ஐடோல்ஸ்டர்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்0128 ஏப்ரல், 201745நிமிசுஜி, தனது வாழ்க்கையை இரண்டாவது இடத்தில கழித்த மாரத்தான் போட்டியாளர். கொரியாவின் சிறந்த பிரபலமான அவளது இரட்டை சகோதரி சுவாவின் விபத்தில் மரணமடைந்தப்பின் சுஜி வாழ்க்கையின் வெளிச்சத்தை இழந்து விடுகிறாள். அப்படியே ஒரு வருடம் கழிகிறது.. சுஜி ஓடுவதை விட்டு விட்டு பகுதி நேர வேலை செய்கிறாள்...(சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ2 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்025 மே, 201745நிமிசுவாவின் முதலாம் ஆண்டினை ஒட்டி சுஜி யாரையும் சந்திக்க விருப்பமில்லாமல் சுவாவின் சமாதிக்கு செல்கிறாள், அனால் அங்கு அவள் சந்திப்பது ரெட் குவீன் கொரியாவின் பெரிய தயாரிப்பாளர், ஷினியுக் காங்க். சுஜி ஓடுவதில்லை என்று அறிந்த உடன் அவர் சுவாவின் இடத்தை பிடித்து அவளது கனவை நிறைவேற்ற "நட்சத்திரமாகி விடு" என்று அவளுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறார். சுஜி குழப்பத்தில் ஆழ்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ3 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்0312 மே, 201747நிமிபிரபலம் அடைய 10 பெண்கள் 825 என்டேர்டைன்மெண்ட் வருகிறார்கள். அனால் சின்ஹயுக் அதிர்ச்சியான ஒன்றை அறிவிக்கிறார். அவர்களுக்கு ஒரு மாதிரி தேர்வு நாடாகும் என்றும் அதற்கு தயார் படுத்திக்கொள்ள ஒரு வாரமே இருக்கிறது என்றும் கூறுகிறார்! நேற்று தான் சந்திக்கிறார்கள், எப்படி ஒன்று சேர்வது?..(சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ4 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்0419 மே, 201747நிமிரூகி அணி மற்றும் அறிமுக அணி என்று இரண்டு குழுக்களாக போட்டியில் நுழைகிறார்கள். முதல் போட்டி அறிவிக்கப்பட்ட நிலையில், அறிமுக அணி பாட்டுmattrum உடைகள் அனைத்திலும் பின்தங்கிருக்கிறது. மறுபக்கம் ரூகி ஆனால் ஒன்று சேர முடியவில்லை. (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ5 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்0526 மே, 201745நிமிஒரு நடன போட்டியில் மோத முற்படுகிறார்கள். தோற்றவர்கள் மேடையை சுத்தம் செய்ய வேண்டும். சுஜி பாடலின் ரித்ததை உணர்ந்து சிறப்பாக ஆடுகிறாள். சற்று உறுதியானவள் அனால் திறமைசாலி. அவளின் திறமை கண்டு யூங்ஜோ பொறாமை கொள்கிறாள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ6 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்062 ஜூன், 201746நிமிஇன்று பெண்கள் உலகிற்கு தங்கள் செயல்திறனை காண்பிக்கும் நாள். எல்லோரும் ஒளிபரப்பிற்காக காத்திருக்க, கருத்துக்கள் சுஜி மற்றும் சுவாவின் உறவுகள் பற்றியே பேசுகின்றன. சுஜிக்கு கிடைக்கும் கவனத்தை கண்டு மற்ற பெண்கள் பொறாமை படுகிறார்கள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ7 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்079 ஜூன், 201747நிமியூங்ஜோ, அறிமுக அணியை தனது யுக்திகளால் திணற செய்கிறாள். குறிப்பாக டைரி யூங்ஜோவின் தவறான அணுகுமுறையினை திணறுகிறான். பயிற்சி பெறுபவரின் வாழ்க்கை சுலபமது அல்ல, அது அவளை தீவிரங்களுக்கு இழுக்கிறது! (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்0816 ஜூன், 201747நிமிஜிசுயல் முடியாமல் இருப்பதால், ரூகி அணி அவளுக்கு பகுதி நேர வேலை செய்து உதவ நினைக்கிறது. ஜிசுயல் வசதிக்குறைப்பாட்டிற்கு இடையில் சிறந்த