எப்பிசோடுகள்
- சீ2 எ1 - கினா ஹோராஆதரவான சாதனங்களில் காண்க29 நவம்பர், 201530நிமிடிரான்ஸ்பெரண்ட் மீண்டும் தேவாலயத்தில் சாரா - டாம்மியின் திருமணத்துடன் தொடங்குகிறது. மொரா மற்றும் அலியை இறந்தகாலத்தில் இருந்து பேய்கள் சந்திக்கின்றன. ஜோஷ் மற்றும் ராபி ராகேலால் தங்களது பெரிய செய்தியை மறைக்க முடியவில்லை.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ2 - பிலிக்கி-பிலிக்கி தம்ப்-தம்ப்ஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201529நிமிஜோஷ் தனது புது இசைக்குழு பஸ்ஸி பஸ்ஸுக்கு ஒரு நீச்சல் குள விருந்தை ஏற்பாடு செய்கிறான். ப்பேபெர்மான் உடன்பிறப்புகள் மொரா மற்றும் ஷெல்லி சேர்ந்து விருந்துக்கு வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அலி தனது பழைய தோழி சித்துடன் இணைகிறாள். சாராவின் பழைய நினைவுகள் அவளை மீண்டும் ஆட்கொள்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ3 - புதிய உலகம் வருகிறதுஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201528நிமிப்பேபெர்மானின் குடும்ப வீட்டில் கொல்டனை அழைத்து வந்து ஜோஷ் மற்றும் ராகேல், குடும்பம் நடத்த முயற்சி செய்கின்றனர், ஆனால் ராகேல் ஜோஷ் மீது அதிக நாட்டம் செலுத்தவேண்டும் என விரும்புகிறாள். மொரா அலியை அழைத்துக் கொண்டு உக்லாவிற்கு பட்டப்படிப்புப் பள்ளியில் பேச சென்ற இடத்தில் லேஸ்லி மேக்கினா என்ற, பெண்ணிய அறிஞரைச் சந்திக்கின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ4 - செர்ரி மலர்கிறதுஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201529நிமிஜோஷ் கோல்டனுடன் ஒன்று சேருகிறான், ஆனால் அதனுடன் ஓர் கெட்ட விஷயமும் நடக்கிறது. சாரா ஒரு சோகமான பள்ளி நிகழ்ச்சியை, எப்போதும் இருந்திராத படி ஒரு வெளியாள் போல சகித்துக் கொள்கிறாள். பாட்டி ரோஸை சந்தித்தப்பிறகு அலி மற்றும் சித் இடையே சில கேள்விகள் எழுகின்றன.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ5 - அம்மாஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201529நிமிமொரோ தனது கடந்த காலம் பற்றி மீண்டும் கற்பனை செய்ய டாவினா மற்றும் ஷியாவின் நட்பு ஊக்குவிப்பதாக நினைக்கிறாள். கோல்டனை தத்தெடுத்த குடும்பம் வரும் பொழுது கலாச்சார மோதல் ஏற்படுகிறது, ஜோஷ் ஓர் கடினமான முடிவு எடுக்கவேண்டி இருக்கிறது. ஒரு பௌர்ணமி விழாவில், அலி லேஸ்லி மீது இன்னும் அதிகமாக ஈர்க்கப்படுகிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ6 - பாதுகாப்பில்லாததுஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201530நிமிலேஸ்லியிடம் அலி உக்லா விண்ணப்பம் பற்றி அறிவுரை கேட்கிறாள், ஆனால் அவளுடன் இன்னும் நெருங்கி விடுகிறாள். ஷெல்லியுடன் நடக்கும் வாக்குவாதத்தில் ஜோஷுக்கு புதிய இரகசியங்கள் தெரிகின்றன, அதர்கிடையே சாரா கஷ்டப்பட்டுக் கிட்டிய இரவு டேட்டிங்கில் தனது பாலியல் கற்பனைகளை ஆராய்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ7 - வாழ்க்கையின் புத்தகம்ஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201528நிமியோம் கிப்பூர் நாள், ப்பேபெர்மான் குடும்பம் பரிகாரம் தேட நிறைய உள்ளன, சாரா டாம்மியுடன் ஒன்று சேர நினைக்கிறாள், மொரா டாவினாவுடன் பேச கஷ்டப்படுகிறாள், ஜோஷ் ராகேள்ளுடன் சேர முயற்சிக்கிறான். அலி மற்றும் சித் தங்களது சொந்த ஆன்மீக பிரச்சனையில் உள்ள நிலையில், இந்த பரிகாரங்கள் எல்லாம் அவர்கள் நடத்தும் நோன்பு-முடிக்கும் விழாவில் முடிகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ8 - ஊசலாட்டம்ஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201531நிமிமீள்நினைவுகளில், ரோஸ் மற்றும் கிட்டேலுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை வருகிறது. மொரா டிரான்ஸ் அனுபவத்தை பற்றி அதிகம் கற்று, ஷியாவின் தற்கொலைக்கு உதவும் பொழுது அவளுடன் நெருங்குகிறாள். ஜோஷ் தனது முழு ஆற்றலையும் தனது தொழில் வாழ்க்கை மீது செலுத்துகிறான், அது அவனை ஒரு பொறுப்பற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ9 - பூமியின் மனிதன்ஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201527நிமிசகோதரித்துவம் - மற்றும் அதன் குறைப்பாடுடன் - இடில்வைல்ட் விம்மினின் இசை விழாவில் சுடரொளிக் களியாட்டம் போல எரிகிறது. மொரவிற்கு புதிய தோழி கிடைக்கிறாள் - ஒரு முரட்டுத்தனமான விழிப்புணர்ச்சியும் ஏற்படுகிறது - இதற்கிடையே சாராவிற்கு எதிர்பதராத இடத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ10 - சாம்பல் பச்சை பழுப்பு மற்றும் செம்புஆதரவான சாதனங்களில் காண்க10 டிசம்பர், 201531நிமிமொரா இது வரை பார்த்திராத காதல் தொடர்பை தனது பரம்பரையுடன் - கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திலும் அனுபவிக்கிறாள். அலி தனது படிப்பை பற்றி லேஸ்லியுடன் உரையாடுகிறாள். ஜோஷ் பஸ்ஸிடம் ஒரு தகப்பனின் அன்பை வேண்டுகிறான். சாரா மீதம் உள்ள வேலைகளை முடிக்க முயற்சி செய்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Polski Italiano Español (Latinoamérica) Português Español (España) 日本語 Français
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- ஜில் சொலோவேஆன்ட்ரியா ஸ்பெர்லிங்க்விக்டர் ஹிசுபிரிட்ஜெட் பெடார்ட்மிக்கா பிட்சர்மான்-புளு & நோவா ஹர்ப்ஸ்டர்ரிக் ரோசெந்தல்ஜெனிபர் கொரே
- நடித்தவர்கள்
- ஜெஃப்ரி தாம்போர்கேபி ஹாஃப்மேன்ஏமி லாண்டேக்கர்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.