Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த வைல்ட்ஸ்

விமான விபத்தினால் ஒரு தீவில் நிற்கதியாக விடப்பட்ட வெவ்வேறு பின்புலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் அடங்கிய குழு ஒன்று, உயிர் வாழப் போராட வேண்டியுள்ளது. அனுபவித்த துயரங்கள், ரகசியங்கள் இவற்றையெல்லாம் ஒருவருக்கொருவர் அறிந்துக் கொள்ளும் போது, அவர்களுக்குள் பூசல்களும், நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்த விறுவிறுப்பான தொடரில் உள்ள ஒரே திருப்பம், இந்தப் பெண்கள் விபத்தினால் இங்கு வந்து சேரவில்லை என்பது தான்
IMDb 7.3202010 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முதல் நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    59நிமி
    TV-14
    ஒன்பது இளம் பெண்கள் ஹவாய் போகும் வழியில் அவர்களின் விமானம் பழுதாகி, ஏதோ ஒரு தீவில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுள் லியா தப்பித்து வந்து தன் கதையை இரண்டு அரசு விசாரணை அதிகாரிகளிடம் சொல்கிறாள். அவளின் தீவுக்கு முந்தைய வாழ்க்கையையும், அவளின் இதயத்தை தகர்த்த உறவையும் அது புரிய வைக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - இரண்டாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    49நிமி
    TV-14
    தனித்து விடப்பட்டவர்கள் துயர சம்பவத்திலிருந்து மீண்டு வராமல் இருக்கிறார்கள். யாரும் எதுவும் செய்யாததில் கோபமாகி, அந்த தீவை முழுதாக பார்க்க ரேச்சல் அந்த தீவின் மலை உச்சிக்கு போகும் பயணத்திற்கு தலைமை ஏற்கிறாள். அவள் ஒரு தேர்ந்த விளையாட்டு வீராங்கனை என்பதும் வெற்றி பெற அவள் எடுத்த பெரும் முயற்சியும், மற்றவர்களிடம் அவள் உண்மையை மறைப்பதும் தெரிய வருகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - மூன்றாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    56நிமி
    TV-14
    விமான விபத்து நடந்த இடத்துக்கு லியா, ரேச்சல் மற்றும் நோரா நீந்திப் போய் முக்கியமான ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். கூட இருக்கும் டெக்சாஸ்காரர்களான டாட் மற்றும் ஷெல்பி அவர்கள் தங்குவதற்கான குகையை தேடுகிறார்கள். ஆனால் அவர்களின் மோசமான அணுகுமுறை குழப்பத்தை உருவாக்குகிறது. பின்னணி கதை டாட்டின் வீட்டு வாழ்க்கையின் உருக்கமான விஷயங்களை புரிய வைக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - ஆறாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    47நிமி
    TV-14
    வீடு கட்டும் போட்டி மோசமாக முடிகிறது. டோனி தன் அணிக்கு எதிராக செயல்படுகிறாள். பின்னணி கதையில் அவள் மோசமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல என்பது புரிய வருகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - ஏழாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    45நிமி
    TV-14
    தனித்து விடப்பட்டவர்களுள் ஒருவர் காணாமல் போகிறார். அவளை தேடி ஒரு குழு போகிறது. மற்றவர்கள் நினைப்பது போல், ஃபதினின் கடந்த காலம் பொலிவான ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கை அல்ல என்பது தெரிய வருகிறது. அந்த களைப்பான நாளின் முடிவில், அவர்களுக்கு தெரிய வரும் விஷயம் அந்த தீவைப் பற்றிய லியாவின் சந்தேகங்களை தூண்டுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - பன்னிரண்டாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    59நிமி
    TV-14
    ஒரு திடீர் வியாதி கடற்கரையில் தங்கியிருக்கும் தனித்து விடப்பட்ட குழுவை தாக்குகிறது. அந்த பெண்கள் தப்பிக்கப் போராடும் போது, லியாவின் கடந்த காலம் பற்றியும் தப்பி வந்த பிறகு அவள் எப்படி உணர்கிறாள் என்பதும் தெரிய வருகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - பதினைந்தாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    53நிமி
    TV-14
    ஆவேச அலைகள் தனித்து விடப்பட்ட குழுவின் தங்குமிடத்தை மாற்ற வைக்கிறது. அந்த தீவை பற்றியும் அவர்கள் அங்கே வந்த விதத்தை பற்றியும் சந்தேகம் எழுப்பும் லியா, தன் பதட்டத்தை அந்த குழுவில் ஒருத்தியிடம் காட்டுகிறாள். அவள் எதையோ மறைக்கிறாள் என்று குற்றம் சொல்கிறாள். பின்னணி கதையில், ஜானெட்டின் பின்னணி கதை தெரிய வருகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - பதினாறாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    58நிமி
    TV-14
    சீக்கிரம் உதவி கிடைக்கும் என்று நினைத்து தனித்து விடப்பட்டவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள். அதில் ஷெல்பிக்கு மட்டும் தான் உற்சாகம் இல்லை. அவளின் கடந்த காலம் அதற்க்கான காரணத்தை புரிய வைக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  9. சீ1 எ9 - இருபத்தி இரண்டாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    43நிமி
    TV-14
    களைப்பான பெண்களுக்கு பட்டினி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மார்த்தாவால் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற முடியும். ஆனால் அதற்காக அவள் விருப்பமில்லாத தியாகம் ஒன்றை செய்யணும். பின்னணி கதையில், அவளின் குழந்தை பருவ மோசமான அனுபவம் அவள் வளரும் போது சவால்களை எதிர்கொள்ள எப்படி தடையாக இருந்தது என்பதையும் புரிய வைக்கிறது. அந்த தீவை பற்றிய லியாவின் பதட்டம் இன்னும் அதிகரிக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  10. சீ1 எ10 - இருபத்தி மூறாவது நாள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    10 டிசம்பர், 2020
    1 ம 2 நிமிடம்
    TV-14
    அந்த தீவில் இக்கட்டான நிலைக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று லியா நிரூபிக்கப் போகிறாள். காப்பாற்றப்பட்ட பிறகு, மௌனம் காக்கும் அதிகாரிகள் மேல் கோபம் கொண்டு, லியா தனியாக பதில்களை தேடித் போகிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)

ஆராய்க

Loading

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiMagyarPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
சுசன்னா ஃபோகல்ஜான் போல்சன்செரி நவ்லான்ஹைஃபா அல்-மன்சூர்அலிசன் மேக்லீன்எட் வைல்ட்தாரா நிக்கோல் வெயர்சிட்னி ஃப்ரீலேண்ட்
தயாரிப்பாளர்கள்
சாரா ஸ்ட்ரைச்சர்ஆமி பி. ஹாரிஸ்ஜேமி டார்சஸ்டிலான் கிளார்க்ஜான் போல்சன்
நடித்தவர்கள்
சோபியா அலிஷானன் பெர்ரிஜென்னா கிளாஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.