Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த ஹெட் ஆஃப் ஹ்வாகீன் முரியெத்தா

சீசன் 1
[அசல் ஆடியோ "லத்தீன்அமெரிக்க எஸ்பன்யோல்"] தங்க வேட்டையால் கலிஃபோர்னியாவைப் பேராசை ஆட்கொண்டது. மக்கள், பணம், நிலம் தேடி அலைந்தனர். மெக்சிகோவிற்கும் யூஎஸ்ஸிற்கும் இடையே புதிதாக வரையப்பட்ட எல்லையில் கட்டுப்பாட்டிற்கான சட்டமற்ற போரை, கடந்த போரினால் ஏற்பட்ட கோபமும், அந்நிய வெறுப்பாலும் வந்தேறிகள் குழு ஒன்று இணைந்து வழிநடத்த, லத்தீன் ராபின் ஹுட்: ஹ்வாகீன் முரியெத்தாவின் கதை உருவாகிறது.
IMDb 6.520238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தங்கம்
    19 ஜனவரி, 2023
    46நிமி
    16+
    கொள்ளையன் ஹ்வாகீன் முரியெத்தா அடெலா செங்குடன் சேர்ந்து விமோசனம் தேடுகிறான், இதற்கிடையில் பண்ணையாளர் ஹ்வாகீன் கர்ரியோ மற்றும் அவனது குடும்பம் புதிய கலிஃபோர்னியாவில் ரேஞ்சர்களின் வன்மத்தை எதிர்கொள்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - சாம்பல்
    16 பிப்ரவரி, 2023
    35நிமி
    18+
    டமாஸேவின் உதவியுடன், கர்ரியோ பழி தீர்க்க தீர்மானிக்கிறான். எல்லைக்கு தெற்கே, ஹாரி லவ், முரியெத்தா மற்றும் அடெலாவை நெருங்குகிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - கூண்டு
    16 பிப்ரவரி, 2023
    35நிமி
    16+
    முரியெத்தா மற்றும் கர்ரியோ சந்தித்துக் கொள்கின்றனர், ஒரு முக்கிய பணியை முடிக்க அவர்கள் இணைகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - தோட்டா
    16 பிப்ரவரி, 2023
    35நிமி
    16+
    ஒரு அதிர்ச்சி தாக்குதலில் ஹ்வாகீன்கள் ரேஞ்சர்களுடன் சண்டையிடுகின்றனர். முரியெத்தாவும் கர்ரியோவும் தங்களது எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - காய்ச்சல்
    16 பிப்ரவரி, 2023
    35நிமி
    16+
    அடெலாவை காப்பாத்த முரியெத்தா தனது கடந்தகாலத்தை தோண்ட வேண்டும், ரேஞ்சர்கள் அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முன்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - மான்
    16 பிப்ரவரி, 2023
    35நிமி
    18+
    பண்ணையாளர் கரிய்யோவின் பழைய சுரங்கத்தில் உள்ள தங்கத்திற்கு மாற்றாக, ஹ்வாகீன்கள் அவர் பழி தீர்க்க உதவ சம்மதிக்கின்றனர். அந்த சுரங்கத்திற்கு செல்ல அவர்கள் ஆபத்தான சீவா நிலங்களை லவ்விடம் மாட்டிக் கொள்ளாமல் கடக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - நிழல்
    16 பிப்ரவரி, 2023
    46நிமி
    18+
    ஒரு மார்மன் குடும்பத்தின் உதவியுடன் முரியெத்தா உயிர் பிழைக்கிறான். கர்ரியோவும் அடெலாவும் சுரங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - நரி
    16 பிப்ரவரி, 2023
    46நிமி
    18+
    இரு இறுதி சண்டைகள் முரியெத்தா மற்றும் கர்ரியோவின் தலைவிதிகளை நிரந்தரமாக மாற்றும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschPolskiEspañol (Latinoamérica) [descripción de audio]Italianoहिन्दीEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)Türkçe日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica) [CC]Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
தவீத் பாப்லோஸ்உம்பெர்த்தோ இனொஹோஸா
தயாரிப்பாளர்கள்
டைனமோ
நடித்தவர்கள்
ஹுவான் மானுவெல் பெர்னால்அலெஹாந்த்ரோ ஸ்பெய்ட்ஸர்ஸ்டீவ் வில்காக்ஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.