Prime Video
  1. உங்கள் கணக்கு
2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஆகீ அன் த காக்ரோச்சஸ்

இரத்த ஆய்வாளர் டெக்ஸ்டர் மோர்கன் கொலைகளைத் தீர்ப்பதில் திருப்தியடையவில்லை என்றபோது, அவன் கெட்ட காரியங்களை செய்யும் மனிதர்களை நீக்கும் ஒரு தொடர் கொலைகாரனாக தனது நேரத்தை செலவழிகிறான்.
IMDb 8.6200612 எப்பிசோடுகள்
X-RayTV-MA
வாங்குவதற்குக் கிடைக்கின்றன

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முதல் அத்தியாயம்.
    30 செப்டம்பர், 2006
    53நிமி
    TV-MA
    மியாமி மெட்ரோ போலீஸ் பிரிவின் இரத்த ஆய்வாளர் டெக்ஸ்டர் மோர்கனுக்கு இரட்டை வாழ்க்கை இருக்கிறது. கொலைகளின் தீர்வுகளைக்காண கொலைப்பிரிவிற்கு அவர் உதவ மறுக்கும் வேளையில், அவர் நீதி அமைப்பிற்கு புறம்பாக செயல்படும் கெட்ட மனிதர்களை வேட்டையாடி கொள்வதில் நேரங்களைக் கழித்தார்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  2. சீ1 எ2 - புதிய கொலைகள்.
    7 அக்டோபர், 2006
    50நிமி
    TV-MA
    அவரது அடுத்த பலியை முடிவெடுக்க முயற்சிக்கும்போது, ஐஸ் ட்ரக் கில்லர் என்று கூறப்பட்ட நகரின் மற்றொரு தொடர் கொலைகாரன், டெக்ஸ்டார் யார் என்பது அவனுக்கு தெரியும் என்பதை தெரிவிக்க டெக்ஸ்டரை ராசசியமாக தொடர்புகொண்ட போது, டெக்ஸ்டரின் உலகம்கொந்தளிப்பில் தள்ளப்படுகிறது.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  3. சீ1 எ3 - ஐஸ் டிரக் கொலைகாரன்.
    14 அக்டோபர், 2006
    47நிமி
    TV-MA
    சமீபத்தில் வெளிவந்த மீண்டும் கொலைசெய்ய முயற்சிக்கும் நபரை குறிவைக்கும் சமயத்தில், டெக்ஸ்டர் ஐஸ் ட்ரக் கில்லரின் சமீபத்திய குற்றத்தை சமாளிக்கவேண்டியிருக்கிறது. அவர் ப்ரோ-ஹாக்கி ஐஸ் வளையத்திலிருந்து நீக்கப்பட்ட ஹூக்கர்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  4. சீ1 எ4 - கொலைகாரனின் பரிசுகள்.
    21 அக்டோபர், 2006
    58நிமி
    TV-MA
    உடல் பாகங்கள் உடைய கொடூரமான காட்சிகளை கொண்ட டெக்ஸ்ரின் குழந்தைப்பருவ புகைப்படங்களை ஐஸ் ட்ரக் கில்லர் குற்ற காட்சியில் வெளியிடத் தொடங்குகையில், டெக்ஸ்டருக்கு சதிசெய்யப்படுகிறது. அது டெக்ஸ்டரின் கடந்த காலத்தைப் பற்றி எதோ சொல்வதாக உள்ளது.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  5. சீ1 எ5 - கொலைகாரனின் முதல் அடையாளம்.
    28 அக்டோபர், 2006
    56நிமி
    TV-MA
    ஐஸ் ட்ரக் கில்லரின் சமீபத்திய பலியாளி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு, கொலைப்பிரிவு மிகவும் பீதியாக உள்ளது. அதே சமயத்தில் கொலைகார மனித கடத்தல்காரனை டெக்ஸ்டர் கண்டறிகிறார்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  6. சீ1 எ6 - முதல் சாட்சி .
    4 நவம்பர், 2006
    53நிமி
    TV-MA
    ஐஸ் ட்ரக் கில்லர் டெக்ஸ்டரின் அண்மைக் கொலைகளில் ஒன்றை காட்சிப்படுத்துகையில் டெக்ஸ்டர் ஆச்சரியமடைகிறார். இது டெக்ஸ்டரை தனது சொந்த கொலைப்பிரிவின் குறுக்குவழிகளில் உறுதியாக வைக்கிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ1 எ7 - நண்பர்கள் குழு.
    11 நவம்பர், 2006
    52நிமி
    TV-MA
    ஐஸ் ட்ரக் கில்லரின் அடையாளங்கள் வெளிப்படுகின்றன, ஆனால் அவனைப்பற்றிய ஏதோ ஒன்று டெக்ஸ்டருக்கு சரியாக அமையவில்லை.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  8. சீ1 எ8 - தடம் அறிதல்.
    18 நவம்பர், 2006
    54நிமி
    TV-MA
    ஒரு சக்திவாய்ந்த,செல்வாக்குள்ள பெண்ணின் 'தற்கொலை' ஒரு வினோதமான கொலைகளை வெளிப்படுத்தும் போது, டெக்ஸ்டார் முன்பு எப்போதும் பார்த்திராத ஒரு கொலைகாரனை பிடித்தார்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  9. சீ1 எ9 - தந்தையின் சொல்.
    25 நவம்பர், 2006
    56நிமி
    TV-MA
    30 வருடத்திற்கு முன் இறந்துவிட்டதாக கருதிய டெக்ஸ்டரின் உயிரியல் தந்தை, சமீபத்தில் தான் அவருடைய அனைத்து சொத்துக்கள் மற்றும் வீட்டை விட்டுவிட்டு இறந்தார் என்று கண்டுபிடித்தபோது, ரீட்டா, டெப்ரா மற்றும் ரூடி ஆகியோர் டெக்ஸ்டருடன் வாரமுடிவில் சேர்ந்திருக்கிறார்கள். அவர் .
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  10. சீ1 எ10 - ரத்தத் தெறிப்பு.
    2 டிசம்பர், 2006
    56நிமி
    TV-MA
    ஐஸ் ட்ரக் கில்லர் கற்பனை செய்யக்கூடிய மிகக்கொடூரமான கொலைக் காட்சிகளை டெக்ஸ்டருக்கு விட்டுச்சென்று, அவரது கடந்த காலத்தின் பேய்உருவத்தை எதிர்கொள்ள கட்டாயப்படுத்துகிறான்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  11. சீ1 எ11 - உண்மை அறைகூவல்.
    9 டிசம்பர், 2006
    54நிமி
    TV-MA
    ஐஸ் ட்ரக் கில்லர் டெக்ஸ்டருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை கடத்துகிறான், மேலும் ஒளிந்துவிளையாடும் ஒரு கொடிய விளையாட்டை விளையாடுமாறு டெக்ஸ்டரை கட்டாயப்படுத்திடுகிறான்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன
  12. சீ1 எ12 - நேர்முகம்.
    16 டிசம்பர், 2006
    56நிமி
    TV-MA
    டெக்ஸ்டரும் ஐஸ் ட்ரக் கில்லரும் ஒரு இறுதி மோதலில் உள்ளனர்.
    வாங்குவதற்குக் கிடைக்கின்றன

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
Michael Cuesta
தயாரிப்பாளர்கள்
மார்க் ட்யூபான்டவிஸ்
நடித்தவர்கள்
டெவன் க்ரேஜெஃப் பியர்சன்மைக்கேல் சி. ஹால்
ஸ்டுடியோ
Showtime Networks Inc.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.