Prime Video
  1. உங்கள் கணக்கு

மைட்டி ராஜு

ஆர்யாநகரின் சூப்பர் ஹீரோ மைட்டி ராஜுவைச் சந்தியுங்கள். துணிவு, வேகம், அறிவுக்கூர்மை நிறைந்த இந்தக் குழந்தை சூப்பர் ஹீரோவால் முடியாத செயலே இல்லை. சில அருமையான சாதனங்களின் உதவியுடன், மைட்டி ராஜுவும், அவன் அன்பு நாய்க்குட்டி மோபியும் அவர்கள் வழியில் வரும் எதையும் சமாளிப்பார்கள்.
IMDb 5.0201748 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - டாம் ட்ரபிள் அண்ட் லைட்ஸ் அவுட்
    9 ஜனவரி, 2017
    22நிமி
    எல்லாம்
    1. டாம் டிரபிள்: ராஜுவும், அவன் நண்பர்களும், வரப்போகும் கொண்டாட்டங்களுக்காக அலங்காரம் செய்து கொண்டிருக்கும்போது, சில தொழிலாளர்கள் தற்செயலாக அணையில் ஓட்டை ஏற்படுத்துகின்றனர். அதனால் ஆர்யாநகரில் வெள்ளம் பெருகுகிறது. ராஜு நகரைக் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - ஸ்ட்ரெச் அவே அண்ட் வேர் இஸ் தி டைம்?
    15 பிப்ரவரி, 2017
    22நிமி
    எல்லாம்
    1. ஸ்ட்ரெச் அவே: ஸ்ட்ரெச்மேன் என்ற புதிய வில்லன் ஆர்யாநகருக்குத் திருட வரும்போது, அவனைத் தடுக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. எம் ஆருக்குக் கூட இது கடினமாக இருக்கிறது. பிறகு ஸ்ட்ரெச்மேனை ஒழிக்க அவனுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - ஆங்க் மிக்கௌலி அண்ட் பத்தர் ஹை பத்தர்
    1 மார்ச், 2017
    22நிமி
    எல்லாம்
    ஆங்க் மிக்கௌலி: லூமேஷ் என்ற சாதாரண எலக்ட்ரீஷியன் லூமினோ என்ற சக்தி வாய்ந்த ஒளியாக மாறுகிறான். எம் ஆர் காப்பாற்ற வருகிறான். லூமினோவின் ஒளித்தாக்குதலினால் அவன் தற்காலிகமாகப் பார்வை இழக்கிறான். அதனால் எம் ஆரும் சீக்கியும் லூமினோவை வீழ்த்த வழி கண்டு பிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - ஜம்பிங் காஜு அண்ட் டேங்க்ட்
    15 மார்ச், 2017
    22நிமி
    எல்லாம்
    1. ஜம்ப்பிங் காஜு: தீய விஞ்ஞானி காஜு, திருடியவுடன் அவன் வேகமாக ஓட உதவும், குதிக்கும் ஷூக்களைக் கண்டு பிடித்திருக்கிறான். முதலில் அவனைப் பிடிப்பது எம் ஆருக்குக் கடினமாக இருந்தாலும், தன் போகோ குச்சியைப் பயன்படுத்த அவனுக்கு ஒரு யோசனை பிறக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - ஹோலி தீம் - ஸ்லைமி மாம்லா அண்ட் ஏப்ரல் ஃபூல் தீம் - கிஸ்னே ஃபூல் பனாயா
    31 மார்ச், 2017
    22நிமி
    எல்லாம்
    ஹோலி தீம் - ஸ்லைமி மாம்லா: ராஜு, ஜூலீ, கோபி ஆகியோர் சந்தோஷமான கொண்டாட்டதுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது. கராச்சா தன் சேற்றுத் துப்பாக்கியுடன் வந்து அழுக்கான சேற்றுக் குண்டுகளை எங்கும் துப்பாக்கி மூலம் வீசுகிறான். எம் ஆர் அவனை விரைவிலேயே தடுத்து ஆர்யாநகரை சுத்தம் செய்து, கொண்டாட்டங்கள் நடக்க வழி செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - பதங் கா ராஸ் அண்ட் ஜூலி கா பர்த்டே கிஃப்ட்
    11 ஏப்ரல், 2017
    22நிமி
    எல்லாம்
    பதங் கா ராஸ்: ராஜு, ஜூலி, கோபி மூவரும் ஒரு அழகிய பட்டத்தைக் கண்டெடுக்கின்றனர். அதிலிருந்து வரும் புகை அனைவரையும் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அதைப் பற்றி அவர்கள் ஆராயும்போது, சுனியாவைச் சந்திக்கிறார்கள். அவனுடைய தீய திட்டத்திலிருந்து ஆர்யாநகரை எம் ஆர் காப்பாற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - கோல்டீஸ் டே அவுட் & ஸ்கேட்டி கோஸ் மிஸ்ஸிங்
    15 ஏப்ரல், 2017
    22நிமி
    எல்லாம்
