Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

All or Nothing

மூன்று ஆண்டுகள் தனது எம்விபி பருவத்திலிருந்து விலகியிருந்த குவாட்டர்பேக் கேம் நியூட்டனை மையமாக வைத்து பேன்தர்ஸ் இயங்குகிறது. அவரது அணி சக்திவாய்ந்த ரன்னிங் பேக் கிறிஸ்டியன் மெக்காஃப்ரி, ஆல்-ப்ரோ லைன் பேக்கர் லூக் குயெக்லி, தங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டும் புதிய வீரர்கள், இந்த பருவமே தங்கள் கடைசி ஆட்டமென நினைக்கும் பல மூத்த வீரர்களும் கலந்த கலவையாக இருக்கிறது.
IMDb 7.920198 எப்பிசோடுகள்
X-RayTV-14
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - இனிய கேரலைனா
    18 ஜூலை, 2019
    34நிமி
    16+
    கேரலைனாவின் புகழ் வாய்ந்த பல வீரர்களுக்கு கடைசியாக இருக்கக் கூடிய பருவத்தை ஆரம்பிக்கும் தருணத்தில் கேம் நியூட்டன் மீதும் பேந்தர்ஸ் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ4 எ2 - சொஸ்தம் அடை
    18 ஜூலை, 2019
    42நிமி
    16+
    காயங்களும் நிலையில்லாமால் முரண்படும் ஆட்டங்களும் புது முகங்களின் மேல் பெரிய பாரத்தை ஏற்றியிருக்கும் நிலையில், கேரலைனா சந்திக்க நேர்ந்திருக்கும் பல புயல்களில் வந்து கொண்டிருக்கும் சூறாவளிப் புயலும் இன்னொன்று.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ4 எ3 - சிறப்பான நேரங்கள்
    18 ஜூலை, 2019
    35நிமி
    16+
    கேரலைனா விவாதத்துக்கு உரிய ஒரு கூடுதலை தான் டிஃபென்சில் சேர்த்திருக்கிறது. அதே சமயம் ரான் ரிவேரா சிறப்பு குழுக்கள் தங்களுக்கு உரிய தனிக் கவனம் பெறத் தேவையானதை செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ4 எ4 - நன்றாக இரு நன்றாக விளையாடு
    18 ஜூலை, 2019
    44நிமி
    16+
    ஒரு பழைய சகவீரரை எதிர்த்து கேம் நியூட்டன் ஆட வேண்டியிருக்கிறது, ஃபிலடெல்ஃபியாவில் ஆடப் போகும் ஆட்டத்துக்கு ஒரு பிரத்யேகமான விளையாட்டுத் திட்டத்தை அவர் தயார் செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ4 எ5 - இது நடக்கும்
    18 ஜூலை, 2019
    46நிமி
    16+
    கேரலைனா பருவத்தின் ஊடாக விரைந்து கொண்டிருக்கிறது, ஆனால் கேம் நியூட்டனின் உடல்நிலை முழுவதும் திருப்தியாக இல்லை. அதே சமயத்தில் முக்கிய நேரத்தில் பேந்தர்ஸ் பிட்ஸ்பர்கை எதிர்த்து ஆடப் போகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ4 எ6 - கால்பந்து இப்படித்தான் இருக்கும்
    18 ஜூலை, 2019
    43நிமி
    16+
    ஒரு கடினமான விளையாட்டின் முடிவில், சீயாட்டிலுக்கு எதிராக ஆடும் ஆட்டத்தில் தன்னை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கேம் நியூட்டன் தடுமாறிக்கொண்டிருக்கும் ஒரு சகவீரருக்கு ஆறுதல் கூறுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ4 எ7 - துஷ்ட சுழற்சி
    18 ஜூலை, 2019
    42நிமி
    16+
    ப்ளே-ஆஃப் தேடலில் தொடர்ந்து இருக்க வெற்றிகள் தேவைப்படும் நிலையில், பேந்தர்ஸ்களின் நம்பிக்கை அவர்களது குவார்ட்டர்பேக்கின் உடல்நலத்துடன் பிணைந்திருக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ4 எ8 - ஓய்வெடு, சரிசெய், திரும்பக் கட்டு
    18 ஜூலை, 2019
    38நிமி
    16+
    கடைசி பிரியாவிடைக்கு முன் குவார்ட்டர்பேக் மாற்றத்திற்கான முடிவு எடுக்கப் படுகிறது. அது பேந்தர்ஸ்களின் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாறுபட்ட அணுகுமுறையையும் கவனத்தையும் கொண்டுவரும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
புகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschEspañol
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Emily LeitnerTerrell RileyChip SwainSteve Trout
தயாரிப்பாளர்கள்
Jeff CameronKeith CossrowKevin LutzNick Mascolo
நடித்தவர்கள்
David TepperRon RiveraCam Newton
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.