Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

பர்சன் ஆஃப் இன்டெரெஸ்ட்

முன்னாள் சி.ஐ.ஏ முகவர், ஜான் ரீஸ் மற்றும், மர்மமான பில்லியனர், ஹரால்டு ஃபின்ச் உடன் சேர்ந்த குழுவானது, வன்முறைக் குற்றங்களை, அவை நடப்பதற்க்கு முன்பேத் தடுக்கின்றன.
IMDb 8.5201122 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - தற்செயல்
    26 செப்டம்பர், 2012
    44நிமி
    TV-14
    கடைசி பருவத்தின் இறுதி முடிவில் ஃபின்ச் கடத்தப்படுகிறார் - ரீஸ் , துப்பறியும் கார்ட்டர் மற்றும் ஃபுஸ்கோ ஆகியோர் இரண்டாம் பருவத்தின் தொடக்கத்தில் அவரது நண்பருக்கான தேடலில் இணைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - தவறான எண்
    3 அக்டோபர், 2012
    44நிமி
    TV-14
    இயந்திரத்தின் உதவியுடன், ரீஸ் (ஜிம் கவிஷல்) ஃபின்சை (மைகேல் எமர்சன்) கண்டுபிடிக்க நெருங்குறார். அப்பொழுது அவருக்கு ரூட்டின் கடந்த காலம் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - முகமூடி நடனம்
    17 அக்டோபர், 2012
    44நிமி
    TV-14
    ஃபின்ச் நூலகத்தில் இருக்கும் போது , ரீஸ் மீண்டும் அவரைக் கொண்டு கடினமான வழக்குகளை எதிர்கொள்ள வேலைக்கு அழைக்கிறார்- பிரேசிலிய தூதரின் சலுகை பெற்ற பெண்ணைக் காப்பாற்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - கொலையாளி
    24 அக்டோபர், 2012
    44நிமி
    TV-14
    இயந்திரமானது ஒரு ஆபத்தான கும்பலின் கொலையாளியின் எண்ணை, ரீஸ் மற்றும் ஃபின்ச்க்கு வழங்குகிறது. ரீஸ் மற்றும் ஃபின்ச், அவனது வாழ்க்கையை காப்பாற்றுவது, மதிப்பு வாய்ந்ததா என்று முடிவு செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - புலனாய்வு பத்திரிகையாளர்
    31 அக்டோபர், 2012
    44நிமி
    TV-14
    ரீஸ், ஒரு புலனாய்வு பத்திரிகையாளரை, அவளுக்கு தெரியாமல், காப்பாற்ற வேண்டும் ... ஆபத்து, அவளுடைய கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ரகசிய பயணம்
    7 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    இயந்திரம் அனுப்பிய எண்ணின் மூலம், புறநகர் பகுதிக்கு செல்லுமாறு, ரீஸ் கட்டாயப்படுத்தப்படுகிறார். மருத்துவமனையில் உள்ள தனது, நண்பரைக் காப்பாற்றுவற்காக, அவர் அயல்நாட்டிற்க்கு இரகசியமாகச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - தவிர்க்கமுடியாத தவறு
    14 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    ஃபின்ச் மற்றும் ரீஸ், சமீபத்திய பி.ஒ.ஐ க்கான பங்குகளை உயர்த்தியுள்ள, ஒரு மூன்றாம் தரப்பினர் மூலம், தாங்கள் , குற்றமுள்ள நபருக்கு, ஆதரவாக உதவி செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறோம் என்பதை உணர்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - இறப்பு வரை
    28 நவம்பர், 2012
    44நிமி
    TV-14
    ஒரு கணவன், டேனியல் ட்ரேக் மற்றும் அவனது மனைவி சப்ரினா (கௌரவ நட்சத்திரம் ஃபிரான்சி ஸ்ஃப்ட்) இருவருடைய எண்ணும் வரும் போது, குழு மேலும் குழப்பமடைகிறது. இது, “டில் டெத் டு அஸ் பார்ட்?” போல ஆகுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - நூற்றுக்கணக்கான சந்தேகங்கள்
    5 டிசம்பர், 2012
    44நிமி
    TV-14
    நியூயார்க் நகர வாகன ஓட்டுநர்களின் எண்கள் வந்ததை வைத்து, ஃபின்ச் மற்றும் ரீஸ், அவர்களது பயணிகளில் யாரேனும் ஒருவர் குற்றத்துடன் தொடர்பு உடயவராக உள்ளனரா என்று கண்காணிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - பிரத்யேகத் தேடல்
    12 டிசம்பர், 2012
    43நிமி
    TV-14
    எஃப்.பி.ஐ, ”தி மேன் இன் த சூட்” ஐ பிடிக்க எடுக்கும் தங்களது முயற்சிகளை மறு குவியம் செய்யும் போது , ரீஸின் சமீபத்திய பி.ஒ.ஐ , போரில் கொல்லப்பட்ட ஒரு ராணுவ வீரனின் சகோதரி என்று அறிந்து, அவனது பிரத்யேகத் தேடல் தொடர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - உயர்நிலை பள்ளி ஆசிரியராக
    2 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    எஃப்.பி.ஐ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரீஸ்ஸின் உதவியாளருக்கு எதிராக கார்ட்டர் வேலை செய்யும் போது, திறமையுள்ள இளம் புத்திசாலியை, பாதுகாப்பதற்காக, உயர்நிலை பள்ளி ஆசிரியராக ஃபின்ச் இரகசியமாக செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - கைதியின் மனக்குழப்பம்
