Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மேக்கிங் த கட்

நவீன ஆடை வடிவமைப்பு பருவம் ஒன்றில், ஹைடி க்ளூம்மும் டிம் கன்னும் 12 டிசைனர்கள் நியூயார்க், பாரீஸ், டோக்கியோ என உலகம் முழுவதும் அழைத்துச் செல்கின்றனர். இவர்கள் அடுத்த உலகளாவிய ஃபேஷன் ப்ராண்டாக உருவாக போட்டியிடுகின்றனர். ஒவ்வொருவார வெற்றியாளரின் தோற்றம் அமேசானின் மேக்கிங் த கட் ஸ்டோரில் விற்கப்படும். இறுதிவரை தாக்கு வெற்றியாளருக்கு அவர்களது ப்ராண்டில் முதலீடு செய்ய பத்து லட்ச டாலர்கள் வழங்கப்படும்..
202010 எப்பிசோடுகள்
X-RayHDRUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மீண்டும் ஹைடியும்  டிம்மும்
    26 மார்ச், 2020
    1 ம 9 நிமிடம்
    13+
    12 டிசைனர்களை ஹைடி க்ளூம்மும் டிம் கன்னும் நயூ யார்கில் வரவேற்று, அவர்களது முதல் ஃபேஷன் ஷோ ஈஃபிள் டவர் முன்பு நடக்கவிருப்பதால் அதற்கு தயாராகுமாறு அவர்களிடம் தெரிவிக்கின்றனர்.  டிசைனர்கள் முதல் வகுப்பீட்டில் அவர்களது ப்ராண்டை எடுத்துக் காட்டும் இரு தோற்றங்களை உருவாக்க வேண்டும். ஒரு டிசைனர் சுய சந்தேகத்தில் திணற, மற்றொருவர் சில மணி நேரங்களிலேயே முழுமையாக ஒரு புதிய ஆடையை வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஓட் குட்யோர்
    26 மார்ச், 2020
    59நிமி
    13+
     ஹைடி மற்றும் டிம் இருவரும் அடுத்த வகுப்பீட்டை வழங்க டிசைனர்களை சந்திக்கையில்: வரலாற்று சிறப்புமிக்க ம்யுசே டேஸ் ஆர்ட் டெகரட்டீஃப்பில் நடக்கவிருக்கும் ஃபேஷன் ஷோவிற்காக இரு ஓட்-குட்யோர் அம்சம் கொண்ட குட்டி தொகுப்பு உருவாக்க வேண்டும். ஃபேஷன் ஷோ நெருங்கும் தருணத்தில் முடிவிற்கு வராத ஒரு டிசைனர் தொடர்ந்து செயல்பட போராடுகிறார். மற்றொரு டிசைனர் படைப்பாற்றலில் எல்லைகளைத் தாண்டி முயற்சி செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - கூட்டுழைப்பு
    2 ஏப்ரல், 2020
    57நிமி
    13+
    ஹைடி மற்றும் டிம் மற்ற 10 டிசைனர்களுக்கும் கடினமான, அதேசமயம் கூட்டுழைப்பை ஒப்படைக்கின்றனர். இரண்டு பேர் கொண்ட அணியாக டிசைனர்கள் இரட்டை அழகியலைக் கலந்து மூன்று தோற்ற தொகுப்பாக உருவாக்கவேண்டும். இந்நிகழ்ச்சி ஸென் நதிக் கரையில் நடக்கவுள்ளது. ஒரு டிசைனர் தனது கூட்டாளி இழைத்த மிகப்பெரிய தவறை எதிர்கொண்டு போராடுகையில், மற்றொரு ஜோடி படைப்பாற்றலின் முரண்பாடு அவர்களது கூட்டணிக்கே அச்சுறுத்தலாக மாறுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - உங்கள் வாழ்க்கைக்காக போராடுங்கள்
    2 ஏப்ரல், 2020
    52நிமி
    13+
    டிம் டிசைனர்களுக்கு சிறப்பான வகுப்பீடு ஒன்றை வழங்கிய பிறகு போட்டி சூடுபிடிக்கிறது. அதாவது மிச்சமுள்ள துணி மற்றும் இதர பொருட்களைக் கொண்டு ஏழு மணி நேரத்தில் ஓர்த்தோற்றம் உருவாக்க வேண்டும் என்பதே அந்த சிறப்புப் பணி. டிசைனர்கள் போட்டியில் தங்களது இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள ப்ராண்ட் அழகியலைத் தாண்டி இயன்றவரைப் போராடுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஸ்ட்ரீட்வேர்
    9 ஏப்ரல், 2020
    58நிமி
    13+
