Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

All or Nothing

முதல்முறையாக என்எஃப்எல் போட்டிகளில் மைதானக் கோட்டிலும் லாக்கர் அறைக்குள்ளும் நடப்பதை அறிய பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் முதல் தொடர் ஆல் ஆர் நத்திங். சீசன் 3ல்டல்லஸ் கவ்பாய்ஸ் அணியை பின்தொடந்து, 2017 லீகிற்கு சூப்பர் பவுல் அபிலாஷையோடு வருபவர்களை ஏற்ற தாழ்வுகளால் அணி சர்ச்சைகள் மற்றும் உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளால் ப்ளேஆஃபில் நுழைய ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் தோல்வியுற்று வெளியேறுகின்றனர்.
IMDb 7.620188 எப்பிசோடுகள்
X-Ray16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - பயிற்சி தர விரும்பும் அணி
    26 ஏப்ரல், 2018
    52நிமி
    16+
    அதிக அபிலாஷைகளோடு தொடங்கினாலும் கவ்பாய்ஸ் பருவம் திட்டமிட்டபடி போகாதோ என்பது போன்ற ஆரம்ப அறிகுறிகள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - டி என்றால் திசைதிருப்பம்
    26 ஏப்ரல், 2018
    51நிமி
    16+
    டென்வரில் பெற்ற தோல்வியை மீட்க முயலும் கவ்பாய்ஸ்களின் முயற்சியில் எதிர்பாராத ஆச்சரியம் குறுக்கிடுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - வெட்ட வெளிச்சம்
    26 ஏப்ரல், 2018
    52நிமி
    16+
    நீண்ட காலமாக பழிக்குப்பழி வங்கத் துடிக்கும் எதிர் அணி இவர்களது நகரத்திற்கே வருவதால், கவ்பாய்ஸ் சீசனின் துவக்கத்திலேயே கடும் போட்டியை எதிர்கொள்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - ஹேலோவீன் வாழ்த்துகள்
    26 ஏப்ரல், 2018
    53நிமி
    16+
    டல்லஸில் இருக்கவேண்டிய நேரம்: அணி சிறப்பாக ஆடத் துவங்கிய இவ்வேளையில் முன்னாள் கவ்பாய்ஸ் வீரர் டோனி ரோமோ முதல் முறையாக ஆட்ட விமர்சகராக வந்து பெருமை சேர்க்கிறார்..
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - நாம் எப்படி இருக்கவேண்டும்
    26 ஏப்ரல், 2018
    51நிமி
    16+
    எசெக்கியல் எலியட்டின் இடை நீக்கம், பல முக்கிய வீரர்கள் காயமடைதல் காரணமாக தவறான திசையில் கவ்பாய்ஸ் பயணம்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ3 எ6 - டல்லஸில் தேங்க்ஸ்கிவிங்
    26 ஏப்ரல், 2018
    49நிமி
    16+
    கவ்பாய்ஸ் அணிக்கு இறங்குமுகமாக இருந்தாலும் தங்கள் பாரம்பரிய விடுமுறைகால ஆட்டம் நெருங்குகையில் கைகோர்த்து எழுகிறது கவ்பாய்ஸ் அணி.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ3 எ7 - எல்லைக்கோடு
    26 ஏப்ரல், 2018
    51நிமி
    16+
    தங்களது சீசனின் ப்ளே ஆஃபிற்கு செல்லும் முனைப்பில் டேக் ப்ரெஸ்காட் மற்றும் கவ்பாய்ஸ் அணியினர் உணர்வுப் பூர்வமாக பங்கேற்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ3 எ8 - ஏற்றமும் இரக்கமும்
    26 ஏப்ரல், 2018
    49நிமி
    16+
    எசெக்கியல் எலியட் தனது இடைநீக்கத்திலிருந்து மீண்டு வந்து அணி ப்ளேஆஃப் செல்ல இறுதி முயற்சியில் பங்களிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighDeutschEspañol
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஷானன் ஃபர்மான்ஜே ஜாக்சன்டெரெல் ரைலிஸ்டீவ் டிரவுட்
தயாரிப்பாளர்கள்
மரியான் டுர்க்ரோஸ் கெட்டோவர்பாட் கெல்லெர்கீத் கோஸ்ரோபென்னட் வைசல்டியர்நிக் மாஸ்கோலோகெவின் லூட்ஸ்எரிக் ரீட்
நடித்தவர்கள்
ஜெர்ரி ஜோன்ஸ்ஜேசன் கேரட்டேக் பிரஸ்காட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.