Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி வில்லேஜ்

சீசன் 1
தமிழ்நாட்டின் பாழடைந்த உள்பகுதிகளில், ஒரு சபிக்கப்பட்ட கிராமத்தின் மர்ம மனிதர்களால் கடத்தப்பட்ட தன் குடும்பத்தைக் கண்டுபிடிக்க,  கௌதம் மூன்று உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தேடுகிறார். இதற்கிடையில், ஒரு ஃபார்மா கம்பெனியின் தீய எண்ணமுள்ள வாரிசு, காலத்தின் போக்கில் மறந்துபோன ஒன்றை மீட்டெடுக்க அதே இடத்திற்கு ஒரு கூலிப்படையை அனுப்புகிறார். இந்த அச்சமுறுத்தும் இரவிலிருந்து அவர்கள் உயிருடன் திரும்புவார்களா?
IMDb 5.420236 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டீடூர்
    23 நவம்பர், 2023
    38நிமி
    18+
    வருடம் 2005. நவமலையிலிருந்து அருகிலுள்ள நகரத்திற்கு வேனில் பயணிக்கும் ஒரு குடும்பம், மாற்றுப்பாதை எடுத்து கட்டியல் வழியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேன் காட்டில் காணாமல் போக, சக்தி மற்றும் கருநாகம் தங்கள் பிள்ளைகளை இழந்த சோகத்தில் வாழ்கின்றனர். இன்றைய நாளில், கௌதம் தன் குடும்பத்துடன் ஒரு சாலை பயணம் போக, அவர்களும் அதே மாற்றுப்பாதையை எடுக்க, அது அவர்களின் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - மிஷன் : கட்டியல்
    23 நவம்பர், 2023
    40நிமி
    16+
    தயக்கத்துடன் சக்திவேல், கருநாகம் மற்றும் பீட்டருடன் தனது வண்டி விட்ட இடத்திற்கு வந்த கௌதமுக்கு தன் காரும், குடும்பமும் காணாமல் போனது தெரிய வருகிறது. திகிலூட்டும் கட்டியலுக்குள் அவன் குடும்பத்தை கடத்தியதற்கான அறிகுறிகளை அவர்கள் பார்க்கின்றனர். அதே சமயம், எக்ஸோஜெனிக்ஸின் வாரிசு - பிரகாஷின் கூலிப்படை கட்டியல் கடற்கரையில் இறங்கி, தாங்கள் மேற்கொண்ட பணிக்காக காட்டிற்குப் புறப்படுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - டீப்பர் இன்டூ தி அபிஸ்
    23 நவம்பர், 2023
    37நிமி
    16+
    ஃபர்ஹான் தலைமையிலான கூலிப்படை காட்டிற்குள் செல்ல, தன்னிடம் பிரகாஷின் உண்மையான திட்டங்களை ஜகன் மறைப்பதை உணருகிறான். கட்டியலின் ரகசியங்களையும், அதன் அழிவு நிலையையும், சக்தியின் ஜாதிவெறி பிடித்த தந்தை- சாய்ராஜ் மற்றும் அவர் பைத்தியக்காரத்தனத்தையும் பற்றி கருநாகம் கூறுகிறான். கௌதமும், குழுவும் கட்டியலின் உள்பகுதிக்கு செல்ல, அவர்கள் விகாரி போன்ற உயிரினங்களால் தாக்கப்பட்டு ஒரு குகைக்குள் விழுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - சின்ஸ் ஒஃப் தி ஃபாதர்ஸ்
    23 நவம்பர், 2023
    51நிமி
    18+
    கௌதமும், அவனது குழுவும் கட்டியலின் பழைய சுரங்கக் குகைகுள் இருப்பதை உணர்ந்து உள்ளே செல்ல, உள் பகுதியில் இருக்கும் சாய்ராஜின் புதிய இருப்பிடத்தை கண்டுபுடிக்கிறார்கள். பல வருடங்களாக மூடப்பட்ட தொழிற்சாலை வழியாக நிலத்தடியில் இருக்கும் ஆய்வகத்திற்கு கூலிப்படையினர் வந்தடைகின்றனர். அங்கு முடன்ட்ஸ்களால் உருவாக்கப்பட்ட கோரமான பிரார்த்தனை பலிபீடத்தை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - க்ளோஷர்
    23 நவம்பர், 2023
    47நிமி
    18+
    இதற்கிடையில், கௌதமும் குழுவும் அசுர பலம் கொண்ட வேட்டையனிடமிருந்து தப்பிக்கின்றனர், குகைக்குள் தாய் - தெய்வத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை பார்த்து சக்திவேல் திகைத்து போகிறார். அதற்குப்பின், அவர்கள் கௌதமின் குடும்பத்தை ஒரு வழியாக கண்டுபிடித்து, முடன்ட்ஸிடமிருந்து தப்பிக்க பார்க்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ரெட் அலர்ட்
    23 நவம்பர், 2023
    42நிமி
    16+
    பல உயிர்களை இழந்த நிலையில், கூலிப்படையும் கௌதமின் குழுவும் இறுதியில் ஒன்று சேர, அவ்விடத்திலிருந்து தப்பிக்கும் திட்டத்தை தீட்டுகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தடையாக இருப்பது அசுர பலம் கொண்ட வேட்டையனும் அவனது படையும் தான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ் [ஆடியோ விளக்கம்]தமிழ்EnglishDeutschಕನ್ನಡItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiالعربيةहिन्दीPortuguêsEspañol (España)తెలుగుമലയാളംTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ் [CC]EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மிலிந்த் ராவ்
தயாரிப்பாளர்கள்
பி.எஸ்.ராதாகிருஷ்ணன்
நடித்தவர்கள்
ஆர்யாஆடுகளம் நரேன்முத்துக்குமார். கே
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.