Prime Video
  1. உங்கள் கணக்கு
2019 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி பிக் பேங் தியரி

லியோனார்டும் ஷெல்டனும் சிறந்த இயற்பியலாளர்கள், ஆனால் அந்த மேதைகள் மக்களுடன், குறிப்பாக பெண்களுடன் பேசுவதே இல்லை. பென்னி என்ற அழகான பெண் பக்கத்து வீட்டில் குடியேற இவை அனைத்தும் மாறத் தொடங்குகின்றன. ஷெல்டன் இரவு முழுவதும் சமூகத்திற்கு உபயோகப்படாத நண்பர்களுடன் கிளிங்கன் போகில் விளையாடி பொழுதை கழிக்கிறார். பிரபஞ்சத்தின் அழகியைப் போல பென்னியை லியோனார்டு பார்க்கிறார்.
IMDb 8.1200623 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - மோசமான மனிதனுக்கு முன்னுதாரணம்
    21 செப்டம்பர், 2008
    22நிமி
    TV-14
    லியோனார்டுடனான (ஜானி கலெக்கி) முதல் டேட் தவறாகப் போன பிறகு, பென்னி (கேலி கியூகோ) லியோனார்டின் விரோதியான ஷெல்டனை (ஜிம் பார்சன்ஸ்) விருப்பமில்லாமல் பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - தகாத உறவு
    28 செப்டம்பர், 2008
    21நிமி
    TV-14
    லியோனார்ட் பென்னியை ஒரு அழகான புதிய பையனுடன் (டிராவிஸ் ஷுல்ட்) பார்க்கும்போது, அவர் ஷெல்டனின் எதிரியான லெஸ்லி விங்கிலுடன் (சாரா கில்பர்ட்) மீண்டும் உறவுகொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - ஆன்லைன் கேமிங்
    5 அக்டோபர், 2008
    21நிமி
    TV-PG
    பென்னியை ஆன்லைன் கேமிங் உலகிற்கு அறிமுகப்படுத்தும்போது ஷெல்டன் ஒரு அரக்கனை உருவாக்குகிறார். குறிப்பாக அவரது போதை அவரது வாழ்க்கையை சீரழிக்கும் போது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - கிரிஃபின் சமநிலை
    12 அக்டோபர், 2008
    21நிமி
    TV-14
    பத்திரிகையில் ஒரு கட்டுரையின் மூலன் புதிதாக பிரபலமான ராஜ் (குணால் நாயர்), லியோனார்டின் நீண்டகால காதலியான பென்னிக்கு ஒரு பேரழிவுகரமான நாடகத்தை உருவாக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - கார் ஓட்டும் பயத்தை போக்குதல்
    19 அக்டோபர், 2008
    20நிமி
    TV-14
    ஷெல்டனுக்கு கார் ஓட்டும் போது ஏற்படும் நீண்டகால பயத்தைப் போக்க லியோனார்டும் அவரது நண்பர்களும் முற்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - குழப்பத்தில் ஷெல்டன்
    2 நவம்பர், 2008
    21நிமி
    TV-14
    ஒரு இளம் பட்டதாரி மாணவரின் ஈர்ப்பு ஷெல்டன் மீது ஏற்பட அது அனைவரையும் குழப்புகிறது - ஷெல்டன் உட்பட.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - பென்னியின் பழிவாங்கும் சபதம்
    9 நவம்பர், 2008
    21நிமி
    TV-PG
    ஷெல்டனுக்கும் பென்னிக்கும் இடையே காதல் போர், பென்னியின் தொடர்ச்சியான சிறிய மீறல்களுக்காக அவளை குடியிருப்பில் இருந்து வெளியேறச் சொல்வதால் பென்னி ஷெல்டனைப் பழிவாங்குவதாக சபதம் செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - The Lizard-Spock Expansion
    16 நவம்பர், 2008
    20நிமி
    TV-PG
    வோலோவிட்ஸ் (சைமன் ஹெல்பெர்க்) அவளை தனது வாழ்க்கையின் காதலாகக் கருதுகிறார் (சாரா ரூ)- அவள் லியோனார்டை சந்திக்கும் வரை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய ஷெல்டன்
    23 நவம்பர், 2008
    21நிமி
    TV-PG
    ஷெல்டனுக்கு ஏற்றார்போல் ஒரு பெண்ணுடன் (சாரா ரூ) லியோனார்ட் டேட்டிங் செய்யத் தொடங்கும் போது ஷெல்டனால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - பென்னியின் ஆலோசனை
    7 டிசம்பர், 2008
    21நிமி
    TV-PG
    புதிய காதலியான ஸ்டீபனியுடனான உறவு சுமூகமாக இருக்கும் போது லியோனார்ட் ஆல் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை, லியோனார்ட் இதற்கான ஆலோசனையை பென்னியிடம் கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - குளியல் பரிசு பொருள்
    14 டிசம்பர், 2008
    21நிமி
    TV-PG
    லியோனார்டின் அழகான நண்பன் பென்னியுடன் டேட்டிங் செய்யத் தொடங்குகிறார். மேலும் லியோனார்டின் நண்பர்கள் ஷெல்டனின் பரிசு வழங்கும் பழக்கவழக்கங்களை நினைத்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - கொலையாளி ரோபோ நிலையற்ற தன்மை
    11 ஜனவரி, 2009
    21நிமி
    TV-14
