எப்பிசோடுகள்
- சீ2 எ1 - பயமாயிருக்கா?24 ஏப்ரல், 202439நிமிஎல்ஏபிடி ஹோமிசைட் டிடெக்டிவ் டான் ரீவ் ஒரு வளர்ப்பு இல்லத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலையை விசாரிக்கிறாள். ஏற்கனவே, வழக்கை தன் வீட்டிற்கே கொண்டு வருவது போல் உணர்கிறாள். இதற்கிடையில், எட்மண்ட் கெய்ன்ஸ், ஒரு வளரும் நடிகன், ஒரு புதிய கதாபாத்திரத்தையும்... ஒரு புதிய தோழியையும் பின்தொடர்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ2 - பிசாசே இங்கு வந்திருக்கு24 ஏப்ரல், 202441நிமிடானின் விசாரணை ஒரு கொடூரத்தைக் கண்டுபிடிக்கிறது. ஒரு விசித்திரமான ஒளிபரப்பால் கெல் எழுப்பப்படுகிறான். எட்மண்ட் தனது முதல் கவன ஈர்ப்பைப் பெறுகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ3 - சிவப்பு முடி மனிதன்24 ஏப்ரல், 202444நிமிடான் கொலையாளியைப் பற்றிய முதல் வருணனை பெறுகிறாள். எட்மண்டுக்கு ஒரு பெரிய ஆடிஷன் உள்ளது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ4 - இனிய பிறந்த நாள், செல்லமே24 ஏப்ரல், 202446நிமிடான் ஒரு அதிர்ச்சியூட்டும் குடும்ப ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாள். எட்மண்ட் தனது கடந்த காலத்திலிருந்த ஒருவனை ஆச்சரியப்படுத்தி, அவனை ஒரு ஆபத்தான வீழ்ச்சிக்கு அனுப்புகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ5 - லூக் 8:1724 ஏப்ரல், 202433நிமிஒரு அதிர்ச்சியூட்டும் தொலைபேசி அழைப்பு எட்மண்டை திரும்பி வர முடியாத கட்டத்திற்கு அனுப்புகிறது. டான் ஒரு எதிர்பாராத தடயத்தை பின்தொடர்கிறாள், அது அவளை கொலையாளிக்கு அருகாமையில் கொண்டு வருகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ6 - ஒரு விளையாட்டை ஆட விருப்பமா?24 ஏப்ரல், 202431நிமிடான் தனது சொந்த விசாரணையின் இலக்காகிறாள். கொலையாளி தனது குறியை, கெல் மீது வைக்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ7 - இருவரில் ஒருவர் இறக்க போறோம்24 ஏப்ரல், 202433நிமிதீயசக்தி பாதகமான விளைவுகளை கொண்டு வரும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ8 - பெட்டி24 ஏப்ரல், 202444நிமிகொலையாளியை தடுக்க டான் சரியான நேரத்தில் உண்மையை கண்டுபிடிப்பாளா... அல்லது அவளே இறுதி பலிகடாவாக மாறுவாளா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் போதைமருந்துப் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Italiano Español (Latinoamérica) Français (France) Français (Canada) Polski हिन्दी Português Español (España) ไทย Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français (Canada) Français (France) עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- லிட்டில் மார்வின்மிரி யூன்ராய் லீஸ்டீவன் பிரின்ஸ்டோனி சால்ட்ஸ்மன்ஸ்காட் கோசர்ஜேம்ஸ் ஸ்பைஸ்ப்ரயன் வான்கம்மாட் அல்ம்குவிஸ்ட்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.