எப்பிசோடுகள்
- சீ9 எ1 - நாங்கள் கவனித்தோம் இதை அறிய10 ஜனவரி, 201242நிமிஒன்பதாவதுசீசன் தொடக்கத்தில்,இந்ததொடர் புதிய நம்பிக்கைகளையும், சவால்களையும், ஆபத்துகளையும் சிலதெரிந்த முகங்களையும் வரவேற்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ2 - அறையில் எங்கே தூங்குவாய்17 ஜனவரி, 201242நிமிப்ரூக் தனது புதிய துணிவான முயற்சி குறித்து தந்தையுடன் (ரிச்சர்ட் புர்கி) ஆலோசிக்கிறாள். அலெக்ஸ் (ஜானா கிராமெர்) மறுக்க முடியாத வாய்ப்பை கிறிஸ் கெல்லர் வழங்குகிறார். நதன், ஐரோப்பாவிற்கு ஸ்கவுட் உதவியாளராகச் செல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ3 - நீ பொய் சொல்லும் விதத்தை நேசி24 ஜனவரி, 201242நிமிகேரன் கஃபேயில் ஹாலேவுக்கு உதவியாக இருக்கிறார் டேன். தன்னிடம் கிளே ஏதோ மறைப்பதாக குவின் நினைக்கிறாள். சேஸ் தனது மனதை சீராக்க முயல, ஜூலியன், தனது வாழ்க்கையில் திருத்தமுடியாத தவறை செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ4 - உன் தவறை பகிர்ந்து கொள்ள வேண்டாமா?31 ஜனவரி, 201242நிமிஜூலியன் தனது தவற்றால் வருந்த, ஹாலே தனக்கு எதிராக கஃபே நடத்தும் கடின எதிரியை எதிர்கொள்ள ப்ரூக் உதவுகிறாள். குவின் க்ளேவுக்கு உதவ அதிக முயற்சிகளை மேற்கொள்ளும்போதுதான் நினைத்ததைவிட அவன் மோசமானவன் எனத்தெரிகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ5 - கொல்லும் நிலா7 பிப்ரவரி, 201241நிமிநதன் காணாமல் போகிறான். ஹாலே பயந்துபோகிறாள். அவன் நிலை குறித்து க்ளேவுக்கு தெரியவருகிறது. ப்ரூக் தாராவுக்கு ( செல்சீ கேன் -டான்சி வித் த ஸ்டார்ஸ்) ஒரு வாய்ப்பு தருகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ6 - தடுமாற்றமும், தீர்வும்14 பிப்ரவரி, 201242நிமிநதனை தேடுவதற்கு டேன் ஜூலியனையும் அனுப்புகிறார். நதன் காணாமல் போனது பற்றி ஜேமிக்கு ஹாலே விவரிக்கிறாள். தாரா (செல்சீ கேன் ) விவகாரத்தில் சேஸ் உடன் கிறிஸ் கெல்லருக்கு மோதல் ஏற்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ7 - கடைசியாக அறியப்பட்ட சூழல்கள்21 பிப்ரவரி, 201242நிமிஹாலே லுகாசிடம் (நட்பு நட்சத்திரம் மற்றும் முன்னாள் தொடர் நட்சத்திரம் சட் மைக்கேல் முர்ரே) உதவி கேட்கிறாள். சேவியரை (நட்பு நட்சத்திரம் டெவின் மெக்கீ) நேருக்கு நேர் எதிர்கொள்கிறாள் ப்ரூக்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ8 - தலை நோக்கி பாயும் இரத்தம்28 பிப்ரவரி, 201242நிமிநதனை தேடும் டேனுக்கு அவரின் கடந்த கால கருப்புப்பக்கங்கள் தென்படுகின்றன. க்ளேவின் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. தொடரின் முன்னாள் நட்சத்திரங்கள் பார்பரா ஆலின் வுட்ஸ் மற்றும் ஆன்ட்வோன் டேனர் சிறப்பு நட்சத்திரங்களாக வருகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ9 - வெடி குண்டாகும் ஒவ்வொரு மூச்சும்6 மார்ச், 201242நிமிசக்கை (மைக்கெல் மே) ஆதரிப்பதற்கான தொடர் விளைவுகளை சேஸ் எதிர்கொள்கிறான். லோகனுடன் (பியர்ஸ் காக்னோன்) க்ளேவுக்கு புதிய புரிதல் ஏற்படுகிறது. நதனை தேட டேனுடன் இணைகிறாள் ஹாலே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ10 - முயற்சி திருவினையாக்கும்13 மார்ச், 201242நிமிசேவியருடனான (டேவின் மெக்கீ) ப்ரூக்கின் மோதல் பெரிதாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ11 - டேனி பையன்20 மார்ச், 201242நிமிநதனுக்காக அனைத்து சவால்களையும் டேன் எதிர்கொள்கிறார். தனது தந்தை (ரிச்சர்ட் புர்கி) திரும்பியதைக் கண்டு ப்ரூக் ஆச்சரியமடைகிறாள். க்ளேவும், குயின்னும், லோகனுடன் (பியர்ஸ் காக்னோன்) சேர்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ12 - இதயம் இருக்கும் யாரோ ஒருவர்27 மார்ச், 201242நிமிக்ளேவும், குயின்னும் கடற்கரை வீட்டில் லோகனின் (பியர்ஸ் காக்னோன்) முதல் இரவுக்குத்தயாராகிறார்கள். பழைய யோசனையால், ஜூலியனுக்கு புதிய வாழ்க்கை கிடைக்கிறது. தொடர் நட்சத்திரம் சோபியா புஷ் இயக்குகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ13 - நினைவுகள் (எங்கேயும், எப்போதும்)3 ஏப்ரல், 201230நிமிதொடரின் இறுதிகட்டத்தின்வழியே ட்ரீ ஹில் குடும்பம் எப்படி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளப்போவதை திரும்பிப்பார்க்கலாம்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ9 எ14 - ஒன் ட்ரி ஹில்3 ஏப்ரல், 201242நிமிஇது தொடரின் இறுதிக்கட்டம். எப்படி இந்த சகாப்தம் முடியப்போகிறது?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- நடித்தவர்கள்
- ஆஸ்டின் நிகோலஸ்ராபர்ட் பக்லிஜாக்சன் பிரண்டேஜ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.