    9 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    ரீஸ், பழைய மற்றும் புதிய எதிரிகளால் எதிர்கொள்ளப்பட்டதால் , கார்ட்டர் எஃப்.பி.ஐ உடன் ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறார்; மற்றும் ஃபூஸ்கோ தனது குழுவின், சமீபத்திய பி.ஒ.ஐ: சூப்பர்மாதிரி கரோலினா குர்கோவா யைக் காப்பாற்ற முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - சைபர் பயங்கரவாதிகள்
    30 ஜனவரி, 2013
    44நிமி
    TV-14
    சமீபத்திய பி.ஒ.ஐ ஆக, ரீஸ் இருக்கிறாரா? ஒரு சைபர்-பயங்கரவாதத்தை தூண்டிவிட்ட பயங்கரவாதிகளால், குறுக்குவழிகளில், ரீஸ் கடத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - ஒரு சதவீதம்
    6 பிப்ரவரி, 2013
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர் தங்கள் போட்டியை ,ஒரு தொழில்நுட்ப பில்லியனர் ப்.ஒ.ஐ யில் சந்திக்கிறார்கள், அவரது உயிரைக் காப்பாற்ற, அவர்களது ஆர்வத்தையும், வரம்பற்ற வளங்களையும் அடையாளங்களையும் அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் அவர்களின் முயற்சிகளை நாசப்படுத்துகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - பணிப்பெண்
    13 பிப்ரவரி, 2013
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபின்ச் , ஒரு பணிப்பெண்ணை (கெளரவ நட்சத்திரமான மியா மேஸ்ட்ரியோ) காப்பாற்ற, மேல்தட்டு உணவு விடுதி வழியாக ஊடுருவி செல்லும் போது சந்தேகம் கொண்ட நபர்களால் சூழப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - பெண் அரசாங்க செயலாளர்
    20 பிப்ரவரி, 2013
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபின்ச் ஆகியோர் பி.ஒ.ஐ மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கும், ஒரு விபரீதமான, மிகவும் சக்திவாய்ந்த, பெண் அரசாங்க செயலரை (சாரா ஷாஹி) கண்டுபிடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - புயல்
    6 மார்ச், 2013
    44நிமி
    TV-14
    இயந்திரம் ஒரே நேரத்தில் ஆறு எண்களைக் கொடுக்கிறது போது, ​​ரீஸ் மற்றும் ஃபின்ச், அந்த பெயரில்லாத மற்றும் முகமற்ற கொலைகாரர்களை கடுமையான புயலில் வேட்டையாட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - அட்லாண்டிக் நகரம்
    13 மார்ச், 2013
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபின்ச் அட்லாண்டிக் நகரத்திற்கு, முதிர்ச்சியடைந்த, டிஜிட்டல் தடம் இல்லாத, கூண்டுடன் பிணைக்கக் கூடிய ஒரு கொலைகாரனுக்கு உதவுவதற்காக பயணிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - கேள்விக்குறி
    3 ஏப்ரல், 2013
    44நிமி
    TV-14
    ஒரு தொழ்ல்நுட்ப நிர்வாகியின் எண்ணிக்கை வரும் போது, ​​பி.ஒ.ஐ குழுவானது, தனது சொந்த நிறுவனத்தை நாசமாக்குவதற்கு திட்டமிடுமா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - தீவிரம்
    24 ஏப்ரல், 2013
    44நிமி
    TV-14
    மருத்துவமனை விஷம் அடைந்ததால், ரீஸ் மற்றும் பிஞ்ச் ஆகியோர் அதற்குரிய நபரை 24 மணிநேரத்திற்க்குள் கண்டறிய வேண்டும்; ஃபுஸ்க்கோவின் கடந்த கால ஊழல் பற்றி அவர்களுக்குத் தெரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - மர்ம வைரஸ்
    1 மே, 2013
    44நிமி
    TV-14
    ரீஸ் மற்றும் ஃபின்ச், ஒரு குற்றவாளி மில்லியனரை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போது, இயந்திரமானது , மர்மமான நச்சுவினால், எண்களை மழுப்பி மோசத்தை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - முரண்பாடு
    8 மே, 2013
    44நிமி
    TV-14
    இரண்டாவது பருவ தொடரின் இறுதியில், ரீஸ் மற்றும் ஃபின்ச்சின் குழுவானது, ஒரு பழக்கமான, நாகரீகமான நிறுவனத்திலுள்ள கூட்டாளிகளிடம் இருந்து,பந்தயத்தின் மூலம் இயந்திரத்தை காப்பாற்றுகிறது; கார்ட்டர், ஹச்.ஆர் உடன் முரண்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Chris FisherRichard J. LewisFrederick E.O. ToyeJeffrey G. HuntStephen SurjikStephen WilliamsKenneth FinkHelen ShaverCharles BeesonKevin Bray
நடித்தவர்கள்
ஜிம் கவிஷல்தாராஜி பி.ஹென்சன்கெவின் சப்மேன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.