Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ராக்கி மற்றும் புல்விங்கிலின் சாகசங்கள்

உலகப் பிரபலங்களான பேசும் மூஸ் மற்றும் பறக்கும் ஸ்குரில் நம்ம அட்வென்சர் ஆப் ராக்கி புல்விங்கிளுக்கு வந்து விட்டனர். காமெடியான இரு நண்பர்களும் பல பயங்கரமான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்கின்றனர். ஆனால் முடிவில் உலகை காப்பாற்றுகின்றனர். ஃபியர்லெஸ் லீடர் உலகத்தை ஆக்ரமிக்கின்ற கெட்ட எண்ணத்தோடு இருக்கிறான். அவனுக்கு சூப்பர் உளவாளிகளான போரிஸ் நடாஷா உதவுகிறார்கள்.
IMDb 5.8201813 எப்பிசோடுகள்
X-Ray7+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ101 எ1 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 1
    10 மே, 2018
    23நிமி
    7+
    ராக்கியும் புல்விங்கிளும் ஒரு குக்கிங் காம்பட்டிசனுக்காக பாரிஸ் செல்கிறார்கள். அப்போது ஃபியர்லெஸ் லீடரும் தனது சூப்பர் உளவாளிகளான போரிசையும் நடாஷாவையும் புல்விங்கிள் செய்யும் சீக்ரெட் ரெசிப்பியை பற்றி அறிய அனுப்புகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ101 எ2 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 2
    10 மே, 2018
    23நிமி
    7+
    போரிசும் நடாஷாவும் தங்கள் ஆப்ரேசனில் தொடர்ந்து கொண்டு இருந்தனர் . புல்விங்கிள் தன்னுடைய மேடை பயத்தை தவிர்த்து , குக்கிங் காம்பட்டிசன்ல முன்னேற முயற்சித்து கொண்டிருந்தான். ஒரு சீக்ரட் கவர்ன்மென்ட் ஏஜன்ட் ராக்கி அன்ட் புல்விங்கிளை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ101 எ3 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 3
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    திடீரென புல்விங்கிளுக்கு தனது ஸ்டிங்கி பை ரெசிப்பிக்கான சீக்ரெட் இன்கிரிடியென்ட் மறந்து விட்டோம் என்பது ஞாபகம் வர, அதற்காக ராக்கியும் புல்விங்கிளும் நார்வே செல்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் கிரான்ட்விங்கிளும் அவர்களை ஃபாலோ செய் கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ101 எ4 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 4
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    டைரக்டர் பீச்ஃபஸ் ஃபியர்லெஸ் லீடரை கண்டுபிடிக்க ராக்கி அன்ட் புல்விங்கிளை அனுப்புகிறார். போரிஸ் நடாஷாவின் பதவிக்கு ரோபோட் ஹென்ச்மேன்னை ஃபியர்லெஸ் லீடர் அமர்த்துகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ101 எ5 - தி ஸ்டிங்க் ஆஃப் ஃபியர் - CH 5
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    ஃபியர்லெஸ் லீடர் புல்விங்கிளையும் , ராக்கியையும் , பிரைன் வாஷ் செய்து , டைரக்டர் பீச்ஃபஸ் டீமோடு சேர வைப்பதன் மூலம் , அவர்கள் ஸ்டிங்கிபை செய்து உலகத்திற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை தடுக்க போராடுகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ101 எ6 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 1
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    ராக்கியும் புல்விங்கிளும் நடக்க இருக்கும் ரியுனியன் புரோகிராமில் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்ல விரும்புகிறார்கள். எதிர்பாராதவிதமாக ராக்கெட்டில் ஸ்பேஸ் செல்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ101 எ7 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 2
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    ராக்கி மற்றும் புல்விங்கிளிடம் தஞ்சமடைந்த இளம் ஏலியனை அதன் குடும்பத்திடம் சேர்க்க அவர் முயற்சி செய்யும் போது தொடர் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அதோடு அந்த ஏலியனும் எதிர்பாராதவிதமாக தொலைந்து விடுகிறது. இவர்களை போரிஸ் நடாஷா , கோடீஸ்வரர் ,கர்னல் போட்ரிக்ஸ் இவர்களை பின்தொடர்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ101 எ8 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 3
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    சூப்பர் பவர் உள்ள ராக்கி தன்னோட சூப்பர் பவர இழந்துட்டான். அதனால ஃபியர்லெஸ் லீடரும் அவனப் பிடிச்சிட்டான் அவன ஸ்பேஸ்கு கூட்டிட்டுப் போய் அவனோட பவர்ச பயன்படுத்தி இந்த உலகத்த ஆக்ரமிக்கிற கெட்ட எண்ணத்த செயல்படுத்த நினைச்சான்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ101 எ9 - தி டார்க் சைட் ஆஃப் தி மூஸ் - CH 4
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    புல்விங்கிள் கிளாய்டை அவனது பெற்றோர்களோடு சேர்த்து வைக்கிறான். அதோடு தன் நண்பனை பியர்லெஸ் லீடரிடமிருந்து காப்பாற்ற ஸ்பேஸ்கு செல்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ101 எ10 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 1
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    ராக்கி அன்ட் புல்விங்கிள் ஒரு பாழடைந்த மர்மமான வீட்டை வாங்குகிறார்கள். அங்கு சில மான்ஸ்டர்சை சந்திக்கிறார்கள்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  11. சீ101 எ11 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 2
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    புல்விங்கிள் மான்ஸ்டர் சீரத்தை குடித்த உடன் அவனுடைய சக்திகளை கட்டுப் படுத்த முடியாமல் மான்ஸ்டராக மாறி விடுகிறான். இன்டர்நெட் செலிபிரெட்டிகளிடமிருந்து ராக்கியும் புல்விங்கிளும் தப்பிக்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  12. சீ101 எ12 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 3
    10 மே, 2018
    23நிமி
    TV-Y7
    புல்விங்கிளும் ராக்கியும் புல்விங்கிளின் மான்ஸ்டர் தனத்தை மாற்றுவதற்கு பயங்கரமான மான்ஸ்டர் தீவுக்கு செல்கிறார்கள். அந்த கெட்ட லூசு சயின்டிஸ்ட் கொடுத்த சீரத்தினால் பழைய படி புல்விங்கிள் மாறுகிறான். அங்கு பயங்கரமான மான்ஸ்டர் ஹுமாங்களுனிடமிருந்து உலகத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  13. சீ101 எ13 - மூஸ் பம்ப்ஸ் ! - CH 4
    10 மே, 2018
    24நிமி
    TV-Y7
    ஃபியர்லெஸ் லீடர் மான்ஸ்டர ஹுமாங்களுனை பயன்படுத்தி உலகத்தை ஆக்ரமிக்க நினைக்கிறான். ராக்கியும் புல்விஙகிளும் பயங்கர மான்ஸ்டர் யுத்தம் செய்து தடுக்க முயற்சி செய்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

ஆடியோ
தமிழ்English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschहिन्दीతెలుగు日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]Deutschहिन्दी日本語తెలుగు
இயக்குநர்கள்
ஹோவி பெர்ரிகிரக் மில்லர்சக் ஷீட்ஸ்
தயாரிப்பாளர்கள்
ஸ்காட் ஃபெலொஸ்டிஃபானி வார்ட்
நடித்தவர்கள்
ராக்கியாக டாரா ஸ்டார்ங்புல்விங்கிளாக பிராட் நார்மன்நடாஷாவாக ராஷெல் பட்ரா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.