Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட்

சீசன் 1
தன் பெற்றோரை மர்ம கரமான ஒரு தீவிபத்தில் பரிதாபகரமாக இழந்த பின் ஒன்பது வயது ஆலிஸ், தார்ன்ஃபீல்ட் மலர்ப் பண்ணையில் பாட்டி ஜூனால் வளர்க்கப் படுகிறாள். அங்கே அவள், தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தில் நடந்தவை பற்றியும், ரகசியத்துக்குள் பொதிந்த ரகசியங்களை அறிய நேரிடுகிறது. ஆனால் ஆண்டுகள் கடந்த பின், ஒளிந்திருந்த துரோகம் அம்பலமாவது, அவளை தன் கடந்தகாலத்தை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறது.
IMDb 7.820237 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பாகம் 1: கருப்பு நெருப்பு ஆர்கிட்
    3 ஆகஸ்ட், 2023
    1 ம 1 நிமிடம்
    16+
    ஒன்பது வயது ஆலிஸ் ஹார்ட் ஒரு பயங்கர வீட்டுத் தீ விபத்தில் தப்புகையில், விலகியிருந்த அவள் பாட்டி ஜூனால் மிகத் தூரத்தில் இருக்கும் பரந்த மலர்ச்சோலைகள் நிரம்பிய கிராமியமான ரகசியமிக்க தார்ன்ஃபீல்டுக்கு எடுத்துச் செல்லப் படுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பாகம் 2: கருவேலம்
    2 ஆகஸ்ட், 2023
    1ம
    16+
    ஆலிஸ் புது வாழ்வுக்கு அறிமுகப்படுத்தப் படுகையில், தான் அரவணைக்கப் படுவதாக உணர்வது, தார்ன்ஃபீல்டை அடைக்கலமாகக் கொண்ட அவளது ‘அத்தை’ கேண்டி ப்ளூவிடமும் "மலர்கள்" எனும் பெண்களிடமும்தான். ஜூன் ஆலிஸின் தாய் ஆக்னஸ் அங்கு வந்ததே இல்லை என சொல்லிக் கொண்ட போதும், ஒவ்வொரு முனையிலும் ஆலிஸ் தாய் இருப்பதை உணர்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - பாகம் 3: லாந்தர் புதர்
    2 ஆகஸ்ட், 2023
    58நிமி
    16+
    அதிர்ச்சியூட்டுமளவு பாட்டியின் பொய்களும், திரிபுகளும் அம்பலமான பின்னர், இப்போது 24 வயதான ஆலிஸ், தார்ன்ஃபீல்டிலிருந்து தப்பியோடி, ஆக்னஸ் பாறைமுகடு எனும் பாலைவன நகரில் தன் புதிய வாழ்வைத் துவங்குகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - பாகம் 4: லிலி நதி
    9 ஆகஸ்ட், 2023
    1 ம 2 நிமிடம்
    16+
    அதிர்ச்சியூட்டுமளவு பாட்டியின் பொய்களும், திரிபுகளும்  அம்பலமான பின்னர்,  இப்போது 24 வயதான ஆலிஸ், தார்ன்ஃபீல்டிலிருந்து தப்பியோடி,  ஆக்னஸ் பாறைமுகடு எனும் பாலைவன நகரில் தன் புதிய வாழ்வை துவங்குகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - பாகம் 5: பாலைவன ஓக்
    16 ஆகஸ்ட், 2023
    51நிமி
    16+
    ட்விக் ஆலிஸைத் தேடுகையில், கேண்டி ஜூனிடம் கடந்த காலம் பற்றி சச்சரவிடுகிறாள். ஆக்னஸ் மலைமுகட்டில், ஆலிஸ், ஒருவழியாகத் தன்னை புரிந்து கொள்பவனைக் கண்டுவிட்டதாகவும், அனைத்துக்கும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் டிலனை நினைக்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - பாகம் 6: நெருப்புச் சக்கரம்
    23 ஆகஸ்ட், 2023
    58நிமி
    16+
    தார்ன்ஃபீல்டின் அடக்குமுறையிலிருந்து விலகி விடுபட்ட ட்விக், தனது சமூகத்துடனும் தனிப்பட்ட சோகத்துடனும் மீண்டும் பிணைகிறாள். ஜூன் ஒருவழியாக உண்மையைப் பேச வேண்டுமெனப் புரிந்துகொள்ளத் துவங்குகையில், ஆலிஸின் டிலன் தன் இனிய துணைவனாக இருப்பான் எனும் கனவு, ஒரு கொடுங்கனவாக உருமாற்றம் பெறுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - பாகம் 7: ஸ்டர்ட்'ஸ் டெஸர்ட் பீ
    30 ஆகஸ்ட், 2023
    1 ம 2 நிமிடம்
    16+
    ஆலிஸ், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நொறுங்கிப் போகும் அளவுக்குத் தள்ளப் படுகிறாள். ஆனால் அந்த கொந்தளிப்பைக் கடப்பதின் ஊடே, தன்னையும் தன் குடும்பத்தையும் நேசிக்க, மன்னிக்க கற்றுக் கொள்கிறாள். தனது உரிமைக் குரலை பலமிக்க வகையில் பயன்படுத்திக் கொள்ளும் வலிமையையும் சேகரித்துக் கொள்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
Español (España)PortuguêsEspañol (Latinoamérica)Français日本語English Dialogue Boost: MediumItalianoDeutschEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighPolskiTürkçeहिन्दी
சப்டைட்டில்
தமிழ்العربيةČeštinaDanskDeutschΕλληνικάEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
க்ளெண்டின் ஐவின்
தயாரிப்பாளர்கள்
ஜோடி மேட்டர்சன்ப்ரூனா பாப்பாண்ட்ரியாஸ்டீவ் ஹுடென்ஸ்கிசேரா லாம்பெர்ட்க்ளெண்டின் ஐவின்சகோர்னி வீவர்பார்பெரா கிப்ஸ்லுசிண்டா ரெய்னால்ட்ஸ்
நடித்தவர்கள்
சகோர்னி வீவர்ஆஷர் கெட்டிலியா பர்செல்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.