முறையில் பயிற்சி செய்வதைkandu மின்ட் ஆச்சிரியம் அடைகிறான். அனால் அவரக்ளின் உதவி ஜீஸுலை தன்னை தாழ்வாக என்ன வைக்கிறது, அவளுக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறுகிறாள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ9 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்0916 ஜூன், 201746நிமிஇறப்பதற்கு முன் சுவாவை ஷினியுக் கன்குடன் ஒரு ஹோட்டலில் பார்த்ததை ஒரு நிருபர் மூலம் அறிகிறாள். சின்ஹயுக் மீதான அவளது நம்பிக்கை சிதறி சந்தேகம் வலுக்கிறது.(சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ10 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்1023 ஜூன், 201746நிமிகாணாமல் போன ஜெனை கண்டு பிடிக்க அறிமுக அணி முயல்கிறது. யூங்ஜோ விற்கு தெரியாமல் அவளை பற்றி விசாரிக்கிறார்கள். இதற்கிடையில் 825 என்டேர்டைன்மென்டிற்கு ஒரு திடீர் விருந்தாளி வருகிறார். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ11 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்117 ஜூலை, 201745நிமிமின்டின் இடத்தை ரூகி அணி அவள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்பதற்காக காலியாக வைத்திருக்கிறது. சுஜி மின்ட் திரும்பி வறுவல் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறாள், யூங்ஜுவ் அவளது அப்பாவித்தனத்தை நம்ப முடியாமல் இருக்கிறாள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ12 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்1214 ஜூலை, 201746நிமிடயரி மேடையில் மயங்கி விழா அவளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். பெண்கள் அவளுக்கு உடல்வேகம் அளித்து, விரைவில் குமடாய்ந்து மீண்டும் ஒன்றாக நடனமாட விரும்புகிறார்கள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ13 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்1321 ஜூலை, 201746நிமிடயரி மருத்துவமனையிலிருந்து மாயமாகிறார். சுஜி மற்றும் ஷினியுக் அவளை தேடி அலைகிறார்கள்.. அவளை எதிர்பார்க்காத இடத்தில பார்க்கிறார்கள். டயரி தந்து உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். அனால் அது யூங்ஜு வை புண்படுத்துகிறது...! (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ14 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்1428 ஜூலை, 201745நிமிபெண்களுக்கு சில நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. சொறி அவளது உயர்நிலை பள்ளி ஒன்றிணைதலில் பங்கேற்கிறாள். தனது நண்பர்கள் 30 வயதில் எதற்கு பிரபலமாக நினைக்கிறாய் என்று கேட்பது அவளை சற்று குத்திக்காட்டுகிறது...! (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ15 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்1528 ஜூலை, 201745நிமிகிறிஸ்துமஸ் விழாவிற்கு ஏற்பாடு செய்யும் நிலையில், பகுதி நேர வேலை பார்க்கும் ஜிசுயலுக்கு இது ஆண்டின் கடுமையான நேரம். ஜியூசலின் சாண்டா அவளுக்கு ஒரு பரிசு தர ஏற்பாடு செய்திருக்க அதை அறியும் அவள் கோவமடைகிறாள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ16 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்164 ஆகஸ்ட், 201745நிமிய்யூன் மற்றும் ஜீவன் ஒன்றாக தேர்வை சந்தித்த நண்பர்கள். அனால் இப்பொழுது அந்த நல்ல நினைவுகள் மறைந்து எதிரிகள் ஆகி விட்டனர். ஒருவர் மட்டுமே இருக்க கூடிய 'ரியல் கல் ப்ரொஜெக்டில்' மோத முடிவு