Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மாரதோனா ப்லெஸ்ட் ட்ரீம்

சீசன் 1
மாரதோனா டிரக் ஓவர்டோஸினால் உயிருக்கு போராடிகிட்டிருக்கார். ஒரு சாக்கர் ஐகானாக தன்னை மாற்றிய விளையாட்டு கேரியரை டியேகோ தொடங்குகிறார்.
IMDb 7.2202110 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
முதல் எப்பிசோடு இலவசம்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - சத்தியம்.
    ஆதரவான சாதனங்களில் காண்க
    28 அக்டோபர், 2021
    57நிமி
    18+
    மாரதோனா டிரக் ஓவர்டோஸினால் உடல்நிலை மோசமாகி கொண்டிறுக்கிறது. இன்னொரு காலக்கட்டத்தில், டியேகோ சாக்கர் வீரராக கேரியரை தொடங்குகிறார்.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - சர்வாதிகாரி.
    28 அக்டோபர், 2021
    1ம
    16+
    மாரதோனாவின் உடல்நிலை குடும்பத்தில் சில உறவுகளை பிரிக்கிறது. 1978-ல் டியேகோ, அர்ஜெண்டினா நேஷனல் டீமில் முதல் முறையாக விளையாடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - இயந்திரம்.
    28 அக்டோபர், 2021
    60நிமி
    18+
    உருகுவாயில், டோட்டாவும், சிட்டோரோவும், க்லெளதியாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 1980-ல், போக்கா, பெலுசாவை வாங்குகிறார்கள். அவர் முதல் வர்ல்ட் கப் விளையாடுறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - சவுத் அமெரிக்கன்
    28 அக்டோபர், 2021
    1 ம 1 நிமிடம்
    16+
    பத்திரிக்கையாளர்கள் சோகமான செய்தியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். டியேகோ பார்காவுக்கு மாற்றப்படுகிறார், ஆனால் எதிர்ப்பார்த்தது போல் அவரோட விளையாட்டு பணி நல்ல முறையில் செல்லவில்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - உடைந்த
    28 அக்டோபர், 2021
    58நிமி
    16+
    க்லெளதியாவும், டோட்டாவும் கடந்த காலத்தை நினைத்து விவாதிக்க, டியேகோ பார்சலோனாவை விட்டு வெளியேற நிர்பந்தபடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - வெசுவியஸ்
    4 நவம்பர், 2021
    1 ம 5 நிமிடம்
    16+
    மாரதோனா ஆபத்தான கட்டத்த தாண்டினாலும், இன்னுமே உடல்நிலை மோசமா தான் இருக்கு. டியேகோ நாபோலி-ல் சேர்றார், நகரமே வெறித்தனமான கொண்டாடத்துல ஈடுப்படுது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - சுதந்திரம்
    4 நவம்பர், 2021
    1 ம 4 நிமிடம்
    16+
    டியேகோ, கோபோலாவை அவரோட மேனேஜரா நியமிக்கிறார். கிரிஸ்தியானா சினாக்ராவை சந்திக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - கிரிஸ்தியானா
    11 நவம்பர், 2021
    1ம
    16+
    டியேகோ, கிரிஸ்தியானாவோடு ரோமேண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். இதற்கிடையில், கிளினிகில் மாரதோனா வித்ட்ராவல் சிம்டம்ஸுக்கு உள்ளாகுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ9 - கேப்டன்
    18 நவம்பர், 2021
    59நிமி
    16+
    டியேகோ, கோக்கைன் வாங்க முயற்சிக்கும் போது, கிளினிக் ஸ்டாஃப் கண்டுப்பிடிக்கிறார்கள். 1986-ல், நேஷனல் டீம், வர்ல்டு கப் விளையாட மெஹிக்கோ வந்து சேருகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ1 எ10 - கடவுள்
    25 நவம்பர், 2021
    1 ம 10 நிமிடம்
    16+
    1986 வர்ல்டு கப்-ல், அர்ஜெண்டினா, இங்கிலாந்துக்கு எதிராய் அபாரமாக விளையாடுகிறார்கள். டியேகோ குணமடைந்து பின்னர் மீண்டும் போதைக்கு அடிமையாகுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்EnglishবাংলাDeutschEspañol [descripción de audio]ItalianoEspañolFrançaisPolskiहिन्दीPortuguêsతెలుగుമലയാളം日本語
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةবাংলাČeštinaDanskDeutschΕλληνικάEspañol [CC]SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
அலெக்சாண்டர் ஐமெட்டாரோஜர் குவலஎடோர்டோ டி ஏஞ்சலிஸ
தயாரிப்பாளர்கள்
பிரான்சிஸ்கோ கோரடேரோரிக்கார்டோ கோட்டோ
நடித்தவர்கள்
ஜுவான் பாலோமினோநசரேனோ காசேரோநிக்கோலஸ் கோல்ட்ஸ்மிட
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.