வின்யெட்டுக்கு ஒரு புதிய ஃபே குழுவை அறிமுகப் படுத்துகிறார். இமோஜென் அக்ரேயஸை தன் சுற்றுவட்டாரத்தில் இருந்து கிளப்ப முயற்சிக்கிறாள். ஜோனா காணாமல் போகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - நிலவின் அரசுகள்29 ஆகஸ்ட், 20191 ம 1 நிமிடம்முன்பு ஒருமுறை, ஒரு பர்கிஷ் வீரராக, ஃபைலோ ஒரு ஃபேக்களின் மீமாசேரியை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருந்தார். பேக்ட்கள் அவர்கள் மீது ஆக்கிரமிக்கும் சமயத்தில், ஃபைலோ வின்யெட்டை சந்தித்து நடக்க வாய்ப்பில்லாத இடத்தில் அவள் மேல் காதல் வயப்படுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - வேறுபட்ட விஷயங்களின் இணைப்பு29 ஆகஸ்ட், 201957நிமிஃபைலோ தன் குழந்தைப் பருவ தலைமை ஆசிரியரின் கொலையைப் பற்றி துப்பு துலக்குகிறார். வின்யெட் ப்ளாக் ரேவனின் நன்மதிப்பைப் பெறுகிறாள். இமோஜென் தன் சகோதரனுக்கு உதவ ஒரு திட்டம் வகுக்கிறாள். ப்ரேக்ஸ்பியர் லாங்கர்பேனை எதிர்த்துத் தாக்கும் வழியில் இறங்குகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - துக்கம் இனி தேவையில்லை29 ஆகஸ்ட், 201955நிமிஃபைலோ கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தடயங்கள் தேடி ஒரு ஹாருஸ்பெக்ஸிடம் ஆலோசனை கேட்கிறார். வின்யெட் தன் புதிதாக கண்டுபிடித்த குடும்பத்துடன் நெருக்கமாகிறாள். ஜோனா வீடு திரும்பியவுடன், அவனது பெற்றோர்கள் அவன் மேல் ஒரு அதிக கண்காணிப்பு பார்வையை வைக்கிறார்கள். பாராளுமன்றத்தில் ஒரு புதிய நபர் சலசலப்பு ஏற்படுத்துகிறார். இமோஜென் அக்ரேயஸை தன் சமூக வட்டத்துக்குள் கொண்டு வருகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - தனித்து வரும் ஃபே29 ஆகஸ்ட், 201951நிமிஃபைலோவுக்கு புதிரின் அங்கங்கள் ஒன்றிணைய ஆரம்பிக்கின்றன. தான் எதிர்பார்க்காத இடத்தில் வின்யெட்டுக்கு குடும்ப வாழ்க்கை கிடைக்கிறது. ஜோனா தான் பார்க்கக் கூடாதா ஒருவரை பார்க்க நழுவிச் செல்கிறான். இமோஜெனும் அக்ரேயஸும் பகிரங்கமாக வெளியே இணைந்து வருகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - வரப் போகும் உலகம்29 ஆகஸ்ட், 201951நிமிதன் சக துப்பறிவாளர்களிடம் இருந்து தடயங்களை மறைத்ததால், ஃபைலோ தொடர் கொலைகளுக்குக் காரணமானவன் என்று குற்றம் சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறான். அங்கு அவனுக்கு வின்யெட்டிடம் இருந்து எதிபாராத உதவி கிடைக்கிறது. வேறொரு இடத்தில், இமோஜென்னுக்கு அக்ரேயஸுடன் இருக்கும் உறவைக் குறித்து எஸ்ரா கோபப் படுகிறான். சோஃபி ஜோனாவுக்கு ஒரு பேர ஒப்பந்தம் அளிக்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - அந்தி ஒளி29 ஆகஸ்ட், 20191 ம 8 நிமிடம்கார்னிவல் ரோவில் பதட்டம் உயரும் நிலையில், ஃபைலோ இருள் வடிவத்தையும் அதை கட்டுப் படுத்தும் தீய சக்தியையும் எதிர்கொள்ள வேண்டும். வின்யெட் த பர்கின் உண்மையான இயற்கை நிலையை உய்த்து அறிகிறாள். இமோஜென் அக்ரேயஸிடம் கொண்ட தன் உணர்வுகளை கட்டவழிந்து போக விடுகிறாள். பிரேக்ஸ்பியரின் ரகசியங்கள் அவரை ஆட்கொள்ளுகின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
ஒரு மனித துப்பறிவாளனும் தேவதையும் அபாயகரமான உறவை தொடரும் போது இருளில் கூட நம்பிக்கை துளிர்க்கிறது.
ஒரு மனித துப்பறிவாளனும் தேவதையும் அபாயகரமான உறவை தொடரும் போது இருளில் கூட நம்பிக்கை துளிர்க்கிறது.
ஒரு மனித துப்பறிவாளனும் தேவதையும் அபாயகரமான உறவை தொடரும் போது இருளில் கூட நம்பிக்கை துளிர்க்கிறது.
போனஸ்
போருக்கு முன்னர் தனது வாழ்க்கையின் கதையையும், நடந்த விஷயங்களையும் அல்லது யார் விட்டுச் சென்றார்கள் என்பதையும் விக்னெட் விவரிக்கிறாள்.
போருக்கு முன்னர் தனது வாழ்க்கையின் கதையையும், நடந்த விஷயங்களையும் அல்லது யார் விட்டுச் சென்றார்கள் என்பதையும் விக்னெட் விவரிக்கிறாள்.
போருக்கு முன்னர் தனது வாழ்க்கையின் கதையையும், நடந்த விஷயங்களையும் அல்லது யார் விட்டுச் சென்றார்கள் என்பதையும் விக்னெட் விவரிக்கிறாள்.
மனிதத்தன்மையற்ற ஒன்று நெருங்குகிறது. கார்னிவல் ரோ பருவம் 1ஆகஸ்ட் 30 தொடங்குகிறது.
மனிதத்தன்மையற்ற ஒன்று நெருங்குகிறது. கார்னிவல் ரோ பருவம் 1ஆகஸ்ட் 30 தொடங்குகிறது.
மனிதத்தன்மையற்ற ஒன்று நெருங்குகிறது. கார்னிவல் ரோ பருவம் 1ஆகஸ்ட் 30 தொடங்குகிறது.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Čeština Italiano Español (Latinoamérica) Français Polski Magyar हिन्दी Português Español (España) Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- ரெனெ எஷவாரியாடிரேவிஸ் பீச்சமமார்க் குகன்ஹெய்மஜோன் அமியேலஆர்லாண்டோ ப்ளூமகிடியன் அமீரஇயான் டெய்ச்மேனகிரிஸ்டின் ராபின்சனஅலெக்ஸ் ஷெவ்சென்கோமேத்யூ ஸ்டில்மேனடேவிட் மின்கோவ்ஸ்கி
- நடித்தவர்கள்
- ஆர்லாண்டோ ப்ளூமகாரா டெலவிங்கசைமன் மெக்பர்னி
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.