செய்கிறார்கள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ17 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்1718 ஆகஸ்ட், 201745நிமிநான்காவது போட்டிக்கு ஒரு இசை வீடியோ எடுக்க வேண்டும். ரூகி அணி சுஜியின் தலைமையில் படப்பிடிப்பை செய்கிறார்கள். அனால் அறிமுக அணி சொறியை தங்கள் புதிய தலைவராக தேர்ந்தேடுக்கிறார்கள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ18 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்1825 ஆகஸ்ட், 201745நிமிஇசை வீடியோ படப்பிடிப்பிற்கு ஒரு நாள் முன்பு, ஹேசியோ ஒரு போன் வருகிறது. அவள் மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளியே வருகிறது. (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ19 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்191 செப்டம்பர், 201746நிமிஜீவ்ன் படப்பிடிப்பிற்காக உடைகளை திருடியதால் ரூகி அணி பாசிட்டிவாக உள்ளது. ய்யேயுந் ஜெயூனின் துரோகத்தை மறக்க முடியாமல் கோவமடைகிறாள். இது இரு அணிகளுக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்துகிறது. (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ20 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்208 செப்டம்பர், 201746நிமிஒரே கனவை விரும்பிய இரு நண்பர்களை பற்றி பேசும் ஜெயூனின் உணர்வுகளை இசை வீடியோ மூல அறிகிறாள் ஈயான். அனால் இது மிகவும் தமக்கை விட்டதால், இனி அவர்களால் இனைய முடியாது. (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ21 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்2115 செப்டம்பர், 201745நிமிசுஜி அடிபடுவதிலிருந்து காப்பாற்ற ஷினியுக் மழையில் நனைந்து ஓடுகிறான். சுவாவின் மரணம் குறித்த உண்மையை கூறுகிறான். ஷினியுக் குற்றஉணர்ச்சியோடு இருக்க, சுஜி சிதைந்து போகிறாள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ22 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்2222 செப்டம்பர், 201747நிமிஷினியுக் மற்றும் சுஜியை பற்றிய வந்ததிகளுக்கு எப்படி செவி சைப்பதென்று பெண்களுக்கு தெரியவில்லை. ஊழல் பரவி, 825 என்டேர்டைன்மெண்ட் இருப்பை கேள்விக்குறி ஆக்குகிறது. (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ23 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்2329 செப்டம்பர், 201746நிமிஹாஷியோவின் தாத்தாவை விட்டு விலக முடியாமல் பெண்கள் அனைவரும் 825 என்டேர்டைன்மென் வருகிறார்கள். ஹாஷியோவின் உறுப்புகளை அறிவித்து, இறுதி போட்டிக்கு தயாராகிறார்கள். இது தங்கள் கடைசி நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணிய சுஜி மற்றும் யூங்ஜோ ஒரு ஐடியா செய்கிறார்கள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ1 எ24 - தி ஜடம்@ஸ்டர். கேஆர் அத்தியாயம்246 அக்டோபர், 201747நிமிமிஸ்டர் காங்க் 825 என்டேர்டைன்மெட்டை விட்டு சென்றதற்கான காரணத்தை அறிகிறார்கள் பெண்கள். தங்கள் இறுதி செயலை நிரூபிக்க பெண்கள் ஏதேதோ செய்கிறார்கள் அனால் அனைவரும் ஏற்க மறுக்கிறார்கள். (சி) பண்டாய் நம்கோ என்டேர்டைன்மெண்ட் ஐன்சி & ஐம்க்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- தவறான மொழி
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- தயாரிப்பாளர்கள்
- கேரி ட்ருதியேஷின் ஹைமிவான் யங்ஸில்
- ஸ்டுடியோ
- IMX / BANDAI NAMCO Entertainment Inc
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.