தி கிராண்ட் டூர்
IMDb 8.720214 எப்பிசோடுகள்X-RayHDRUHD
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ4 எ1 - தி க்ராண்ட் டூர் வழங்குகிறது... ஸீமென்ஆதரவான சாதனங்களில் காண்க12 டிசம்பர், 20191 ம 32 நிமிடம்முழுத் திரைப் பட சிறப்பு பருவத்தில், முதலாவது தொடராக கிளார்க்சன், ஹாம்மொண்ட், மே மூவரும், ஒரே முறை காரைத் தவிர்த்து, கம்போடியாவிலும், வியட்நாமிலும் ஒரு பிரம்மாண்டமான பயணத்தை மேற்கொள்வது...படகுகளில்! இந்த சாகசம் நிறைந்த பயணத்தில், துரதிருஷ்டக் கட்டைகளின் இந்த மூவரணி, உலகின் மிகப் புகழ்வாய்ந்த நீர்வழி- மீகாங்க் கடை மடைப் பகுதியில், சிலிர்ப்புகள், சிதிலங்களோடு, உண்மையான ஆபத்துக்கும் ஆளாகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ2 - தி க்ராண்ட் டூர் படைக்கிறது… மாபெரும் வேட்டைஆதரவான சாதனங்களில் காண்க16 டிசம்பர், 20201 ம 31 நிமிடம்துணிந்த இம்மூவர், மீண்டும் தங்கள் கார்களில் ஏறி புத்தம்புது சாதனைக்காக தயாராகின்றனர். பந்தயக் கார்களுடன் ரிச்சர்ட், ஜேம்ஸ், ஜெர்மி மூவரும், புத்தழகுமிகு ரீயூனியன் தீவையடைந்து, ஒரு சொகுசுப் பயணமாக இருக்கும் என்று நினைத்து, உலகிலேயே உசத்தியான தார்ச் சாலைப் பகுதியில் பந்தய ஓட்டத்திற்கு தயாராகின்றனர். ஆனால் ஒரு விசித்திர சம்பவம் அவர்களை உலகிலேயே கரடு முரடான மடகாஸ்கரின் சாலைகளை சமாளிக்க வைக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ3 - தி க்ராண்ட் டூர் அளிக்கிறது…லாக்டவுன்ஆதரவான சாதனங்களில் காண்க29 ஜூலை, 20211 ம 30 நிமிடம்கோவிட்டினால் யுகேயில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஜெர்மி, ரிச்சர்ட் மற்றும் ஜேம்ஸ், இந்த லாக் டவுன் ஸ்பெஷலில், பிரிட்டனில் ஏன் 70களின் அமெரிக்க கார்கள் எடுபடவில்லை என்று ஆராய்கின்றனர். காடில்லாக் கூபே டிவில், லிங்கன் கான்டினென்டல் மற்றும் ஒரு ப்யுக் ரிவியெராவில், அற்புதமான ஸ்காட்டிஷ் சுற்றுபுறத்தில், கடுமையான ஒரு சவாலை மேற்கொள்ளும் முன் மூவரும் பல அசம்பாவிதங்களும், சாகஸங்களும் அனுபவிகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ4 எ4 - தி க்ராண்ட் டூர் அளிக்கிறது…கார்னேஜ் ஆ த்ரோஆஆதரவான சாதனங்களில் காண்க16 டிசம்பர், 20211 ம 8 நிமிடம்இந்த இரண்டாவது லாக்டவுன் ஸ்பெஷலில், மூவரும் விசித்திரமான ஃப்ரென்ச் கார் கலாச்சாரத்தை ஆராய்கிறார்கள். இதில் அவர்கள் தருவது வெல்ஷ் மலைகளில் ஆரம்பிக்கும் மகத்தான சாலை பயணத்தில், மயிர்கூச்செறியும் மலை ஏற்றம், வெடிகுண்டு செயலிழப்பு, ப்ரொபெல்லரால் நகரும் கார், ஹெலிகாப்டரில் ஸ்டண்ட் மற்றும் சிலிர்ப்பூட்டும் கார் ரேஸ். இவை கடைசியில் இங்க்லீஷ் சான்னெலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உச்சகட்டத்தில் முடிகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
போனஸ்
இந்த இரண்டாவது லாக்டவுன் ஸ்பெஷலில், மூவரும் விசித்திரமான ஃப்ரென்ச் கார் கலாச்சாரத்தை ஆராய்கிறார்கள். இதில் அவர்கள் தருவது வெல்ஷ் மலைகளில் ஆரம்பிக்கும் மகத்தான சாலை பயணத்தில், மயிர்கூச்செறியும் மலை ஏற்றம், வெடிகுண்டு செயலிழப்பு, ப்ரொபெல்லரால் நகரும் கார், ஹெலிகாப்டரில் ஸ்டண்ட் மற்றும் சிலிர்ப்பூட்டும் கார் ரேஸ். இவை கடைசியில் இங்க்லீஷ் சான்னெலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் க்ளைமேக்ஸில் முடிகிறது.

கோவிடால், ஜெரமி, ரிச்சர்ட் மற்றும் ஜேம்ஸ் இங்கிலாந்தில் மாட்டி கொண்டு, 70 களின் அமெரிக்க கார்கள் ஏன் பிரிட்டனில் ஓடவில்லை என்பதை கண்டறிய ஒரு லாக்டவுன் சிறப்பு பயணத்தை தொடங்குகின்றனர். அபாரமான ஸ்காட்டிஷ் சூழலில், ஒரு காடிலாக் கூபே டி வில்லே, லிங்கன் கான்டினென்டல் மற்றும் ப்யுயிக் ரிவியராவில், மூன்று பேரும் தங்கள் கடினமான சவால்களில் ஒன்றை தொடங்கும் முன் பல விபத்துக்களிலும் சாகசங்களிலும் ஆளாகின்றனர்.

இம் மூவரும் தம் நான்கு சக்கர வண்டிகளுக்கு மீள்கின்றனர். பந்தய கார்கள் புடை சூழ ரிச்சர்ட், ஜேம்ஸ், ஜெர்மி, மூவரும் ரீயூனியன் தீவுக்கு வந்து உலகின் மிகச் செலவிலமைந்த சாலையில் ஒரு பந்தயம் செய்த பின், ஒரு சொகுசான சாலைப் பயண அனுபவத்தையே கற்பனை செய்கின்றனர்.ஆனால், ஒரு வினோத சவால் அவர்களை மடகாஸ்கருக்கு இழுத்து, உலகின் கடினமான அதன் சாலையை, தாங்களே உச்சம் மீறி திருத்தியமைத்த கார்களில் சமாளிக்க நேர்கிறது.

முழுத் திரைப் பட சிறப்பு பருவத்தில், முதலாவது தொடராககிளார்க்சன், ஹாம்மொண்ட், மேமூவரும், ஒரே முறை காரைத்தவிர்த்து, கம்போடியாவிலும்,வியட்நாமிலும் ஒருபிரம்மாண்டமான பயணத்தைமேற்கொள்வது...படகுகளில்! இந்தசாகசம் நிறைந்த பயணத்தில்,துரதிருஷ்டக் கட்டைகளின் இந்தமூவரணி, உலகின் மிகப் புகழ்வாய்ந்த நீர்வழி- மீகாங்க் கடைமடைப் பகுதியை கடப்பது,சிலிர்ப்புகள், சிதிலங்களோடு,உண்மையான ஆபத்துக்கும்ஆளாகிறது.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Phil Churchward
- தயாரிப்பாளர்கள்
- Andy Wilman
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.