Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மாடர்ன் லவ் ஹைதராபாத்

சீசன் 1
இந்த மாடர்ன் லவ் ஹைதராபாத் தொடர், புதிய தலைமுறைகளின் காதல் கதைகளை சித்தரிக்கிறது. இது காதலர்களுக்கு இடையேயான கவர்ச்சி, உறவுகளின் டைனமிக்ஸ், அவர்களின் வேடிக்கையான உரையாடல்கள் மற்றும் ஊடல்களை திரையில் சித்தரிக்கிறது. ஒரே வரியில், இந்த தொடரை "இது பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சுவைகளின் கலவையான ஹைதராபாத் நகரத்திற்கு ஒரு காதல் கடிதம்” என்று சொல்லலாம்.
IMDb 6.120226 எப்பிசோடுகள்
X-RayUHDTV-PG
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - என் எதிர்பாராத பாண்டெமிக் துணை
    7 ஜூலை, 2022
    43நிமி
    13+
    பிரிந்து வாழும் ஒரு தாயும் மகளும், தொற்றுநோயின் போது எப்படி நெருக்கமாகிறார்கள் என்பதை பற்றின கதை. முழங்காலில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நூரி தனது பிரிந்த தாயின் உதவியை கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். அவர்கள் கற்பனை செய்ததை விட அதிக நேரம் ஒன்றாக செலவழிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. புதிய அனுபவங்களும், உறவை மீண்டும் புதிப்பிக்கும் ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - புசுபுசு, ஊதா நிறம் மற்றும் முள் நிறைந்த...
    7 ஜூலை, 2022
    41நிமி
    13+
    2டி அனிமேட்டரான ரேணு, தனது காதலனின் அறையில் மற்றொரு பெண்ணின் ஒரு ஜோடி செருப்பைக் கண்டுபிடிக்கிறார். அவளுக்கு அதனால் எரிச்சலும் ஆவேசமும் அதிகமாகிறது. மேலும் இது அவர்களின் காதல் வாழ்க்கையில் ஏற்படுத்தும் திருப்பங்களும் நமக்கு காட்டப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஏன் என்னை அங்கு விட்டாள்…
    7 ஜூலை, 2022
    39நிமி
    7+
    ரோஹன் எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த இவர், வாழ்க்கையில் நிறைய பயணம் செய்து, பெரிய உயரத்திற்கு உயர்ந்துள்ளார். அவர் வளர்ந்த அனாதை இல்லத்தை மீண்டும் பார்க்கும்படி அவரது நண்பன் அவரை வற்புறுத்தும்போது, அவர் ஆழ்ந்த ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளை எதிர்கொள்கிறார் மற்றும் அவர் தன் நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - எந்த கோமாளி இந்த ஸ்கிரிப்ட்டை எழுதியது!
    7 ஜூலை, 2022
    41நிமி
    13+
    பொழுதுபோக்குத் துறையில் புதிதாக வந்திருக்கும், ஒரு ஆக்கப்பூர்வமான தயாரிப்பாளர் மற்றும் புதிய நகைச்சுவை நடிகர் பற்றிய கதை. தொழில்துறையின் வணிகப் போக்குகளுக்கு மத்தியில் இருவருக்கும் இடையே வளரும் காதல் நிலைத்திருக்குமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - புதரில் அந்த சலசலப்பு பற்றி
    7 ஜூலை, 2022
    38நிமி
    13+
    தன் மகளை, அளவுக்கு அதிகமான பாதுகப்பு உணர்ச்சியோட வளர்க்கும் ஒரு தந்தை அவளின் டேடிங்கை உளவு பார்க்கிறார். அவள் தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும்போது இது நடக்கிறது. தந்தை தன் மகளிடம் தான் என்ன செய்கிறார் என்பதை வெளிப்படுத்துவாரா? அடுத்து என்ன நடக்கிறது என்பதை தொடர் விரைவில் காட்டுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - உன் பெங்குயினைக் கண்டுபிடிப்பது
    7 ஜூலை, 2022
    31நிமி
    13+
    ஒரு இளம் பெண்ணின் காதல் கதை. இதில், காதல், பிரிவு, அந்தக் காதலின் தோல்வி, அந்தத் தோல்வியின் வலி ஆகியவற்றைக் காட்டப்படுகிறது. விலங்கு உலகின் இயற்கையான காமத்திலிருந்து தனது காதல் வாழ்க்கை ஒன்னும் வேறுபட்டதல்ல என்பதை உணரும் ஒரு பெண்ணின் கதை. ஆனால் இந்த விலங்கு ராஜ்ஜியத்தின் முடிசூடா ராணி யார்?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
தமிழ்తెలుగు [ఆడియో వివరణ]हिन्दीతెలుగుTürkçe
சப்டைட்டில்
தமிழ்Englishالعربيةहिन्दीతెలుగు [CC]Türkçe中文(繁體)
இயக்குநர்கள்
நாகேஷ் குகுநூர்வெங்கடேஷ் மஹாஉதய் குரல்லாதேவிகா பஹுதனம்
தயாரிப்பாளர்கள்
எலஹி ஹிப்டூலா
நடித்தவர்கள்
n/a
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.