Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

யுடோபியா

சீசன் 1
சதி திரில்லரான யுடோபியாவின் கதை, பிடிகொடுக்காத ஒரு காமிக்கின் சதி நிஜம் என்று தெரிந்து, ஒன்று கூடும் ஒரு இளம் ரசிகர் குழுவைத் தொடர்கிறது. காமிக், மனிதயினத்தின் இறப்பையும், நமக்குத் தெரிந்த உலகின் அழிவையும் கணிக்க, அது, இந்த பின்தங்கிய குழுவை பெரும் அபாயத்தில் தள்ளி, இச்சிக்கலான சாகசத்திற்கு உந்தி, தாம் கண்டுபிடித்ததை வைத்து தம்மையும், மற்றவரையும், இறுதியாக மனிதத்தையும் காப்பாற்ற வேண்டும்.
IMDb 6.720208 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வாழ்க்கை ஆரம்பம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    51நிமி
    16+
    பிடிபடாத ஒரு காமிக் வெளியானதும், அதைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு ரசிகர் கூட்டம், அறியாமலே தம்மை உயிர் போகும் ஆபத்தில் ஆழ்த்துகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - வெறும் ரசிகன்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    52நிமி
    16+
    இளம் ரசிகர்களின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, ஜெசிகா ஹைடின் ஆபத்தான உலகில் அவர்கள் தள்ளப்படும் போது தடைப் படுகிறது. இதற்கிடையில், மிகவும் மாறுபட்ட வாழ்க்கைப் பாதைகளைக் கொண்ட இரு மருத்துவர்கள், ஒரு கொடிய ஃப்ளுவின் பாதையில் இழுக்கப் படுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - செவ்வாய் குழந்தை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    56நிமி
    16+
    ஜெசிகா தொடர்ந்து பதில்களைத் தேடும் அதே நேரத்தில் நம் பின்தங்கிய கூட்டம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். அடக்கி வைக்க பட்ட மைக்கலால் இனியும் பொறுக்க முடியாது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - மெதுவாகவோ, மோசமாகவோ கூடாது
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    48நிமி
    16+
    யுடோபியாவின் ஒரு துப்பு, ஜெசிகாவையும், குழுவையும் ஒரு மர்மமான நட்புக்கு அழைத்துச் செல்கிறது. தாமஸ் வினோதமான வழியால் மைக்கலை கையாளத் திட்டமிடும் அதே சமயம், கிறிஸ்டி ஒரு முடிவுக்கு வருகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - ஆர்டர் 2472
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    49நிமி
    16+
    செயின்ட் லூயிஸின் வைரஸ் மையப் பகுதியில், மைக்கல், வாழ்வா, சாவா என்று முடிவு எடுக்க வேண்டும். விஷயம் பேராபத்தாக வளர, ஜெசிகா, ஒரு கடந்த கால தொடர்பை நேருக்கு நேர் சந்திக்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - நோக்கத்தை மதி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    50நிமி
    16+
    அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டை ஜெசிகா கணிக்கும் வேளையில், அரபிக்குத் தன் கடந்த காலத்தைப் பற்றிய கேள்வி எழுகிறது. பதில் தேடுகையில் மைக்கலுக்கு எல்லாம் புலப்படுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - பேச்சு புண்படுத்தும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    45நிமி
    16+
    ஆர்பி ஒரு புது நோக்கத்தைக் கண்டுபிடிக்க, பெக்கியின் முடிவு குழுவைப் பிளக்கிறது. மைக்கல் தன் வாழ்வின் மிக மோசமான நாளை எதிர்கொள்ளப் போகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - உயிரோடிரு, ஜெசிகா ஹைட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    24 செப்டம்பர், 2020
    56நிமி
    16+
    இப்பருவ முடிவில், கிறிஸ்டியின் தடுப்பூசிக்கு உலகமே ஆவலுடன் காத்திருக்க, ஜெசிகாவும், குழுவும் அழிவைத் தவிர்க்க விரைந்து செயல்பட வேண்டும்.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

யூடோபியா சீசன் 1 - அதிகாரப் பூர்வ முன்னோட்டம்
யூடோபியா சீசன் 1 - அதிகாரப் பூர்வ முன்னோட்டம்
2நிமி16+
பிடிபடாத வேடிக்கை இடமான யூடோபியாவில் நிகழும் சூழ்ச்சி உண்மையாகும் போது, இளம் பார்வையாளர்கள் சிலர் குழுவாக சேர்ந்து, மிகவும் பயங்கரமான அனுபவங்களின் மூலமாக கண்டுபிடித்த விஷயத்தை வைத்து தங்களையும், மற்றவர்களையும் மொத்தத்தில் மனித இனத்தையே காப்பாற்றுகிறார்கள். ஜான் க்யூசாக், ரைன் வில்சன் மற்றும் சாஷா லேன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பிடிபடாத வேடிக்கை இடமான யூடோபியாவில் நிகழும் சூழ்ச்சி உண்மையாகும் போது, இளம் பார்வையாளர்கள் சிலர் குழுவாக சேர்ந்து, மிகவும் பயங்கரமான அனுபவங்களின் மூலமாக கண்டுபிடித்த விஷயத்தை வைத்து தங்களையும், மற்றவர்களையும் மொத்தத்தில் மனித இனத்தையே காப்பாற்றுகிறார்கள். ஜான் க்யூசாக், ரைன் வில்சன் மற்றும் சாஷா லேன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பிடிபடாத வேடிக்கை இடமான யூடோபியாவில் நிகழும் சூழ்ச்சி உண்மையாகும் போது, இளம் பார்வையாளர்கள் சிலர் குழுவாக சேர்ந்து, மிகவும் பயங்கரமான அனுபவங்களின் மூலமாக கண்டுபிடித்த விஷயத்தை வைத்து தங்களையும், மற்றவர்களையும் மொத்தத்தில் மனித இனத்தையே காப்பாற்றுகிறார்கள். ஜான் க்யூசாக், ரைன் வில்சன் மற்றும் சாஷா லேன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English [Audio Description]EnglishEnglish Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighPortuguêsEspañol (España)日本語Español (Latinoamérica)ItalianoPolskiDeutschFrançais
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)РусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Toby HaynesSusanna FogelJ.D. DillardCourtney HuntJason Shwartz
தயாரிப்பாளர்கள்
கிலியன் ஃப்ளினஜெசிகா ரோட்ஸஷேரன் ஹாலஷேரன் லெவிகேரன் வில்சனமார்ட்டின் ஹைன்ஸடோபி ஹெய்ன்ஸராகவ் டாண்டனராபின் ஸ்வீடஸ்காட் பிரவுனஆலெக்ஸ் மெட்காஃபஹ்யூயி எம். பார்கநிக்கோலஸ் ஃபென்டேஸ
நடித்தவர்கள்
சாஷா லேனஜான் க்யுசாகஆஷ்லீ லாத்ராப
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.