    வோலோவிட்ஸின் காதல் வாழ்க்கையைப் பற்றிய பென்னியின் கருத்து அவரை மனச்சோர்வடையச் செய்யும்போது, நடக்க இருக்கும் ரோபோக்களுக்கான சண்டை போட்டியில் சக வீரரை இழக்கிறார் என்று அவரது நண்பர்கள் வருந்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - நண்பர்களை உருவாக்கும்முறை
    18 ஜனவரி, 2009
    21நிமி
    TV-14
    சமூக ரீதியாக மோசமான ஷெல்டன் நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு அறிவியல் செயல்முறையை உருவாக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - பண பிரச்சனை
    1 பிப்ரவரி, 2009
    22நிமி
    TV-PG
    பென்னியின் பணப் பிரச்சினைக்கு ஷெல்டன் சொன்ன "எளிய" தீர்வால் லியோனார்டுக்கும் பென்னியின் முன்னாள் காதலர் கர்ட்டுக்கும் (சிறப்பு விருந்தினர் பிரையன் பேட்ரிக் வேட்) இடையே மோதலை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - நெருக்கமாக்கிய வருகை
    8 பிப்ரவரி, 2009
    21நிமி
    TV-PG
    திருமதி ஹாஃப்ஸ்டாடரின் (கிறிஸ்டின் பரன்ஸ்கி) அதிர்ச்சிகரமான வருகை லியோனார்டையும் பென்னியையும் நெருக்கமாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - பெயிண்ட்பால் விளையாட்டு
    1 மார்ச், 2009
    21நிமி
    TV-14
    பெயிண்ட்பால் விளையாட்டானது லியோனார்டுக்கும் அவரது நண்பர்களுக்கு ஆச்சரியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதுவே பென்னிக்கும் ஷெல்டனுக்கும் இடையே சண்டையை ஏற்படுத்துகிறது - மேலும் வோலோவிட்ஸ்கும் லெஸ்லிக்கும் காதல் மலர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - அழகான அறிவியல் நடிகை
    8 மார்ச், 2009
    21நிமி
    TV-PG
    லியோனார்ட், ஷெல்டன், வோலோவிட்ஸ் மற்றும் ராஜ் ஆகியோர் அழகான அறிவியல் புனைகதை நடிகை சம்மர் கிளாவ் ("டெர்மினேட்டர்") கப்பலில் இருப்பதைப் பார்த்த பிறகு சான் பிரான்சிஸ்கோ ரயில் பயணம் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - கனவாக மாறிய ஹோம் கேர் புராடக்ட் பிஸினஸ்
    15 மார்ச், 2009
    21நிமி
    TV-14
    ஷெல்டன் பொறுப்பில் காஃபின் சேர்க்கப்படும் போது பென்னியின் ஹோம் ஹேர் புராடக்ட் பிஸினஸ் ஒரு கனவாகவே மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - பென்னியின் பொறாமை
    29 மார்ச், 2009
    20நிமி
    TV-14
    அபார்ட்மெண்டுக்கு புதிதாக வந்த ஒரு அழகிய இளம்பெண்! பென்னி அந்த கவர்ச்சியான பெண்ணைக் கண்டு பொறாமை கொண்டு அவளுடன் சண்டையிட்டு பயமுறுத்தும் புது பென்னியாகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - லேடீஸ் நைட்
    12 ஏப்ரல், 2009
    20நிமி
    TV-PG
    ஸ்டூவர்ட் (சிறப்பு விருந்தினர் கெவின் சுஸ்மான்), நண்பர்களில் சக காமிக் புத்தகத்தை விரும்பும் நண்பர்களான, கவர்ச்சியான பென்னி, லியோனார்ட் மற்றும் வோலோவிட்ஸ் ஆகியோர் புத்தகத்தின் வாயிலாக "லேடீஸ் நைட்" உலகில் நுழைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - வேகாஸ் மறுசீரமைப்பு
    26 ஏப்ரல், 2009
    22நிமி
    TV-14
    மனம் உடைந்துபோன வோலோவிட்ஸை லாஸ் வேகாஸுக்கு லியோனார்டும் கூத்ரப்பாலியும் அழைத்துச் செல்கிறார்கள், ஷெல்டனையும் அவரது அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியே வர வைத்து நிர்பந்தம் செய்து பென்னியுடன் தங்க வைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - வகைப்படுத்தப்பட்ட பொருட்களின் கொந்தளிப்பு
    3 மே, 2009
    19நிமி
    TV-PG
    ஸ்டூவர்ட் உடனான தனது இரண்டாவது டேட்டிங்கில் லியோனார்டைப் பற்றி பென்னி ஒரு ஆச்சரியமான வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறார். மேலும், வோலோவிட்ஸ் தனது நாசா திட்டத்தில் ஒரு வடிவமைப்பு குறைபாட்டைக் கண்டுபிடிக்கும்போது தனது நண்பர்களின் உதவியை நாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - போலார் துருவத்திற்கு படையெடுப்பு
    10 மே, 2009
    21நிமி
    TV-PG
    லியோனார்ட் மற்றும் அவரது நண்பர்கள் கோடையில் வட துருவத்தில் வேலை செய்ய திட்டமிட்டுள்ளதை அறிந்ததும் பென்னி வருத்தமடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.