    கோல்டீஸ் டே அவுட்: டாக்டர் ஸ்வாமியின் கேட்டர்பில்லர் கோல்டியின் மீது சில ரசாயனப் பொருட்கள் பட்டு, அது நான்கு மாடிகள் உயரத்துக்கு வளர்ந்து விடுகிறது. தன் பெரிய உருவத்தைக் கொண்டு அது தன்னை அறியாமலேயே பொருட்களை அழிக்க முற்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்த எம் ஆர் ஒரு வழி காண வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - ஆஷி க்ரேஸ்! & மோஷாஸ் ஃபோன் பவர்
    29 ஏப்ரல், 2017
    22நிமி
    எல்லாம்
    1. ஆஷி க்ரேஸ்!: அலைந்து திரிந்து பேப்பர் நகைகளைச் சேகரிக்கும் ஆஷி ஜ்வெல்ஸ் என்ற விளையாட்டில் ஆர்யாநகர் சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருக்கும்போது, அம்பிகா என்ற கொடியவள் சிறுவர்களைத் தன் குகைக்கு வரவழைத்துச் சிறை பிடித்து விடுகிறாள். எம் ஆர்தான் அவர்களைக் காப்பாற்றி மீட்டு வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - பூமராங் மேன் & மதர்ஸ் டே ஸ்பெஷல்: எ கிஃப்ட் ஃபார் சந்தியா
    6 மே, 2017
    22நிமி
    எல்லாம்
    1. பூமராங் மேன்: பூமராங் மனிதன் தன் பூமராங்கினால் ஆர்யாநகரைத் தாக்குகிறான். மாபெரும் ராஜு அவனை வென்று இன்னொரு முறை ஆர்யாநகரைக் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - பாலக் ஜபக்தே ஹி கயாப் & மியோ ட்ரபிள்
    20 மே, 2017
    22நிமி
    எல்லாம்
    1. பாலக் ஜபக்தே ஹி கயாப்: டெலிபோர்ட்டர் மூலம் ஸ்வாமி இன்னொரு உலகில் மாட்டிக் கொள்கிறார். மைட்டி ராஜு தந்தையைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - சம்மர் ஸ்பெஷல்: எ ராயல் அட்வெஞ்சர்
    27 மே, 2017
    22நிமி
    எல்லாம்
    1. சம்மர் ஸ்பெஷல்: எ ராயல் அட்வெஞ்சர்: மாபெரும் ராஜு, அல் மக்கடம் நாட்டின் இளவரசனுக்கு, இரண்டு திருடர்களால் சிறை பிடிக்கப்பட்ட அவன் தந்தையை மீட்க உதவுகிறான். இதன் பின்னே வாஸீரின் திட்டம் இருந்தது தெரிய வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - திக்கு, தி மெனாஸ்
    5 ஏப்ரல், 2017
    12நிமி
    எல்லாம்
    ராஜுவும், ஸ்வாமியும் விஷமக்கார சிறுவன் திக்குவைப் பார்த்துக் கொள்ள நேருகிறது. ஸ்வாமிக்காக ராஜு வாங்கி வைத்திருக்கும் தந்தையர் தினப் பரிசைத் திக்குவின் விஷமங்களிலிருந்து காப்பாற்ற வேண்டி இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - ஸ்வாமிஸ் க்ளோன்
    10 ஜூன், 2017
    12நிமி
    எல்லாம்
    ஸ்வாமி தான் கண்டு பிடித்த இயந்திரத்தினால் தன்னைப் போன்ற இன்னொருவரை உருவாக்குகிறார். இந்தப் போலி, ஸ்வாமியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிறான். ராஜுதான் அனைவரையும் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - ஷஷ்காஸ் ஜூப் ரேஸ்
    17 ஜூன், 2017
    12நிமி
    எல்லாம்
    ஷஸ்காவின் ஜூப் கதிர்கள் நகரைத் தாக்குகின்றன. மோபி கூடக் கதிர் வீச்சினால் தாக்குறுகிறது. மைட்டி ராஜு தன் நண்பனையும், நகரையும் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - மகோடா மேட்னெஸ்
    17 ஜூன், 2017
    12நிமி
    எல்லாம்
    மகோதர் தன் ரோபோ பூச்சிகளைக் கொண்டு ஆர்யாநகரைத் தாக்குகிறான். மைட்டி ராஜு பறந்து வந்து அவனைத் தோற்கடித்து நகரைக் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - வஹமான் கா ஹம்லா
    24 ஜூன், 2017
    12நிமி
    எல்லாம்
    வஹமான் என்ற கொடியவனுக்கு நாய்கள் என்றால் பயம். அவன் ஆர்யாநகரைத் தாக்குகிறான். மைட்டி ராஜு மோபியின் உதவியுடன் அனைவரையும் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - சார்லி ஸே தோஸ்தி
    1 ஜூலை, 2017
    12நிமி
    எல்லாம்
