Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ப்ரிஸ்மா

சீசன் 1
ப்ரிஸ்மா மார்கோ மற்றும் ஆண்ட்ரேயா அவர்களின் உறவினையும் அடையாளங்களையும் ஆய்வு செய்கிறது. ஒரே போன்று இருக்கும் இரட்டையர்கள் வாழ்க்கையை வேறு கோணத்திலிருந்து காண்கிறார்கள். அந்த இரட்டையர்கள் வாழ்க்கையின் மாற்றத்தௌ உணர்ந்து, அவர்கள் இருப்பதற்கும் எப்படி இருக்க விரும்பிகிறார்கள் என்பதற்கும் வித்தியாசத்தை கண்டு, உலகில் தங்கள் இடத்தை அவர்களுடைய நண்பர்களுடன் இணைந்து தேடுகிறார்கள்.
IMDb 7.720228 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - சிவப்பு
    19 செப்டம்பர், 2022
    44நிமி
    16+
    புது வருடம் லத்தினாவில் துவங்குகிறது. ஆண்ட்ரேயாவும் மார்கோவும், வெவ்வேறு வகுப்புகளுக்கு போகிறார்கள். போதைபொருள் விற்றதினால் ஆண்ட்ரேயா சென்ற வருட வகுப்பிற்கே போகிறான். ஒரே மாதிரி தோன்றினாலும், இரட்டையர்கள் உண்மையில் வித்தியாசமானவர்கள். மார்கோ பதட்டமானவன், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளின் அழுத்தங்களை உணர்கிறான். ஆண்ட்ரேயா தன் உண்மை வாழ்க்கைக்கும் போலி ரகசிய வாழ்க்கைக்கும் நடுவே சிக்கி தவிக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஆரஞ்ச்
    20 செப்டம்பர், 2022
    50நிமி
    16+
    ஆண்ட்ரேயா மிகோலின் படத்தை டான்னியெல்லுக்கு அனுப்பியதற்கு வருந்தி இப்போது பெரிய குழப்பத்தில் இருக்கிறான். கரோலவுடன் முதல் டேட் செல்வதால் மார்கோ உற்சாகத்தில் இருக்கிறான். இதற்கிடையில் க்ளான் ப்ரக்செல்ஸ் உறுப்பினர்களுக்கிடையே முதல் பூசல் முளைக்கிறது. எந்த ட்ராக்கை முதலில் வெளியிடுவது என்று விவாதிக்கின்றனர். மேலும் தங்களுடைய இசை வீடியோவை படமெடுக்க யாராவது வேண்டும் என்று தேடுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - மஞ்சள்
    20 செப்டம்பர், 2022
    42நிமி
    16+
    கரோலா மார்கோவை க்ளான் ப்ரக்செல்ஸுக்காக வீடியோ எடுக்க சம்மதிக்க வைக்கிறாள். அவர்கள் நடுவில் எல்லாம் நன்றாக செல்கிறது. அவன் டானியெல் கூட நன்றாக பழகுகிறான். ஆண்ட்ரேயா நினாவை நம்பி பழகுகிறான். ஆனால் அவனுக்கு டானியெல்லுடன் இருக்கும் ஆன்லைன் உறவை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - பச்சை
    20 செப்டம்பர், 2022
    43நிமி
    16+
    மார்கோ மற்றும் கரோலாவின் உறவு மேலும் கீழுமாக செல்கிறது. மார்கோ ஆண்ட்ரேயாவை அணுகி உறவை சரி செய்ய முனைகிறான் ஆனால் அவன் சகோதரனை பிடிப்பது கடினமாக இருக்கிறது. டானியெல் (யாருக்கும்_என்னை_ தெரியாது) அவளை சந்தித்து ஆக வேண்டும் என்று வற்புறுத்த ஆண்ட்ரேயா ஒரு அதிரடி முடிவு எடுக்க வேண்டி வருகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - நீலம்
    20 செப்டம்பர், 2022
    43நிமி
    16+
    ஆண்ட்ரேயா நினாவிடம் (யாருக்கும்_என்னை_தெரியாது) ப்ரொஃபைலை பற்றி சொல்கிறான். டானியெலோ அது யாராக இருக்கும் என்று வியக்கிறான். க்ளான் ப்ரக்செல்ஸ் அந்த புதிய இசை வீடியோவிற்காக ஒரு பெரிய பார்ட்டி தருகிறார்கள். அந்த இரவு நம் பல பாத்திரங்களின் வாழ்க்கையில் திருப்பம் உண்டாக்குகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - இண்டிகோ
    20 செப்டம்பர், 2022
    43நிமி
    16+
    கரோலாவின் குற்ற உணர்ச்சி அவளை அரிக்க நினா எல்லாவற்றையும் மார்கோவிடம் சொல்லி விட புத்திமதி சொல்கிறாள். மார்கோ இசை வீடியோவை டானியெலுக்கு தெரியாமல் மாற்றியதற்கு வருந்துகிறேன். ஆண்ட்ரேயா ரோமில் நினாவுடன் அருமையான நாளை அனுபவிக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - பர்பிள்
    20 செப்டம்பர், 2022
    45நிமி
    16+
    க்ளான் ப்ரக்செல்ஸ் செய்த வீடியோ சமூக ஊடத்தில் பிரபலமாகிறது. கரோலா மார்கோவிடம் முந்தின இரவு நடந்ததை ஒப்புக் கொள்கிறாள். மார்கோ ஆண்ட்ரேயாவிடம் அனைத்தையும் சொன்ன பின் டானியெலனுடன் சண்டை தொடங்குகிறான். சண்டையின் விளைவுகள் தீவிரமாகிறது, ஆண்ட்ரேயா பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - வெள்ளை
    20 செப்டம்பர், 2022
    60நிமி
    16+
    டானியெல் இறுதியாக நீச்சலுக்கும் இசைக்கும் இடையே எது என்று முடிவு செய்கிறான். மார்கோவால் கரோலாவிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியுமா என்று முடிவு செய்ய முடியவில்லை. ஆண்ட்ரேயா தந்தையிடம் எல்லாவற்றையும் சொல்ல அது அவர்களிடையே நெருக்கத்தை உண்டுசெய்கிறது. இது ஆண்ட்ரேயாவிற்கு டானியெலை சந்திக்க துணிவு கொடுக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschPolskiItaliano [descrizione audio]ItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)Türkçe日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano [CC]日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
லுடோவிகோ பெஸ்ஸெகாடோ
தயாரிப்பாளர்கள்
க்ராஸ் தயாரிப்பு
நடித்தவர்கள்
மாட்டியா கர்ரானோலொரெஞ்சோ ஜுர்ஜோலோகாடெரினா ஃபோர்ஜா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.