Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி கிரேட் எஸ்கேப்பிஸ்ட்ஸ்

சீசன் 1
இந்த பருவத்தில், உடைந்த படகின் மிச்சத்தைக் கொண்டு பிழைத்து வாழ்கின்றனர் ரிச்சர்ட் ஹாம்மண்ட் மற்றும் டோரி பெல்லீச்சி. பொறியியல் அறிவினால் தீவு வாழ்வை மேம்படுத்தவும் தீவை விட்டு தப்பிக்கவும் முயற்சிக்கின்றனர். செயல்படும் படைவண்டி முதல் கடற்கரையில் மூன்றடுக்கு மர வீடு வரை, வாழ்வு இனிமையாகிறது. ஆனால் அவர்களது கண்டுபிடிப்புகள் அவர்கள் தப்பிக்க உதவுமா அல்லது என்றென்றும் தீவில் இருக்க வைத்துவிடுமா?
20216 எப்பிசோடுகள்
X-RayHDRUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஷிப்ரெக்ட்
    27 ஜனவரி, 2021
    47நிமி
    13+
    படகு விபத்தினால் பசிஃபிக் பெருங்கடலில் எங்கேயோ சிக்குகின்றனர் ரிச்சர்டும் டோரியும். தங்கள் படகின் மிச்சத்தையும் தங்கள் வெறும் கைகளையும் கொண்டு தங்கள் அறிவை பயன்படுத்தி அவர்கள் பிழைக்க வேண்டும். ஆனால் மிக சிறப்பான குடியிருப்பை கட்டும் முன், அவர்கள் சந்திக்க முடிவெடுக்கும் முதல் சவால், மரத்தினால் ஆன காரை கட்டுவதுதான்!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - பவர் அப்
    28 ஜனவரி, 2021
    44நிமி
    13+
    ஊடுருவிய நபர் பிடிபட்டபின், காப்பாற்றப்படுதல் என்பது நிச்சயமில்லை என்று அறிந்தபின், தங்கள் சொர்க்கத் தீவை மேலும் அழகாக்க, இருவரும் தங்கள் கடற்கரை மர வீட்டுக்கு நீர் மின்சார இணைப்பு தருகின்றனர். மின்சாரமானது கடந்து போகும் கப்பல்களுக்கு சிக்னல் அனுப்ப வேண்டுமென டோரி விரும்பினாலும், ரிச்சர்ட் வீட்டு சுகங்களுக்கு திட்டமிடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - அஹோய் தேர்
    28 ஜனவரி, 2021
    40நிமி
    7+
    தன் அகதி சொர்க்கத்தில் ரிச்சர்ட் முழு திருப்தியுடன் இருந்தாலும், தீவை விட்டு தப்பிக்கும் ஆசையில் உறுதியாக இருக்கிறார் டோரி. இருவரும் இணைந்து, சுதந்திரத்துக்காக வீரமான நீர்சார்ந்த முயற்சி செய்கின்றனர், ஆனால் அவர்களது பிழைப்பு கனவுகள் மூழ்கிவிடுமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஃபயர்வர்க்ஸ்
    28 ஜனவரி, 2021
    43நிமி
    7+
    ஆபத்து சமிக்ஞைகள் உருவாக்குவதில் தன் துயரத்தை டோரி செலுத்துகையில், அவரை உற்சாகப்படுத்த ‘ஜூலை நான்காம் தேதி”யை மையமாக கொண்ட பலவித கண்டுபிடிப்புகளையும் தானியங்கி மீன்பிடி இயந்திரத்தையும் வடிவமைக்கிறார் ரிச்சர்ட். ஆனால் அவர்கள் தங்கள் கடின உழைப்பு புகையாக பறந்து விடுவதை பார்ப்பார்களோ?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - வார் கேம்ஸ்
    28 ஜனவரி, 2021
    39நிமி
    13+
    டோரியும் ரிச்சர்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட விரும்பாத நிலையில், போர் எல்லைகள் வரையறுக்கப்பட்டதும் இன்பமான தீவு வாழ்க்கை முழு வீச்சான போராக விரைவில் மாறுகிறது. இருவரும் போரிட போர் இயந்திரங்களை உருவாக்கும்போது, க்ளார்க்சன் கூட இதில் பங்குகொள்கிறார். ஆனால் தங்கள் நட்பை விட அதிகமானவற்றை சேதப்படுத்துவார்களா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - லிஃப்ட் ஆஃப்
    28 ஜனவரி, 2021
    47நிமி
    7+
    தீவை விட்டு தப்பிக்க கடைசி முயற்சியாக, போரில் அடிபட்ட இருவரும் விரோதத்தை கைவிட்டு, போர் ஆயுதங்களை கீழே போட்டு தங்கள் கருவிகளை கையில் எடுக்கின்றனர். இந்த விறுவிறுப்பான இறுதி பகுதியில், பறப்பது தான் ஒரே வழி என்று இருவரும் தீர்மானிப்பதால் வாழ்வா சாவா என்ற நிலை உருவாகிறது. ஆனால் நம் மகத்தான மனிதர்கள் வானில் பறப்பார்களா அல்லது நாகரிகத்தை இறுதியாக அடைவதற்கான நம்பிக்கை விழுந்து நொறுங்குமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishEnglish [Audio Description]ItalianoDeutschEspañol (España)PortuguêsPolskiEspañol (Latinoamérica)Français日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜாஷ் ஜேக்கப்ஸ
தயாரிப்பாளர்கள்
சிம்ப் ப்ரொடக்ஷன்ஸ
நடித்தவர்கள்
ரிச்சர்ட் ஹாம்மண்டடோரி பெல்லீச்சிஜோசெஃப் பால்டெர்ராமா
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.