    டிசைனர்கள் தயாராகி டோக்கியோ நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் வந்தடைந்ததும் ஸ்ட்ரீட்வேரில் இரண்டு தோற்ற தொகுப்பு உருவாக்கும் வகுப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு டிசைனர் தனது சௌகரிய எல்லையைத் தாண்டி போராடுகையில் மற்றொரு டிசைனர் உள்ளூர் பணியாளர்களைக் கண்டு உந்துதல் பெறுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - முரண்பாட்டுப் பண்புகள்
    9 ஏப்ரல், 2020
    54நிமி
    13+
    டோக்கியோவின் பழமையான கோயிலின் முன்பு ஹைடி மற்றும் டிம் இருவரும் மீதமுள்ள ஆறு டிசைனர்களுக்கு நவீன வடிவமைப்பு வகுப்பீட்டை வழங்கினர். முரண்பாட்டுப் பண்பை வெளிப்படுத்தும் கருத்தோடு இருதோற்றத்தை உருவாக்க வேண்டும். அதை டிஜிட்டல் ஃபேஷன் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்துவார்கள். போட்டியின் அழுத்தம் ஒரு டிசைனரை நிலைதடுமாறச் செய்தது. மற்றொருவர் சௌகரியத்தைத் தாண்டி ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - டிஜிட்டல் வணிகப் பிரச்சாரம்
    16 ஏப்ரல், 2020
    56நிமி
    13+
    மீதமுள்ள ஐந்து டிசைனர்களுக்கு இரண்டு தோற்ற தொகுப்பு மற்றும் வணிக டிஜிடல் பிரச்சாரம் உருவாக்கும் போட்டி வைக்கப்பட்டது. ஃபேஷன் ஷோ மட்டுமல்லாது டிசைனர்கள் தங்களது மாடல்களுடன் புகைப்பட படப்பிடிப்பின் படைப்பு இயக்குனர்களாகவும் செயல்படவேண்டும். ஃபேஷன் ஷோவில் சில டிசைனர்கள் சிறப்பாக ஜொலிக்க சிலர் வெளியேறிவிட்டனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - ப்ராண்டின் பரிணாமம்
    16 ஏப்ரல், 2020
    56நிமி
    13+
    டிம் மற்றும் ஹைடி அடுத்த வகுப்பீட்டை தெரிவிப்பதற்கு முன்பு மீதமுள்ள நான்கு டிசைனர்களை அமைதியான தேநீர் விருந்திற்கு அழைத்துச் செல்கின்றனர். டிசைனர்கள் போட்டி தொடங்கியது முதல் தங்களது ப்ராண்ட் வளர்ச்சியடைந்ததை காட்டும் இரண்டு முதல் நான்கு தோற்ற குட்டித்தொகுப்பை உருவாக்கவேண்டும். ஒரு போட்டியாளரின் திட்டம் வெளிப்பட மற்றொருவர் பெரியளவில் செயல்படவேண்டும் அல்லது வீடு திரும்பவேண்டும் என தீர்மானிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ9 - திடீர் கடை
    23 ஏப்ரல், 2020
    54நிமி
    13+
    ஹைடி மற்றும் டிம் இருவரும் முன்னணியில் இருக்கும் மூன்று இறுதி போட்டியாளர்களை வீடு திரும்பத் தயாராகுமாறு உத்தரவிடுகின்றார்கள். அங்கு டிசைனர்கள் இறுதியான தொகுப்பை உருவாக்கவேண்டும். ஒரு மாதத்தில் நியூ யார்க் நகரில் நடக்கவுள்ள பாப்-அப் கடை குறித்துத் திட்டமிட வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ1 எ10 - வெற்றியாளர் : அடுத்த உலகளாவிய ப்ராண்டு
    23 ஏப்ரல், 2020
    1 ம 1 நிமிடம்
    13+
    நவீன ஆடை வடிவமைப்பு இறுதி பருவத்தில், ஒரு டிசைனரின் பயணம் முடிவிற்கு வருகையில், மீதமுள்ள இரண்டு டிசைனர்கள் வணிக திட்டத்தை அமேசான் ஃபேஷன் தலைவரிடம் விளக்குகின்றனர். பன்னிரண்டு முதல் பதினான்கு தோற்ற தொகுப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். ஒரு டிசைனர் வெற்றியாளராக முடிசூட்டப்படுகிறார். இவருக்கு வழிகாட்டுதல், அமேசானில் பிரத்யேக லைன் மற்றும் பிராண்டில் முதலீடு செய்ய பத்து லட்சம் டாலர்கள் வழங்கப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ராமி ரோமானி
தயாரிப்பாளர்கள்
ஹைடி க்ளூமடிம் கனசாரா ரியாபேஜ் ஃபெல்ட்மேனஜெனிஃபர் லவ
நடித்தவர்கள்
ஹைடி க்ளூமடிம் கனநயோமி கேம்பெல
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.