    ஸ்வாமிியின் கேட்டர்பில்லர் மீது சில ரசாயனப் பொருட்கள் விழுந்ததும், சார்லியும், ராஜுவும் ஆண்டு விழா அன்று ஒரே அணியில் வைக்கப்படுகிறார்கள். பல தவறுகள் செய்த பிறகு, ஒரு அணியாக ஒன்றாகச் செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - நட்கட் கிம்மி
    22 ஜூலை, 2017
    12நிமி
    எல்லாம்
    சிறுவர்கள் கோபியின் பிறந்த நாளைக் கொண்டாடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, ராஜுவைப் பார்க்க கிம்மி வருகிறாள். அவள் அவர்கள் திட்டங்களைக் கெடுத்து விடுவாள் என்று சிறுவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால், கிம்மி தன் அருமையான நிகழ்ச்சி மூலம் நாளைச் சிறப்பிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - மெக்கானிகல் விங்க்ஸ்
    8 ஜூலை, 2017
    12நிமி
    எல்லாம்
    ஒரு புதிய பேராசிரியர், ஸ்வாமியின் ஆய்வுக் கூடத்திலிருந்து இயந்திர இறக்கைகளைத் திருடி விடுகிறார். கால தாமதம் ஆவதற்குள், ராஜு அவரிடமிருந்து அவற்றை மீட்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - தக்கா புக்கா
    15 ஜூலை, 2017
    12நிமி
    எல்லாம்
    மகோதர் ஒரு புதிய மாணவனைத் தாக்குகிறான். பள்ளியில் சேர்ந்த தக்கா சிங் பலவற்றின் மீது மோதிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். அவனுடைய தன்னம்பிக்கையை வளர்க்க மைட்டி ராஜுவுடன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்கிறான் ராஜு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - மஸ்ட் அவுர் கலந்தர் கர் கே அந்தர்
    15 ஜூலை, 2017
    12நிமி
    எல்லாம்
    மஸ்த், கலந்தர் இருவரும் ஒரு வங்கியைக் கொள்ளையடித்து, கொள்ளையடித்த பணத்தை மூர்த்தியின் வீட்டில் ஒளித்து வைக்கிறார்கள். ஒரு பொம்மையின் துணை கொண்டு ராஜு இதைக் கண்டு பிடித்து அனைவரையும் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - இன்விஸிபிள் ஃப்ரண்ட்ஷிப் பாண்ட்
    22 ஜூலை, 2017
    12நிமி
    எல்லாம்
    ராஜுவுக்காக ஒரு நட்பு வளையத்தைத் தயாரிக்கிறாள் சீக்கி. ஆனால் அதை கோபி அணிந்து கொள்கிறான். அதனால் அவன் கண்ணுக்குத் தெரியாமல் போகிறான். கோபியை இயல்பு நிலைக்குக் கொண்டு வர, ராஜுவும் , சீக்கியும் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - அனோகி ராக்கி
    29 ஜூலை, 2017
    12நிமி
    எல்லாம்
    சார்லியின் கஸின் அவனுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாள். நண்பர்கள் தடுத்தும், அவர்கள் சண்டை தொடர்கிறது. பெரும் குழப்பம் விளைந்த பின், எம் ஆரின் உதவியுடன், அவர்கள் தங்களுக்கிடையே பரஸ்பரம் இருக்கும் அன்பை உணர்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ4 எ24 - குட்டு கி கட்படி
    26 ஆகஸ்ட், 2017
    12நிமி
    எல்லாம்
    நண்பர்கள் காட்டுக்கு பிக்னிக் செல்கிறார்கள். அங்கு ஒரு யானைக்கு மதம் பிடித்து, கிராமத்துக்குள் ஓடி வந்து குழப்பம் விளைவிக்கிறது. ராஜு, மைட்டி ராஜுவாகத் தன்னை மாற்றிக்கொண்டு மிரண்ட யானையைக் காக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ4 எ25 - மைட்டி ஃபேன் - அஜ்ஜு
    26 ஆகஸ்ட், 2017
    12நிமி
    எல்லாம்
    கார்த்தி கல்லாலான ஒரு டினாஸாருக்கு உயிரூட்டுகிறான். இப்போது மைட்டி ராஜுதான் அதன் பலவீனத்தைக் கண்டு பிடித்து, ஆர்யாநகரை இன்னொரு முறை அழிவிலிருந்து காக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 48 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
அசித் மஹாபத்ரா
தயாரிப்பாளர்கள்
Rajiv Chilaka
நடித்தவர்கள்
Julie TejwaniRajesh KavaJigna Bhardwaj
ஸ்டுடியோ
Green Gold Animation Pvt. Ltd
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.